iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 214 of 297

குருடு பார்வை இல்லாமை
குருடுபற்று (எண்ணெய் இல்லாமல் விளக்குத் திரி கருகி) ஒளி குறைதல்
குருட்டடியாய் தற்செயலாய்
குருட்டடியாய் முன்னதாக நினையாதிருத்தல் தற்செயலாய்
குருட்டாட்டம் கண்மூடித்தனமான செய்கை
குருட்டாம் போக்கு முன்யோசனையின்றி
குருட்டாம்போக்கு-ஆக,-இல்/-ஆன முன்யோசனை இல்லாமல்/முன்யோசனை இல்லாத
குருட்டு காரணகாரியத்துக்கு உட்படாத
குருட்டுக்கண்ணாடி முகம் தெரியாத கண்ணாடி
குருட்டுக்கல் ஒளிமங்கின கல்
குருட்டுச்சாயம் மங்கலான சாயம்
குருட்டுத்தனம் அறியாமை, கண்மூடித்தனம்
குருட்டுநாள் செவ்வாயும் சனியும்
குருட்டுநியாயம் கண்மூடித்தனமான நியாயம்
குருட்டுப்பத்தி அறியாமையான பக்தி
குருட்டுப்பாடம் பொருள் புரியாது செய்த மனப்பாடம்
குருட்டுப்பாடம் பொருளைப் புரிந்துகொள்ளாமல் படிக்கும் பாடம்
குருட்டுப்போக்காய் தற்செயலாய் கண்மூடித்தனமாய்
குருட்டுப்போக்காய் கண்மூடித்தனமாய் தற்செயலாய்
குருட்டுயோகம் முயற்சியின்றிச் செல்வம் கிட்டுகை
குருட்டுவழி கண்மூடித்தனமான முறை
குருட்டுவாக்கில் தற்செயலாய்
குருட்டெழுத்து மங்கலான எழுத்து
குருதட்சினை படிப்பு முடிந்தபின் குருவுக்குச் சீடன் கொடுக்கும் காணிக்கை
குருதி உதிரம் சிவப்பு பவளம் குங்குமம் கொம்பரக்கு சிவப்பணுக்களையும் வெள்ளையணுக்களையும் கொண்டதும் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று மீண்டும் இருதயத்துக்கே திரும்புவதுமான சிவப்பு நிறத் திரவம்
குருதி இரத்தம் சிவப்பு செவ்வாய் மூளை
குருதிப்பலி வீரன் தன் இரத்தத்தைக் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி
குருதிப்புனல் செந்நீர் உதிரநீர்
குருதியூட்டுதல் விலங்குப் பலிகொடுத்தல்
குருதிவாரம் செவ்வாய்க்கிழமை
குருது நெய்
குருது தானியக்குதிர் நெய்
குருத்தடைத்தல் நெல் முதலிய பயிர்கள் குருத்து விடாதிருத்தல் கதிர் பொதிநிரம்புதல்
குருத்தல் தோன்றுதல் வேர்க்குரு உண்டாதல் சினங்கொள்ளுதல்
குருத்து மரம் முதலியவற்றின் குருத்து, ஓலைக் கொழுந்து தந்தம், மூளை இவற்றின் குருத்து காதுக் கருத்து இளமை வெண்மை
குருத்துஞாயிறு குருத்தோலைகளுடன் இயேசுவின் புகழ்பாடிக் கொண்டாடப்படும் திருவிழா
குருத்துப்பூச்சி நெற் பயிரின் தண்டைத் துளைத்துச் சேதப்படுத்திக் கதிரை வெண்மையாக்கிவிடக் கூடிய ஒரு வகைப் பூச்சி
குருத்துமணல் பொடிமணல்
குருத்துமணல் பொடி மணல்
குருத்துரோகம் ஆசிரியனுக்குச் செய்யும் துரோகம்
குருத்துவம் குருத்தன்மை பெருமை கனம் நன்றி
குருத்துவாங்குதல் குருத்துவிடுதல்
குருத்தெலும்பு இளவெலும்பு
குருத்தெலும்பு காதுமடல், மூக்கின் முன்பகுதி முதலியவற்றில் இருப்பது போன்ற மடங்கக் கூடிய மென்மையான எலும்பு
குருத்தோலை இளவோலை
குருத்தோலை ஞாயிறு கிறித்தவர்களின் ஒரு திருநாள், ஞாயிறன்று கிறித்துநாதர் எருசலேம் நகருக்குள் வெற்றிமுழக்கோடு நுழைந்ததைக் கொண்டாடும் திருநாள்
குருத்தோலைப் பெருநாள் கிறித்தவர்களின் ஒரு திருநாள், ஞாயிறன்று கிறித்துநாதர் எருசலேம் நகருக்குள் வெற்றிமுழக்கோடு நுழைந்ததைக் கொண்டாடும் திருநாள்
குருநாதன் முருகக்கடவுள் பரமகுரு
குருநாதன் பரமகுரு, முருகக்கடவுள்
குருநாதன் வணக்கத்திற்கு உரிய குரு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together