iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 213 of 297

குரவை1 (முற்காலத்தில்) பெண்கள் கைகோத்து ஆடும் ஒரு வகை நடனம்
குரவைக்கூத்து எழுவரேனும் ஒன்பதின்மரேனும் கைகோத்தாடும் ஒருவகைக் கூத்து
குரவைப்பறை ஒருவகைக் குறிஞ்சிப்பறை
குரவையிடுதல் நாவால் குழறி மகிழ்ச்சி ஒலி செய்தல் குலவையிடுதல்
குரா குராமரம்
குராசானி ஒருவகைப் பூண்டு
குராற்பசு கபிலைநிறப் பசு
குரால் புகர்நிறம் ஈனாப் பருவத்து ஆடு பசு கோட்டான்
குரிகிற்றாளி ஒரு கிழங்குவகை
குரிசில் பெருமையிற் சிறந்தோன் உபகாரி தலைவன்
குரீஇ குருவி பறவை
குரீஇப்பூளை சிறுபூளை
குரு ஆசிரியர்
குரு அம்மை முதலிய கொப்புளங் காணும் நோய் புண் வேர்க்குரு புளகம் கொட்டை ஒளி முத்துக்குற்றங்களுள் ஒன்று துரிசு உலோகங்களைப் பேதிக்குஞ் சிந்தூரம் முதலியவை இரசம் ஞானாசாரியன் ஆசிரியன் புரோகிதன் தகப்பன் அரசன் வியாழன் பூசநாள் பாரம் பருமன் பெருமை நெடில் நெடிலும் நெடிலொற்றும் குறிலொற்றுமாகிய அசைகள் இரன்டு மாத்திரையின் அளவு எட்டு அட்சர காலங்கொண்ட தாள அங்கவகை குருவருடம் ஒரு தேசம் குருகுலத் தலைவன்
குரு1 ஆசிரியர்
குரு2 வியாழன் என்னும் கோள்
குருகு கூழைக்கடா
குருகு விலங்கு முதலியவற்றின் இளமை குட்டி குருத்து வெண்மை பறவை நாரை அன்றில் கோழி மூலநாள் கொல்லுலை மூக்கு கைவளை குருக்கத்திமரம் கல்லால்வகை ஒரு நாடு இடைச்சங்க நூல்களுள் ஒன்று
குருகுபெயர்க்குன்றம் இமயமலை அடிவாரத்திலுள்ள குன்று
குருகுமணல் வெண்பொடி மணல்
குருகுமண் வெண்மணல்
குருகுருத்தல் நமைத்தல் நெஞ்சை உறுத்துதல்
குருகுலக் கல்வி குருவின் இல்லத்தையே கல்விக்கூடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டு பெறும் கல்வி
குருகுலம் குரு மரபு குருவின் வாழ்விடம்
குருகுலம் (குருவோடு இருந்து கற்கும்) பாடசாலை
குருகுலவாசம் கல்வியின் பொருட்டு மாணாக்கர் ஆசிரியருடன் வாழ்தல்
குருகூர் நம்மாழ்வார் தோன்றிய ஆழ்வார்திருநகரி
குருகை நம்மாழ்வார் தோன்றிய ஆழ்வார்திருநகரி
குருக்கண் முலை
குருக்கத்தி மாதவிக்கொடி
குருக்கன் மெலிவிக்கும் நோய்
குருக்கள் ஆசாரியார் சிவன்கோயில் பூசாரி பார்ப்பனர் அல்லாத சைவர்க்குக் கிரியை செய்விக்கும் சைவ வேளாளர் கௌரவர்
குருக்கள் சிவனுக்கும் சிவனோடு தொடர்புடைய பிற தெய்வங்களுக்கும் சைவ ஆகமப்படி பூஜை செய்யும் தகுதி உடையவர்
குருக்கு பிரமதண்டுச்செடி இளம்பனை முதலியவை நெருங்கிய தோப்பு
குருக்குத்தி பிரமதண்டுச்செடி பயிரில் விழும் நோய்வகை
குருக்கொடுத்தல் கோயிற்பூசை புரிதல் கொடுமைசெய்யத் தூண்டல்
குருக்கொள்ளுதல் குருவின் தன்மையை மேற்கொள்ளுதல்
குருசந்திரயோகம் வியாழனுஞ் சந்திரனும் ஓர் இராசியிற் கூடியிருக்கும் யோகம்
குருசம் வெண்தோன்றிக்கிழங்கு
குருசாமி முதன்முறையாக ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் நபருக்கு உரிய சடங்குகள் செய்வித்து அவரைத் தன் குழுவில் சேர்த்துக்கொள்ளும் (மூத்த) பக்தர்
குருசில் பெருமையிற் சிறந்தோன் உபகாரி தலைவன்
குருசு சிலுவை
குருசேவை ஆசாரியனை வழிபடுகை
குருச்சி சீனக்காரம் நாற்காலி
குருடன் கண் தெரியாதவன்
குருடன் பார்வையில்லாதவன் சுக்கிரன் திருதராட்டிரன்
குருடன் பார்க்கும் திறன் இல்லாதவன்
குருடி பார்வையில்லாதவள்
குருடி குருடன் என்பதன் பெண்பால்
குருடு பார்வையின்மை ஒளியின்மை ஆடை முதலியவற்றின் முருட்டுப்பக்கம் மூடன் காதின் வெளிப்புறத்திலுள்ள செவிள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together