iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 202 of 297

குதிரையேறுதல் குதிரைமேல் ஏறிச் செல்லுதல் சிறுவர்களின் குதிரை விளையாட்டு பிறரைக் கீழ்ப்படுத்தல்
குதிரையேற்றம் குதிரையேறி நடத்தும் வித்தை
குதிரையோடு ஒருவர் தனக்குப் பதிலாக மற்றொருவரைத் தேர்வு எழுதவைத்து ஆள்மாறாட்டம்செய்தல்
குதிரைவலி பெண்களுக்குப் பேறுகாலத்திலுண்டாகும் பெருவலி
குதிரைவலிப்பு குதிரைவலி குதிரையின் காற்சுண்டு வாதம்
குதிரைவாய்க் கருவி கடிவாளம்
குதிரைவாலிச் சம்பா ஒருவகைச் சம்பாநெல்
குதிரைவிடுதல் குதிரையைச் சரியாக விடுதல் குதிரைப் பந்தயம் விடுதல்
குதிரைவீரர் குதிரைப் படையாளர்
குதிர் தானியம் வைக்குடங் கூடு ஒரு மர வகை
குதிர்2 (நெல் முதலிய தானியம் சேமித்து வைப்பதற்கான) மண்ணால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட (பீப்பாய் போன்ற) அமைப்பு
குதிர்தல் தீர்மானப்படுதல் பூப்பெய்தல்
குதுகம் விருப்பம்
குதுகலம் விருப்பம் மனக்களிப்பு முன் காணாப் பொருளைக் காண்பதால் வரும் மகிழ்ச்சி
குதுகலித்தல் மனமகிழ்தல்
குதுகுதுப்பு ஆவல் குளிரால் நடுங்குகை
குதுகுலம் விருப்பம் மனக்களிப்பு முன் காணாப் பொருளைக் காண்பதால் வரும் மகிழ்ச்சி
குதும்பகர் தும்பைப்பூடு
குதுவை அடைமானம்
குதூகலம் மகிழ்ச்சி
குதூகலம் (உடனே வெளிப்படும்) மகிழ்ச்சி
குதூகலி மகிழ்ச்சியை (உடனே) வெளிப்படுத்துதல்
குதூகலித்தல் மனமகிழ்தல்
குதை விற்குதை அம்பு அம்பின் அடிப்பாகம் ஆபரணத்தின் பூட்டு முயற்சி பசி
குதைச்சு சட்டையில் பொத்தானிடும் துளை தாலியுருவகை
குதைதல் செலுத்துதல் துளையிடுதல் தடுமாறச் செய்தல்
குதைத்தல் விற்குதையில் நாணைப் பூட்டுதல்
குதைபோடுதல் முடிச்சுப் போடுதல்
குதையாணி அணிகலனைப் பூட்டும் சுரையாணி
குத்தகை குறிப்பிட்ட காலத்துக்கு அனுபவ உரிமையளிக்கும் ஒப்பந்தக் கட்டுபாட்டு முறை குத்தகைத் தொகை
குத்தகை உரிமையாளர் அல்லது நிர்வாகம் ஒருவருக்கு அனுபவ உரிமை அளித்துத் தன் பங்கை (நன்செய் நிலமாக இருந்தால்) தானியமாகவும் (தோப்பில் தேங்காய் பறித்தல் போன்ற மற்ற தொழில்களாக இருந்தால்) பணமாகவும் பெற்றுக்கொள்ளும் சட்டபூர்வமான ஒப்பந்தம்
குத்தகைக்காரன் குத்தகை எடுப்பவன்
குத்தகைச்சரக்கு ஒப்பந்தஞ் செய்த சரக்கு
குத்தகைச்சீட்டு குத்தகைப் பத்திரம்
குத்தகைதாரர் குத்தகைக்கு எடுப்பவர்
குத்தகைப்பொருள் குத்தகைக்கு ஒப்பந்தப்படி கட்டவேண்டிய பொருள்
குத்தகைமாறுதல் குத்தகைக் காலம் முடிவு பெறுகை
குத்தகையெடுத்தல் குத்தகைக்கு வாங்குதல்
குத்தன் காப்பவன் வணிகர் பட்டம் குப்த மரபில் வந்த அரசன்
குத்தம் எருது
குத்தரசம் பெருங்காயம்
குத்தலரிசி குற்றித் தீட்டிய அரிசி
குத்தல் உடம்பின் உள்நோவு மனம் நோவச் செய்கை தெருவிற்கு எதிராக வீடு அமைந்திருப்பது முதலிய குற்றம் நீர்க்குத்தலான இடம் குற்றலரிசி
குத்தாங்கல் செங்குத்தாக வைக்குங் கல் அல்லது செங்கல் குத்துக்கல்
குத்தாணி மரக் கைப்பிடியமைந்த நீண்ட ஊசி வகை
குத்தாமற்குத்துதல் குறிப்பாகக் குற்றத்தைச் சொல்லிக் காட்டுதல்
குத்தார்க்கு குத்தூசியால் வாங்கித் தைக்கும் பனைநார்
குத்தாலம் திருவாத்தி, காட்டாத்தி
குத்தாலா கடுகுரோகிணி
குத்தாளை மானவாரியாக விளையும் நெல்வகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together