14,846 words starting with க · page 205 of 297
Tamil Word
Tamil Meaning
குனாசம்
குன்றிக்கொடி
குனாபீ
சுழிக்காற்று
குனி
வளைகை
வில்
குனி
(தலை அல்லது உடல்) கீழ் நோக்குதல்
குனிதல்
வளைதல்
வணங்குதல்
தாழ்தல்
வீழ்தல்
இறங்குதல்
குனித்தல்
வளைத்தல்
ஆடுதல்
குரல் நடுங்குதல்
குனிப்பு
வளைகை
ஆடல்
கூத்துவகை
குழிப்பு
குனிவு
தாழ்வு
வளைவு
குனுகுதல்
கொஞ்சிப் பேசுதல்
குனை
கூர்மையான பக்கம்
நுனி
குன்னம்
அவமானம்
பழி
குன்னாத்தல்
குளிரால் உடம்பு கூனிப்போதல்
குன்மப்புரட்டு
குன்மத்தால் வாந்தியுண்டாக்கும் வயிற்றுநோய்வகை
குன்மம்
செரிப்பின்மை
வலி முதலியன காணும் வயிற்றுநோய் : ஒரு படைத்தொகை
அடர்ந்த தூறு
குன்றக்கூறல்
பத்துவகை நூற்குற்றங்களுள் கூறவேண்டியதைக் குறைவுபடச் சொல்லுகையாகிய குற்றம்
குன்றம்
சிறுமலை
குன்றர்
குறிஞ்சிநில மக்கள்
குன்றல்
குறைதல்
கெடுதல் விகாரம்
குன்றவர்
குறிஞ்சிநில மக்கள்
குன்றவாணர்
குறிஞ்சிநில மக்கள்
குன்றவில்லி
சிவன்
குன்றாவாடை
வடகீழ்காற்று
குன்றி
குன்றிக்கொடி
குன்றிமணி
மனோசிலை
குன்றிநிறக்கண்ணன்
குன்றிமணிபோற் சிவந்த கண்ணுடையவன்
காட்டுப்பன்றி
குன்றிமணி
குன்றிக் கொட்டை, குன்றிக்கொடியின் சிவப்பு விதை
4 நெல் அல்லது 1/2 மஞ்சாடி எடையுள்ள பொன் நிறுக்கும் நிறைவகை : அதிமதுரம்
குன்றியறுகரம்
மாத்திரை குறுகிய உகரம், சார்பெழுத்துள் ஒன்றாய்ப் பெரும்பாலும் மொழிகளின் ஈற்றில் வல்லின மெய்களைச் சார்ந்து அரைமாத்திரையாய்க் குறுகிவரும் உகரம்
குன்றிவேர்
அதிமதுரம்
குன்று
சிறுமலை
மலை
குறைவு
சிறுகுவடு
சதயநாள்
குன்று1
(முன்பு இருந்த நிலைக்கும்) கீழ் வருதல்
குன்று2
(தொடர்ச்சியாக இல்லாத, உயரம் குறைந்த) சிறு மலை
குன்றுகூப்பிடுதல்
மலையில் எதிரொலியெழக் கூப்பிடுதல்
குன்றுதல்
குறைதல்
அழிவுறுதல்
நிலைதாழ்தல்
எழுத்துக்கெடுதல்
வாடுதல்: வளர்ச்சியறுதல்
குன்றுபயன்
களவொழுக்கம்
குன்றுவர்
குறிஞ்சிநில மக்கள்
வேட்டுவர்
குன்றுவாடை
வடமேல்காற்று
குன்றெடுத்தோன்
கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்துத் தாங்கிய கண்ணன்
குன்றெறிந்தோன்
கிரவுஞ்சமலையை வேலால் எறிந்தவனான முருகக்கடவுள்
குன்றேந்தி
கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்துத் தாங்கிய கண்ணன்
குபசுபா
எட்டிமரம்
குபதன்
தீய வழியிற் செல்வோன்
குபதம்
தீயநடை
பாழ்வழி
குபலம்
வலியின்மை
இழப்பு
குபார்
கூச்சலிடுகை
கக்கல்கழிச்சல்
நோய், வாந்திபேதி
குபிதன்
கோபங்கொண்டவன்
குபினன்
வலைஞன்
குபிலன்
மன்னன், காவலன்
குபீரெனல்
விரைவுக் குறிப்பு
குபீரென்று
திடீரென்று
குபீரெலெனல்
விரைவுக் குறிப்பு
குபீர்
பீறிட்டுவரும்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.