14,846 words starting with க · page 211 of 297
Tamil Word
Tamil Meaning
குயலன்
சேர்ந்தவன்
குயவன்
மட்பாண்டம் வனைவோன்
மறை பொருளாளன்
குயவன்
(சக்கரத்தில் மண் வைத்துச் சுற்றி) மட்பாண்டங்கள் செய்பவன்
குயவன்மணை
குயவனது சக்கரத்தின் அடிக் கட்டை
குயவரி
புலி
குயவர்
மட்பாண்ட உற்பத்தி செய்பவர்
குயவு
தேர்
குயா
கோங்குமரம்
குயினர்
மணியில் துளையிடுவோர்
தையற்காரர்
குயின்
மேகம
செயல்
குயின்மூக்கெலும்பு
முதுகின் அடியெலும்பு
குயின்மொழி
இன்மொழி
அதிமதுரம்
குயிறல்
சொல்லுதல்
கூவுதல்
செய்தல்
மணி பதித்தல்
கட்டுதல்
பின்னுதல்
நெய்தல்
துளைத்தல்
செறிதல்
வாத்தியம் ஒலித்தல்
நடைபெறுதல்
குயிற்றுதல்
சொல்லுதல்
செய்தல்
மணிபதித்தல்
குயிலன்
தேவேந்திரன்
குயிலாயம்
மட்கலம் வளையுங்கூடம்
சுவருள் அறை
பறவைக் கூடு
குயிலுதல்
சொல்லுதல்
கூவுதல்
செய்தல்
மணி பதித்தல்
கட்டுதல்
பின்னுதல்
நெய்தல்
துளைத்தல்
செறிதல்
வாத்தியம் ஒலித்தல்
நடைபெறுதல்
குயிலுவக் கருவி
இசைக்கருவிகள்
குயிலுவம்
வாத்தியம் வாசித்தல்
குயிலுவர்
இசைக்கருவி வாசிப்போர்
குயில்
சொல்
ஒரு பறவை
கோகிலம்
மேகம்
துளை
குயில்
இனிய குரல் உடைய கரிய நிறப் பறவை
குயில் கூவுதல்
கண்ணுக்கினிதாய்த் தோற்றுதல்
குயில்தல்
சொல்லுதல்
கூவுதல்
செய்தல்
மணி பதித்தல்
கட்டுதல்
பின்னுதல்
நெய்தல்
துளைத்தல்
செறிதல்
வாத்தியம் ஒலித்தல்
நடைபெறுதல்
குயுக்தி
இடக்கானது
நேர்மையற்ற சிந்தை
குயுத்தி
குயுக்தி
நேர்மையற்ற உத்தி
ஏளனம்
குயுத்தி
நேர்மையற்ற உத்தி
ஏளனம்
குய்
தாளிப்பு
தாளித்த கறி
நறும்புகை
சாம்பிராணி
குய்மனத்தாளர்
வஞ்சகர்
குய்யதீபகம்
மின்மினி
குய்யபீசகம்
எட்டி
குய்யம்
மறைவானது
ஆண்குறி
பெண்குறி
எருவாயில்
வஞ்சகம்
குய்யரோகம்
பெண்குறியில் வரும் ரோகம்
குய்யோமுறையோ என்று
உரத்த குரலிட்டுத் துன்பத்தைக் கூறுதல்
குய்யோமுறையோவெனல்
கூச்சலோடு முறையிடுதற் குறிப்பு
குரகதம்
குதிரை
குதிரைப்பல் நஞ்சு
குரகம்
விமானப் பறவை
நீர்வாழ் பறவைப் பொது
குரக்கன்
கேழ்வரகு
குரக்கன்சாறுதல்
கேழ்வரகு விதைத்தபின் வயலைக் கிளறிக் கொடுத்தல்
கேழ்வரகு விதைத்தல்
குரக்களித்தல்
குரங்குக்கு வரும் வலிப்பு நோய்
கைகால்களில் வரும் ஒருவகை வலிப்பு
குரக்கு பிடி
(கை, கால் முதலியவற்றில் திடீரென்று குத்தி இழுப்பது போன்ற) தசை வலி உண்டாதல்
குரக்குக்கை
குரக்குவாதம் பிடித்த கை
குரக்குவலி
குரங்குக்கு வரும் வலிப்பு நோய்
கைகால்களில் வரும் ஒருவகை வலிப்பு
குரக்குவலித்தல்
குரக்குவலி உண்டாதல்
குரக்குவாதம்
குரங்குக்கு வரும் வலிப்பு நோய்
கைகால்களில் வரும் ஒருவகை வலிப்பு
குரங்கன்
குரங்குபோலக் குறும்புத்தனம் செய்பவன்
குரங்கம்
எட்டிமரம்
சந்திரன்
குரங்கம்
எட்டிமரம்
மான்
விலங்கின் பொது
மலைக்கொன்றை
குரங்காட்டம்
குரங்கின் கூத்து
குரங்காட்டி
குரங்ககை ஆடச்செய்துகாட்டி உயிர் வாழ்வோன்
குரங்காட்டி
குரங்கைக் குட்டிக்கரணம் போடுதல் போன்ற வித்தைகள் செய்யவைத்துப் பிழைப்பு நடத்துபவன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.