14,846 words starting with க · page 209 of 297
Tamil Word
Tamil Meaning
குமுதம்
வெள்ளாம்பல்
செவ்வாம்பல்
தென்மேற்குத் திசையானை
படையின் ஒருதொகை
மிகுதி
கட்டடத்தின் எழுதக வகை
கருவிழியால் உண்டாகும் ஒருவகை நோய்
அடுப்பு
பேரொலி
தருப்பை
கருப்பூரம்
குமுதிகை
பூசணிக்கொடி
பறங்கிக்கொடி
குமுதிப்பனை
கிச்சிலிப்பனை
குமுறக்காய்தல்
நன்றாகக் காய்தல்
குமுறப்பிழிதல்
இறுகப் பிழிதல்
குமுறலண்டம்
அண்டவாதவகை
குமுறல்
பேரொலி
குமுறல்
(எரிமலை, கடல் முதலியவற்றின்) ஆரவாரம்
குமுறு
(எரிமலை வெடிக்கும் முன்) முழங்குதல்(காற்றால் கடல்) ஆரவாரித்தல்
குமுறுதல்
அதிரொலி செய்தல்
கலப்போசை எழுதல்
மனத்தினுள்ளேயே வருந்துதல்
பீரிடுதல்
கொதித்தல்
குமுலி
துளசிச்செடி
குமேரு
பேய்பிசாசுகளுக்கு இருப்பிடமான தென்முனை
குமை
அழிவு
துன்பம்
அழுக்குத்துணி முதலியன இடும் பெட்டி
அடி
ஓர் எடை
குமை
(புகை, நெருப்பு முதலியவை வெளியேற வழி இல்லாமல் ஒரே இடத்தில்) சுழன்றுவருதல்
குமைச்சல்
(மன) புழுக்கம்
குமைதல்
குழைய வேகுதல்
குழம்புதல்
வெப்பத்தால் புழுங்குதல்
கண் முதலியன இறுகிக்கொள்ளுதல்
சோர்தல்
அழிதல்
வருந்துதல்
குமைதின்னுதல்
அடியுண்ணுதல்
குமைத்தல்
துவைத்தல்
உரலில் வைத்து இடித்தல்
குழைய வேகச்செய்தல்
வருத்துதல்
அழித்தல்
கும்கி
பிற அடங்காத / காட்டு யானைகளை ஆற்றுப்படுத்தும் பயிற்சி பெற்ற யானை
காட்டுக்குள் இருந்து ஊர்ப்பக்கம் வருகிற யானைகளை விரட்டியடிக்கப் பழக்கப்பட்ட யானை
கும்பகம்
இழுத்த மூச்சுக்காற்றை உள்ளே நிறுத்தும் பிராணாயாமவகை
கும்பகர்ணன்
அதிக நேரம் ஆழ்ந்து தூங்குபவன்
கும்பகாம்போதி
ஒரு பண்வகை
கும்பகாரன்
குயவன்
கும்பகாரிகை
குயத்தி
கண்ணிடுமை
கும்பங்கொட்டுதல்
துர்க்கைக்கு வேண்டுதலைச் செலுத்துதல்
பெருந்தீனி கொடுத்தல்
கும்பசன்
அகத்தியன்
கும்பசம்பவன்
குடத்திலிருந்து பிறந்தவன்
அகத்தியன்
துரோணன்
கும்பஞ்சான்
சிவதைக்கொடி
கும்பஞ்செய்தல்
கல்லறையின்மேல் மண்ணைக் குவித்தல்
பிணத்தைப் புதைத்தல்
கும்பதீபம்
குடவடிவான ஆராதனை விளக்கு
கும்பனாற்றம்
தீய்ந்துபோன உணவில் உண்டாகும் நாற்றம்
கும்பன்
அகத்தியன்
பிரகலாதன் பிள்ளைகளுள் ஒருவன்
கும்பன்
அகத்தியன்
சிவகணத் தலைவருள் ஒருவன்
ஒர் அரக்கன்
கயவன்
கும்பமுனி
அகத்தியர்
கும்பம்
குடம்
10000000000
கும்பம்
குடம்
கும்பகலசம்
யானை மத்தகம்
கலசம்
கும்பராசி
மாசிமாதம்
நெற்றி
இரு தோள்கட்கும் இடையிலுள்ள முதுகின் மேற்பக்கம்
நூறுகோடி
குவியல்
சிவதை
கும்பம்1
(பெரும்பாலும் சமயத் தொடர்பாக) குடம்
கும்பம்2
குவியல்
கும்பம்போடுதல்
தேவதைகளுக்குப் பெருஞ்சோறளித்தல்
கும்பயோனி
குடத்திலிருந்து பிறந்தவன்
அகத்தியன்
துரோணன்
கும்பல்
பெருங்கூட்டம்
கும்பல்
குவியல்
திரள்
கூட்டம்
கும்பல் நாற்றம்
கும்பல்
(மனிதர்களின்) கூட்டம்
கும்பளமோசு
ஓருவகைக் கருவாடு
கும்பளம்
கலியாணப்பூசணி
கும்பா
ஓருவகைப் பாண்டம்
கும்பா
(சோறு பிசைவதற்கோ சந்தனம் வைப்பதற்கோ பயன்படுத்தப்படும்) வெள்ளியால் அல்லது வெண்கலத்தால் விரிந்த தாமரை மலர் வடிவத்தில் செய்யப்பட்ட பாத்திரம்
கும்பாகம்
பவளக்கொடி
கும்பாபிசேகம்
குடமுழுக்கு
கும்பாபிடேகம்
கோயில்களில் சுவாமி பிரதிட்டை செய்வதற்கும் சுத்தி செய்வதற்கும் உரிய சடங்கு, குடமுழுக்கு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.