iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 21 of 297

கடுந்தழற்பூமி உழமண்
கடுந்தழற்பூமி கடுஞ்சினப்பூமி, உழமண்
கடுந்தி நாயுருவி
கடுந்திலாதணம் அமரியுப்பு
கடுந்திலாலவணம் அமரியுப்பு, எள்ளுப்பு
கடுந்தோய்ச்சல் ஆயுதங்களை நன்றாகத் தீயில் காயவைத்துச் செம்மையாக்கல்
கடுபத்திரம் சுக்கு
கடுபலம் இஞ்சிப் பூண்டு கருணைக்கிழங்கு காறாக்கருணை
கடுப்ப ஓர் உவமவாய்பாடு. (தொல் பொ. 290 உரை.)
கடுப்ப ஒப்ப, ஒர் உவமவுருபு
கடுப்படக்கி எருமுட்டைப்பீநாறி
கடுப்படக்கி எருமுட்டைப் பீநாறி, வெதுப்படக்கி
கடுப்பிறக்கல் அகங்காரத்தையகற்றல்
கடுப்பு தெறிக்கும் வலி
கடுப்பு நோவு சினம் விரைவு ஒப்பு செருக்கு, அகங்காரம் முகம்சுளிக்கை கருவூமத்தை கடுக்காய் வேர்
கடுப்புக்கழிச்சல் சீதபேதி
கடுப்புச்சூடு வற்றச்சூடு
கடுப்புமரம் எண்ணெய் ஊற்றும் இடுக்குமரம் எள் முதலியன ஆட்டும் ஆலை
கடுப்பெடுத்தல் கடுப்பிறக்கல்
கடுப்பை வெண்கடுகு
கடுமஞ்சரிகை நாயுருவி
கடுமண் கடுமை
கடுமரம் எட்டிமரம் கடுக்காய்மரம்
கடுமலை காரீயமலை
கடுமழை கனத்த மழை, பெருமழை
கடுமா சிங்கம் புலி
கடுமான் சிங்கம் புலி
கடுமீன் சுறா
கடுமுடுக்கு வேகமாய் நடக்கை முடுக்கான அதிகாரம்
கடுமுடெனல் ஒலிக்குறிப்பு
கடுமுறவு மிகுநேசம்
கடுமுள் ஆயுதப் பொது பேராயுதம் கண்டங்கத்தரி நச்சுமுள்
கடுமூர்க்கர் மிகுகோபம்
கடுமை கொடுமை கண்டிப்பு கடினம் வன்மை மிகுதி விரைவு வெம்மை மூர்க்கம் சினம்
கடுமை (பொறுக்க முடியாத) அளவுக்கு அதிகம்
கடுமொடெனல் ஓர் ஒலிக்குறிப்பு
கடுமொழி கடுமையான சொல், வன்சொல்
கடும் அளவுக்கு அதிகமான
கடும் (பொறுக்க முடியாத) அளவுக்கு அதிகமான
கடும்பகல் உச்சிவேளை
கடும்பசி மிகுந்த பசி
கடும்பச்சை நாகபச்சை
கடும்பத்தியம் உப்பு, புளி முதலியன சேர்க்காமல் உண்ணும் பத்தியம்
கடும்பலம் இஞ்சி கருணைக்கிழங்கு
கடும்பலம் இஞ்சிக்கிழங்கு கருணைக்கிழங்கு
கடும்பு சுற்றம் சும்மாடு சீம்பால் கூட்டம்
கடும்புப்பால் சீம்பால், காய்ச்சித் திரட்டிய சீம்பால்
கடும்பை வெண்கடுகு
கடுரம் மோர்
கடுரவம் தவளை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together