iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 204 of 297

குத்துப்போர் செங்குத்தாக வைக்குஞ் சூடு மற்போர், குத்துச் சண்டை தீராப் பகை
குத்துமதிப்பாய் சுமாராய்
குத்துமதிப்பு மனத்தில் தீர்மானித்துள்ளது துல்லியமாக இல்லாதது, ஏகதேசம், தோராயம்
குத்துமானம் கட்டட வளைவுக்குமேல் குத்தாக வைக்கும் செங்கல் வேலை
குத்துயரம் முக்கோணத்தில் அடிப்பக்கத்தையும் மேல்முனையையும் இணைக்கும் செங்குத்துக் கோடு
குத்துவலி இசிவுநோவு
குத்துவல்லயம் கையிற்கொண்டு குத்துதற்கு உதவும் ஈட்டி
குத்துவாதை பசிவருத்தம்
குத்துவாள் உடைவாள்
குத்துவாள் (பெரும்பாலும் இடுப்பில் செருகி வைத்திருக்கும்) கைப்பிடியுடைய சிறு வாள்
குத்துவிளக்கு நிலையாக நிறுத்தப்படும் விளக்கு
குத்துவிளக்கு வட்ட வடிவமான அடிப்பகுதியில் நேராகப் பொருந்திய தண்டின் மேல் உள்ள தட்டுப் போன்ற பாகத்தில் திரியிட்டு எண்ணெய் ஊற்றி ஏற்றும் (உலோக) விளக்கு
குத்துவெட்டு சண்டையிற்படுங் காயங்கள் தீராப் பகை எழுத்துக் கிறுக்கு நாணயம் முதலியவற்றில் படும் பழுது
குத்துவெட்டு (அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கப்படுவதால் உடலில் ஏற்படும்) வெட்டுக் காயம்
குத்தூசி குத்தித் தைக்கும் ஊசி கூரைவேயும் ஊசி கோணிமூட்டைகளில் நெல் முதலியவற்றைக் குத்தி எடுக்கும் கருவி
குத்தூசி (மூட்டையைப் பிரிக்காமல் உள்ளிருக்கும் தானிய மணிகளை வெளிக்கொண்டுவரப் பயன்படுத்தும்) கூரிய நுனியும் தானியம் வருவதற்கான குழிந்த பகுதியும் கொண்ட ஊசி போன்ற இரும்புக் கம்பி
குத்தென விழுதல் தலைகீழாய் விழுதல் செங்குத்தாய் விழுதல்
குத்பா பள்ளிவாசலில் தொழுகையின்போது நடக்கும் பிரசங்கம்
குநகி சொத்தை நகமுள்ளவன்(ள்)
குந்தகம் தடை குறைந்த விலை
குந்தகம் (-ஆன) (ஒரு ஒழுங்கில் இருப்பதைக் குலைத்துவிடக் கூடிய) கேடு
குந்தணை தைலம் காய்ச்சுவதற்கு ஆதாரமாக வைக்கப்படும் இரும்பண்டா
குந்தனக்காரன் மணி மதிப்போன்
குந்தனம் மணி பதிக்கும் இடம் தங்கம்
குந்தன் திருமால் தூயதன்மையுடையவன்
குந்தமம் பூனை
குந்தம் குதிரை நான்கு பலம் கொண்ட ஒரு நிறை வைக்கோற் படப்பு கண்ணோய் வகை துயரந்தருவது எறிகோல் குத்துக்கோல் வெண்குருத்து நவநிதியுள் ஒன்று குருந்தமரம் கற்பாடாணம் கோளகபாடாணம்
குந்தலிங்கம் சாம்பிராணி
குந்தளம் மகளிர் தலைமயிர் மயிர்க்குழற்சி கூந்தற் கொத்து சாளுக்கிய அரசரது நாடு
குந்தா துப்பாக்கியின் அடி கப்பலின் பின்புறம்
குந்தாணி பெருவுரல் உரலின் வாய்க்கூடு கண்ணோய் வகை
குந்தாலம் குத்தித் தோதண்டுங் கருவி மண்வெட்டி கணிச்சி
குந்தாலி குத்தித் தோதண்டுங் கருவி மண்வெட்டி கணிச்சி
குந்தாளி குத்தித் தோதண்டுங் கருவி மண்வெட்டி கணிச்சி
குந்தாளித்தல் களித்துக் கூத்தாடல்
குந்தி கள் பாண்டவரின் தாய்
குந்திநடத்தல் முன்காலை மட்டும் ஊன்றி நடத்தல்
குந்திநிற்றல் ஒற்றைக்காலால் நிற்றல் முன்னங்காலால் நிற்றல்
குந்திருக்கம் பறங்கிச் சாம்பிராணி வெள்ளைக் குங்கிலியம்
குந்து உட்காருகை ஒட்டுத்திண்ணை நொண்டுகை பழத்தின் சிம்பு
குந்து2 திண்ணை
குந்துகாலன் காலை இழுத்து நடப்பவன் குந்தியிருக்கை
குந்துதல் காலை ஊன்றவைத்து உட்காருதல் முன்னங்கால்களை ஊன்றி நிற்றல் நொண்டி நடத்தல் வளைதல்
குந்துதிண்ணை ஒட்டுத்திண்ணை
குந்துரு பறங்கிச் சாம்பிராணி வெள்ளைக் குங்கிலியம்
குந்துருக்கம் பறங்கிச் சாம்பிராணி வெள்ளைக் குங்கிலியம்
குனகுதல் கொஞ்சிப்பேசுதல்
குனட்டம் அதிவிடயப்பூண்டு
குனா குற்றம்
குனாசகம் சிறுகாஞ்சொறிச்செடி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together