iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 206 of 297

குபீர்-என்று திடீரென்று
குபுகுபு என்று வேகமாக
குபுகுபு-என்று (திடீரென்று) பெருக்கெடுத்தாற்போல்
குபேர சம்பத்து குபேரனுக்கு உரியது போன்ற பெருஞ்செல்வம்
குபேர மூலை தென்மேற்கு
குபேரகம் சின்னிப் பூடு
குபேரன் சந்திதன் தனதன் பணக்காரன்
குபேரன் வடதிசைக்கு உரிய பெருஞ்செல்வன் செல்வன் சந்திரன்
குபேரன் பெரும் பணக்காரன்
குபையம் சிறுபுள்ளடிப் பூடு
குப்-என்று (அந்தக் கணத்தில்) அதிகமாக
குப்பஅஞ்சனா நெற்குவியலின் மதிப்பு
குப்பக்காடு பட்டிக்காடு
குப்பத்தம் நிலச் சொந்தக்காரரின் பங்கு
குப்பன் முன்னிரண்டு குழந்தைகளும் தவறிய பின் பிறக்கும் மூன்றாம் மகனுக்கு இடும் பெயர்
குப்பம் ஊர் காடு செம்படவர் வாழும் சிற்றூர் கூட்டம் குவியல்
குப்பம் (பெரும்பாலும்) மீனவர்கள் வாழும் கடலோரப் பகுதி அல்லது சிற்றூர்
குப்பல் குவியல் மேடு கூட்டம்
குப்பல் குவியல்
குப்பாசம் மெய்ச்சட்டை பாம்புச்சட்டை
குப்பான் மூடன்
குப்பாமணி குப்பைமேனி
குப்பாயம் சட்டை
குப்பாயம் ஜிப்பா போன்ற மேல் உடை
குப்பி ஒருவிதக் குடுவை சடைக்குச்சு குப்பிக்கடுக்கண் சிமிழ் கண்ணாடிக் குடுவை வயிரவகை வீணையின் முறுக்காணி மாட்டுக் கொம்பு முதலியவற்றிற் செருகும் பூண் சங்கங்குப்பி சாணி முன்னிரண்டு குழந்தைகளும் தவறியபின் பிறக்கும் மூன்றாம் மகளுக்கு இடும்பெயர்
குப்பி (கொம்பு வடிவ) சிறு புட்டி
குப்பிச்சாரம் காசிச்சாரம்
குப்பிமா மாக்கல்
குப்பிலவணம் வளையலுப்பு
குப்பிவைப்பு ஒர் இரசாயன முறை இரசாயனச் சரக்கு
குப்புகுப்பெனல் தீ முதலியன மூண்டெழும் போது உண்டாகும் ஒர் ஒலிக்குறிப்பு
குப்புறக் கிடத்தல் தலைகீழாகக் கிடத்தல், கவிழ்ந்து கிடத்தல்
குப்புறத் தள்ளுதல் தலைகீழாக விழும்படி தள்ளுதல்
குப்புறவிழுதல் முகந் தரைநோக்க விழுதல்
குப்புறுதுல் கடத்தல் பாய்ந்து கடத்தல் தலை கவிழ விழுதல் தலைகுனிதல் குழந்தையின் முகந் தரைநோக்கக் கவிழ்தல்
குப்பெனல் திடீரெனல், விரைவுக் குறிப்பு
குப்பை கழிவு
குப்பை குவியல் கூட்டம் தவசக் குவியல் செத்தை மேடு மலம் சதகுப்பை
குப்பை (கிழிக்கப்பட்ட தாள், கந்தல் துணி போன்ற) உபயோகம் அற்றவை என்று கழிக்கப்பட்டவை
குப்பை கிளர்தல் குப்பையைக் கிண்டுதல் குற்றம் வெளியாகத் துருவி விசாரித்தல்
குப்பை கிளர்றுதல் குப்பையைக் கிண்டுதல் குற்றம் வெளியாகத் துருவி விசாரித்தல்
குப்பை கிளைத்தல் குப்பையைக் கிண்டுதல் குற்றம் வெளியாகத் துருவி விசாரித்தல்
குப்பை கொட்டு பயனற்ற வேலை செய்
குப்பைகூளம் செத்தை முதலியவற்றின் தொகுதி
குப்பைகொட்டு சொல்பவர் நோக்கிலும் கேலியாகவும் பயனற்ற வேலையில் பங்குபெறுதல்
குப்பைக் காலன் அதிர்ஷ்டக் காலுடையவன்
குப்பைக் கீரை சிறுதண்டுக் கீரை அறைக்கீரை
குப்பைக் கூடை குப்பை போடுவதற்கான கூடை வடிவச் சாதனம்
குப்பைக்காரன் குப்பை வாருவோன்
குப்பைத் தொட்டி குப்பை போடுவதற்காக (வீட்டுக்கு வெளியே அல்லது தெருவில்) வைத்திருக்கும் சிமிண்டினால் செய்த தொட்டி போன்ற அமைப்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together