iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 201 of 297

குதாவிடை அலங்கோலம் காலத்தாழ்வு
குதி குதிப்பு குதிகால் முயற்சி
குதி1 (காலால் உந்தி) மேல் எழும்பிக் கீழே வருதல்(உயரமான இடத்திலிருந்து) கீழே பாய்தல்
குதி2 (காலால் உந்தி) ஒரு முறை எழும்பிக் கீழே வருதல்
குதிகள்ளன் குதியில் வரும் ஒரு புண் வகை
குதிகால் குதிங்கால், காற்குதி
குதிகால் உள்ளங்காலின் (குழிவை ஒட்டிய) பின்பகுதி
குதிகொள்ளுதல் குதித்தல் பெருகுதல் பொலிதல்
குதிங்கால் உள்ளங்காலின் பின்பாகம்
குதித்தல் பாய்தல் நீர் முதலியன எழும்பி விழுதல் கூத்தாடுதல் செருக்குக் கொள்ளுதல் கடந்துவிடுதல் துள்ளல்
குதிப்பு குதிக்கை கருவங் கொள்ளல் சுதும்பு மீன்
குதிமுள் குதிரைமுள்
குதிரம் 35 கழஞ்சு அளவுள்ள கருப்பூரம்
குதிரி அடங்காதவள்
குதிரை பரி கயிறு முறுக்குங் கருவி யாழின் ஒர் உறுப்பு துப்பாக்கியின் ஒர் உறுப்பு தாங்குசட்டம் குதிரைமரம் ஊர்க்குருவி அதியமானின் குதிரைமலை
குதிரை நடை பெருமிதநடை கம்பீரநடை
குதிரை வடிப்போர் குதிரை நடத்துவோர்
குதிரை வண்டி குதிரையால் இழுக்கப்படும், பயணம் செய்வதற்கான வண்டி
குதிரை1 வேகமாக ஓடக் கூடியதும் பிடரியில் மயிர் உடையதும் சவாரி செய்வதற்குப் பழக்கப்படுத்தக் கூடியதுமான விலங்கு
குதிரை2 (தற்காலத்தில் குண்டை வெளியேற்ற விரலால் அமுக்கும்) துப்பாக்கியின் கீழ் உள்ள விசை
குதிரைக்கயிறு குதிரையின் வாய்வடம்
குதிரைக்காரன் குதிரைப் பாகன் குதிரை வீரன்
குதிரைக்குளம்படி நீர்ச்சேம்புச்செடி அடப்பங்கொடி
குதிரைக்குளம்பு குதிரையின் குரம் நீர்க் குளிரிச்செடி
குதிரைக்கொம்பு அரியது
குதிரைக்கொம்பு கிடைத்தற்கரியது
குதிரைக்கொம்பு (கிடைக்காதது கிடைப்பது போன்று) அரியது
குதிரைச் சம்மட்டி குதிரைச் சவுக்கு
குதிரைச் சாரி குதிரையின் சுற்றி ஒடுங் கதி
குதிரைச்சக்தி ஓர் இயந்திரத்தின் இயங்கும் சக்தியை அளவிடப் பயன்படுத்தும் அலகு
குதிரைச்சதை ஆடுசதை
குதிரைச்சாணி குதிரைக்காரன் குதிரை வைத்தியன்
குதிரைச்சேவகன் குதிரை வீரன்
குதிரைத்தறி நீருடைப்பை அடைத்தற்கு வைக்கோல் முதலியவற்றோடு நிறுத்தும் மரச்சட்டம்
குதிரைநிலை குதிரைக் கொட்டில்
குதிரைப் பட்டை மேற்கூரை தாங்கும் கட்டை கூரையில் ஒடு நழுவாமலிருக்கும்படி அடுக்கிய ஒட்டின் முகப்பில் பட்டையாகப் பூசப்படும் சாந்து
குதிரைப் பந்தி குதிரைக் கொட்டில்
குதிரைப்படை குதிரைச்சேனை
குதிரைப்பந்தயம் முதலாவதாக வந்து வெற்றி பெறும் வாய்ப்புள்ள குதிரைகளின் மீது பணம் கட்டும் போட்டி
குதிரைப்பல்லன் வெள்ளைப்பூண்டு
குதிரைப்பிடுக்கன் பீநாறிமரம்
குதிரைமரம் கால்வாய் அடைக்குங் கதவு உடற்பயிற்சிக்குரிய தாண்டுமரம் குதிரைத்தறி நெசவிற் பாவு தாங்குதற்குரிய மரச் சட்டம்
குதிரைமறம் போர்க் குதிரையின் திறப்பாட்டைக் கூறும் புறத்துறை
குதிரைமறி குதிரைக்குட்டி பெட்டைக்குதிரை
குதிரைமுகம் முழந்தாள் எலும்பு குளத்தின் கரைக்கட்டிற்கு வலியுதவும் முட்டுக் கட்டடம்
குதிரைமுகவோடம் பரிமுக அம்பி, குதிரையின் உருவை முகப்பிற்கொண்ட தோணி
குதிரைமுள் குதிரையை விரைவுபடுத்தற்கு ஏறுவோர் காலில் இட்டுக்கொள்ளும் முட்கருவி
குதிரையாளி குதிரை ஏறி நடத்துவோன் வயிரவன்
குதிரையாளி வீதி குதிரை செலுத்தற்குரிய வெளியிடம்
குதிரையிராவுத்தன் குதிரைவீரன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together