iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 203 of 297

குத்தி கோணிமூட்டையினின்றும் அரிசி முதலியவற்றை எடுக்கும் கருவி, குத்தூசி கலப்பைக் கூர் திரிகரண அடக்கம் மண் மாறுபாடு
குத்திக்காட்டுதல் ஒருவன் குற்றத்தைச் சுட்டிக் காட்டி அவன் மனத்தைப் புண்படச் செய்தல்
குத்திக்கொல்லன் ஆயுதபாணியாய்ப் பொருள் கொண்டு செல்பவன்
குத்திச்செருப்பு குதியிற் கனமுள்ள செருப்பு
குத்திடு (பார்வை, கவனம் முதலியன ஒருவரின் மேல், ஒன்றில்) நிலைத்தல்
குத்திட்டு (உட்காரும்போது) குத்துக்காலிட்டு
குத்தினி ஒருவகைப் பட்டுச்சீலை
குத்திப்பிடுங்குதல் வாந்திசெய்ய வருதல்
குத்திப்பேசுதல் நோவும்படி ஒருவரைச் சுட்டிப் பேசுதல்
குத்தியளத்தல் அளக்குங் கருவியைத் தானியத்திற் பாய்ச்சியளத்தல்
குத்தியோட்டம் இரண்டு விலாப்பக்கங்களிலும் கூரான கம்புகளைக் குத்திக்கொண்டு கோயிலை வலம்வரும் ஒரு வேண்டுதல்
குத்திரக்காரன் வஞ்சகன்
குத்திரன் வஞ்சகன்
குத்திரப்பேச்சு இகழ்ந்துரைக்குஞ் சுடுசொல்
குத்திரம் வஞ்சகம் இழிவு ஏளனச் சொல் குரூரம் மலை சணல் பொய்
குத்திரவித்தை தந்திரம் சூனிய வித்தை
குத்திருமல் கக்குவான் இருமல்
குத்தீட்டி ஈட்டிவகை
குத்து கைமுட்டியால் தாக்குவது ஈட்டி முதலியவற்றால் தாக்குகை உரலிற் குற்றுதல் புள்ளி செங்குத்து நோவு பிடி தெரு முதலியவற்றின் பாய்ச்சல்
குத்து வெட்டு அடிக்கடி சண்டை நிகழ்வது
குத்து2 (மடக்கிய கைவிரல்களால் விழும்) அடி
குத்துக் குடைச்சல் வாயுவால் உண்டாகும் நோவு
குத்துக்கட்டை ஒன்றைத் தாங்குவதற்கு நட்டு நிறுத்தப்படும் கட்டை
குத்துக்கம்பு நுனி கூர்மையான கழி
குத்துக்கல் உருப்படியாக நிலைத்திருத்தல்
குத்துக்கல் செங்குத்துக் கல் நிறுதிட்டமாய் வைக்கப்பட்ட கல் ஏரி நீரின் ஆழத்தைக் காட்டும் அளவுகோல்
குத்துக்கல் (எல்லையில்) செங்குத்தாக நட்டுவைக்கப்படும் கல்
குத்துக்கழி கட்டைவண்டியின் பாரில் இருபக்கத்திலும் நடும் கழி, குதிகால்
குத்துக்காயம் ஆயுதங்கொண்டு குத்துவதனால் உண்டாகிய புண்
குத்துக்காலிடு (பெரும்பாலும் உட்கார் என்னும் வினையோடு) முழங்காலை மடித்து முகத்துக்கு முன் கொண்டுவந்து இடுப்பின் கீழ்ப்பகுதி தரையைத் தொட்டுக்கொண்டிருக்கும்படி வைத்தல்
குத்துக்காலிடுதல் காலைக் குத்திட்டு உட்கார்தல்
குத்துக்கால் தாங்குகால் நெசவுத்தறியின் ஒர் உறுப்பு தடை
குத்துக்கு நிற்றல் எதிர்த்து நிற்றல் வாதாடுதல்
குத்துக்குளம்பு குதிரை முதலிய விலங்கின் நெட்டான குளம்பு
குத்துக்கூலி நெல் முதலியவை குற்றுவதற்குக் கொடுக்குங் கூலி
குத்துக்கொம்பு விலங்கின் நேர்கொம்பு
குத்துக்கோல் தாற்றுக்கோல், முனையின் கூரிய இரும்புள்ள கோல்
குத்துக்கோல் (தாக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தும்) கூர்மையான முனை உடைய கம்பு
குத்துச்சண்டை குத்துப்போர் மற்போர்
குத்துச்சண்டை (விளையாட்டில்) இரு வீரர்கள் கையில் உறை அணிந்து ஒருவர் முகத்தில் ஒருவர் குத்திப் புள்ளிக் கணக்கில் வெற்றி அடையும் விளையாட்டு
குத்துச்செடி செங்குத்தான தண்டிலிருந்து அடர்த்தியாக வளரும் உயரம் குறைந்த செடி
குத்துணி ஒரு புடைவை தமுக்குணி குத்துப்பட்டவன் இழிவுபட்டவன்
குத்துண்ணுதல் செங்குத்தாக நிற்றல்
குத்துதல் துளையிடுதல் ஊசி முதலியவற்றால் துளையிடுதல் படைக்கலன்களால் குத்துதல் தைத்தல் கொம்பினால் முட்டுதல் முட்டியால் குத்துதல் புள்ளி குத்துதல் முத்திரை குத்துதல் உலக்கையால் குற்றுதல் தின்னுதல் கிண்டுதல் சுடுசொல் சொல்லுதல் வருத்துதல் அகழ்தல்
குத்துத்திராய் ஒரு கீரைவகை
குத்துனி ஒருவகைப் பட்டுச்சீலை பட்டுக் கலந்த துணிவகை
குத்துப்பாடு பிறர் மனம் நோவச் செய்தல் குற்றம்
குத்துப்பாறை செங்குத்தான பாறை நெற்குற்றும் பாறை மலைப் பக்கத்திலுள்ள செங்குத்தான கற்குவியல்
குத்துப்பாறை செங்குத்தான பாறை
குத்துப்புரை நெற்குற்றும் இடம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together