14,846 words starting with க · page 207 of 297
Tamil Word
Tamil Meaning
குப்பைப்பருத்தி
பருத்திவகை, உப்பம்பருத்தி
குப்பைமேடு
கூளக் குவியல்
குப்பைமேனி
கொழிப்பூண்டு
குப்பைமேனி
ஓருவகைப் பூடு
குப்பைமேனி
இலை தண்டோடு சேரும் இடத்தில் சிறுசிறு காய்கள் காய்க்கும் ஒரு வகைச் செடி
குப்பையன்
அழுக்கடைந்தவன்
குப்பைவாரி
குப்பை வாருவோன்
செத்தை கூட்டுங் கருவி
குப்பைவைத்தல்
உரம் போடுதல்
குமஞ்சம்
பறங்கிச் சாம்பிராணி
தூபவர்க்கம்
குமஞ்சான்
பறங்கிச் சாம்பிராணி
தூபவர்க்கம்
குமடு
கன்னம்
குமட்டல்
(வாந்தியெடுக்கும் உணர்வாக வயிற்றை) புரட்டல்
குமட்டு
ஒக்காளம், அருவருப்பினால் உண்டாக்கும் வாந்தி
குமட்டு
(வாந்தியெடுக்கும் உணர்வில் வயிற்றை) புரட்டுதல்
குமட்டுதல்
வாந்திக்கு வருதல்
நிறைய உண்டு தெவிட்டுதல்
கக்குதல்
அருவருத்தல்
குமணன்
கொடை வள்ளல்களுள் ஒருவன்
குமண்டை
ஒருவகை மகிழ்ச்சிக் கூத்து
குமண்டையிடுதல்
மகிழ்ச்சியாற் குதித்தல்
நிறைய உண்டு தெவிட்டல்
குமதி
புத்திகேடன், அறிவு கெட்டவன்
குமதிமூத்தல்
கன்னியாயிருந்து மூபபடைதல்
பயனின்றிக் கழிதல்
குமரகண்டம்
ஒரு வலிப்புவகை
குமரகண்டம்ன்
ஒரு வலிப்புவகை
குமரகம்
மாவிலங்கமரம்
குமரகோட்டம்
காஞ்சிபுரத்தில் உள்ள முருகன் கோயில்
குமரதண்டம்
முருகக் கடவுளைப் படைத்தலைவனாகக் கொண்ட தேவர் படை
குமரன்
ஆண்மகன்
இளையோன்
முருகன்
குமரன்
இளைஞன்
மகன்
முருகன்
வயிரவன்
குமரம்
கொம்பில்லாத விலங்கு
மறைந்த ஒரு தமிழ் இலக்கணநூல்
குமரவேள்
முருக்கடவுள்
குமராகு
(பெண்) பருவமடைதல்
குமரி
பூப்படைந்த/பருவமடைந்த, திருமணமாகாத பெண்
கன்னி
மகள், புதல்வி
மாசு படாத, கேட்டுபோகாத நிலை
அழிவின்மை,இளமை மாறாமை
குமரி
கன்னி
பருவம் அடைந்த பெண்
மகள்
துர்க்கை
குமரியாறு
கன்னியாகுமரி
அழிவின்மை
கற்றாழை
மலைநிலத்துச் செய்யும் வேளாண்மை
சொன்னபேதி
குமரி
பருவமடைந்த பெண்
குமரிக்கடல்
குமரியருகிலுள்ள கடல்
குமரிக்கோடு
குமரிக்கடற் பக்கத்திலிருந்த ஒரு மலை
குமரிச் சேர்ப்பன்
குமரித் துறைக்குரிய பாண்டியன்
குமரிஞாழல்
மல்லிகை
சங்கபுட்பி
குமரித்துறை
கன்னியாகுமரி
தீர்த்தத்துறை
குமரித்தெய்வம்
கன்னியாகுமரித் தெய்வம்
குமரிப்பகவதி
கன்னியாகுமரித் தெய்வம்
குமரிப்படை
அழியாச் சேனை
குமரிப்போர்
கன்னிப்போர்
முதற்போர்
குமரிமதில்
அழியாக் கோட்டை
குமரியாடுதல்
கன்னியாகுமரியில் நீராடுதல்
கன்னிப்பெண்ணோடு கூடல்
குமரியிருட்டு
கன்னியிருட்டு, விடியற்கு முன் உள்ள இருள்
குமரியிருத்தல்
வீணே கழிதல்
குமரு
இளம் பெண்
குமர்
மணமாகாதவள், கன்னி
கன்னிமை, அழியாத்தன்மை
குமலி
துளசி
குமல்
அரிவாள்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.