14,846 words starting with க · page 210 of 297
Tamil Word
Tamil Meaning
கும்பாபிஷேகம்
குடமுழுக்கு
கும்பாபிஷேகம்
(கோயிலில் மூலவரைப் பிரதிஷ்டை செய்யும்போது) கோபுரக் கலசத்துக்கும் மூலவருக்கும் செய்யும் அபிஷேகம்
கும்பாரம்
அம்பாரம்
கும்பம்
கும்பாலத்தி
சுவாமிக்குமுன் எடுக்கும் கும்பதீபம்
கும்பி
குவியல்
சேறு
சுடுசாம்பல்
வயிறு
யானை
கும்பிபாகம்
நரகம்
கும்பராசி
நெருப்பு
மட்பாண்டம்
கும்பிடரி
பயிரிடுவோர் நிலக்கிழார்க்கேனும் ஆலயத்திற்கேனும் அளிக்கும் கதிர்க்கட்டு
கும்பிடல்
கெஞ்சுதல்
கைகூப்பி வணங்கல்
கும்பிடு
வணங்குகை, வணக்கம்
கும்பிடு1
(தெய்வத்தை வழிபடும்போது அல்லது பெரியவர்களுக்கு மரியாதை தெரிவிக்கும்போது) இரு கை கூப்பி வணங்குதல்
கும்பிடு2
(தெய்வ வழிபாட்டின் அறிகுறியாக அல்லது பெரியவர்களுக்கு மரியாதை தெரிவிக்கும் முறையாக) இரு கை கூப்பிய வணக்கம்
கும்பிடுகள்ளன்
வணக்கங் காட்டும் வஞ்சகன்
கும்பிடுசட்டி
தீச்சட்டி
தட்டார் நெருப்பு வைக்கும் சட்டி
கும்பிடுதல்
கெஞ்சுதல்
கைகூப்பி வணங்கல்
கும்பிடுபோடுதல்
கைகுவித்து வணங்குதல்
கும்பித்தல்
யோகமுறையில் மூச்சடக்குதல்
கும்பிநாற்றம்
தீய்ந்துபோன உணவில் உண்டாகும் நாற்றம்
கும்பிபாகம்
ஏழு நரகத்துள் ஒன்று, பாவம் செய்தவரைக் குயவர் சூளையில் சுடுவதுபோல் வாட்டுவதாகிய நரகம்
கும்பிபீடு
வணங்குகை, வணக்கம்
கும்பீரம்
முதலை
கும்பீரளம்
முதலை
கும்பு
கூட்டம், திரள்
அடிப்பற்று
கும்புதல்
அடிப்பற்றுதல், சமைத்த உணவு தீய்ந்து போதல்
கும்பை
சிறுமரம்
திக்காமல்லிவகை
சேரி
கும்பகோணம்
குடம்
வேசி
ஒரு வாழை வகை
பெருங்கம்பளிமரம்
ஒமகுண்டத்தின் வேதிகை
கும்மட்டம்
ஒருவகைச் சிறுபறை
காகிதத்தினாலான கூட்டுவிளக்கு
விமானக் கூண்டு
கட்டட வளைவு
கும்மட்டி
குதிக்கை
குதித்து விளையாடுதல்
ஒரு வாத்தியம்
தீச்சட்டி
ஆற்றுத்தும்மட்டிச் செடி
கும்மட்டி
கரி, மரத் தூள் போன்றவற்றால் தணல் மட்டும் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் (சட்டி போன்ற) இரும்பு அடுப்பு
கும்மலி
தடித்தவள், பருத்தவள்
கும்மலித்தல்
விளையாடுதல்
கும்மல்
ஆடையை நனைத்துக் கசக்குதல்
கூட்டம்
அரிவாள்
கும்மாயம்
குழைத்துச் சமைத்த பருப்பு
சுண்ணாம்பு
கும்மாளங்கொட்டுதல்
குதித்து விளையாடுகை
குதித்தாடும் ஒர் அநாகரிகக் கூத்து
கும்மாளம்
மகிழ்ச்சி ஆரவாரம்
கும்மாளம்
குதித்து விளையாடுகை
குதித்தாடும் ஓர் அநாகரிகக் கூத்து
கும்மாளம்
மகிழ்ச்சி நிறைந்த ஆரவாரம்
கும்மி
மகளிர் கைகொட்டிப் பாடியாடும் கூத்து
கும்மிப்பாட்டு
கும்மிப் பாட்டு
மகளிர் குதித்து விளையாடுகையில் பாடும் ஒருவகைப் பாட்டு
கும்மியடி
(பெண்கள் சுற்றிவந்து) கைகொட்டிப் பாடி ஆடுதல்
கும்மியடித்தல்
பாடிக்கொண்டு கைகொட்டியாடுதல்
கும்மிருட்டு
அடர்ந்த இருள்
கும்மிருட்டு
செறிந்த இருள்
கும்மு
(துவைக்கும்போது துணியை ஒரு பந்தாகச் சுருட்டி இரு கைகளாலும் தூக்கி) ஒரு பரப்பில் அழுத்திஅழுத்தி எடுத்தல்
கும்முதல்
ஆடை கசக்குதல்
உரலில் மெல்லக் குற்றுதல்
கையால் பிசைந்து மெல்லிதாக்குதல்
கூடுதல்
கும்மெனல்
இருளடர்ச்சி
காதடைப்பு முதலியவற்றைக் கூறுமிடத்து வரும் குறிப்பு
குயக்கலம்
மட்பாண்டம்
ஒரு நூல்
குயக்காலம்
நிலக்கடம்புப் பூடு
குயக்குண்டு
குயவர் மண்ணெடுக்குங் குழி
குயத்தி
குயவர்குடிப் பெண்
குயத்தினலகை
நிலவாகைப் பூடு
குயமயக்கு
தாறுமாறு
குயம்
அரிவாள்
நாவிதன் கத்தி
குயச்சாதி
இளமை
முலை
தருப்பைப் புல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.