14,846 words starting with க · page 212 of 297
Tamil Word
Tamil Meaning
குரங்கி
சந்திரன்
குரங்கு
ஓர் உயிரினம்
குரங்கு
வளைவு
வானரம்
முசுமுசுக்கைக் கொடி
கொக்கி
விலங்கு
குரங்கு
மரங்களில் வாழ்வதும் கிளைக்குக் கிளை தாவிச் செல்வதும் நீண்ட வால் உடையதுமான (மனித இனத்தோடு ஒற்றுமை உடைய) ஒரு வகை விலங்கு
குரங்கு கடியன்
குரங்காலேனும் அணிலாலேனும் முனையில் தீண்டப்பட்டுப் பழுதற்ற தேங்காய்
குரங்குச்சேட்டை
குறும்புச் செய்கை
குரங்குடாப்பு
கதவு சாளரங்களின்மேல் மழை வெயில்களைத் தடுக்க அமைக்கும் மறைவு
குரங்குதல்
வளைதல்
தாழ்தல்
தொங்குதல்
தங்குதல்
குறைதல்
இரங்குதல்
குரங்குத் தாழ்ப்பாள்
கொக்கித் தாழ்ப்பாள்
குரங்குப் பிடி
பிடிவாதம்/பற்றிக்கொண்டதைச் சிறிதும் விட்டுக்கொடுக்காத தன்மை
குரங்குப் புத்தி
நிலையற்ற புத்தி
குரங்குப்பட்டை
கூரையோடுகள் கலைந்து போகாதபடி முகட்டிலிருந்து அடிவரை கட்டும் சுண்ணாம்புப் பட்டை
குரங்குப்பிடி
விடாப்பிடி
பிடிவாதம்
குரங்குப்புத்தி
தடுமாறும் மனம் : அலைபாயும் தன்மை
குரங்குப்புத்தி
(முடிவு எடுக்காமல்) தடுமாறும் குணம்
குரங்குமச்சு
கூரையின்கீழ் அமைக்கும் மச்சு
குரங்குமார்க்கம்
குதிரைநடையுள் ஒன்றான வானரநடை
குரங்குமூஞ்சி
வேறுபட்ட முகம், விகாரமான முகம்
ஒருவகைச் சிறுமரம்
குரங்குமூஞ்சிக்காய்
முகப்பிற் சிவந்த மாங்காய்
குரங்குவலி
குரங்குக்கு வரும் வலிப்பு நோய்
கைகால்களில் வரும் ஒருவகை வலிப்பு
குரசு
குதிரைக் குளம்பு
குரச்சை
குதிரைக் குளம்பு
குரணம்
முயற்சி
குரண்டகம்
மருதோன்றிமரம்
பெருங்குறிஞ்சி
குரண்டம்
மருதோன்றிமரம்
கொக்குவகை
குரத்தம்
ஆரவாரம்
குரத்தி
குருபத்தினி
ஆசாரிய பதவி வகிப்பவள்
தலைவி
சைன தவப்பெண்
குரப்பம்
குதிரை தேய்க்குங் கருவி
குரமடம்
பெருங்காயம்
குரம்
ஒலி
தருப்பை
பாகல்
குதிரை முதலியவற்றின் குளம்பு
பசு
குரம்பு
அணைக்கட்டு
ஆற்றினின்று பாசனக் கால்களுக்கு நீரைத் திருப்பும் அணை
குரம்பை
சிறுகுடில்
பறவைக் கூடு
உடல்
தானியக் கூடு
சேர்
பத்தாயம்
இசைவகை
குரலடைப்பு
குரல் கம்முகை
பேச முடியாமற் போகை
குரல்
கதிர்
பூங்கொத்து
ஒன்றோடொன்றற்குள்ள சேர்க்கை
தினை, வாழை முதலியவற்றின் தோகை
தினை
பாதிரி
பெண்டிர் தலைமயிர்
மகளிர் குழல்முடிக்கும் ஐவகையுள் ஒன்று
இறகு
பேச்சொலி
மொழி
சந்தம்
மிடறு
ஏழிசையுள் முதலாவது
ஓசை
கிண்கிணிமாலை
குரல்
(பேச்சை அல்லது பாட்டை வெளிப்படுத்த) தொண்டையில் உள்ள நாளங்களின் அசைவால் உண்டாகும் ஒலி
குரல்காட்டுதல்
அழைத்தற் பொருட்டுக் குறிப்பொலி காட்டுதல்
பறவை யொலித்தல்
பெருஞ் சத்தமிடுதல்
குரல்குளிறுதல்
யாழ் முதலியவற்றில் சுருதி கலைதல்
குரல்கொடு
கருத்துக்கூறு : பதில் சொல்
குரல்வளம்
பல வித ஏற்றஇறக்கங்களை எளிதாகவும் இனிமையாகவும் காட்டக் கூடிய குரலின் செழுமை
குரல்வளை
பாலூட்டிகளின் கழுத்துப் பகுதியில் காணப்படுகின்ற ஓர் உறுப்பாகும்
இது, மூச்சுக் குழலுக்குப் பாதுகாப்பாக இருப்பதுடன், ஒலி உருவாக்கத்துக்கும் உதவுகிறது
குரல்வளை குரல் மடிப்புக்களைத் தன்னுள் அடக்கியிருப்பதுடன், தொண்டைக் குழாய், உணவுக் குழாயாகவும் மூச்சுக் குழாயாகவும் பிரியும் இடத்துக்குச் சற்றுக் கீழே அமைந்துள்ளது
குரல்வளை
மிடற்றின் உறுப்பு
குரள்வளை
வளைந்த குரல் தோன்றும் தொண்டைப் பகுதி
குரவகம்
வாடாக் குறிஞ்சிமரம்
மருதோன்றி மரம்
குரவன்
அரசன்
ஆசிரியன் அல்லது குரு, தாய், தந்தை, தமையன் என்னும் ஐங்குரவருள் ஒருவர்
மந்திரி
பிரமன்
குரவம்
குராமரம்
பேரீந்துமரம்
கோட்டம்
குரவம்பாவை
பாவையின் வடிவுடைய குரவம்பூ
குரவரம்
குறிஞ்சாக்கொடி
குரவர்
அரசன்
ஆசிரியன்
தந்தை
தாய்
மூத்தோன் (தமையன்)
குரவு
குராமரம்
குருத்தன்மை
குரவை
மகளிர் கைகோத்தாடுங் கூத்து
மகிழ்ச்சி ஒலி
கடல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.