14,846 words starting with க · page 215 of 297
Tamil Word
Tamil Meaning
குருநாத்தகடு
ஒளியுள்ள ஒருவகை மெல்லிய வண்ணத்தகடு
குருநாள்
வியாழக்கிழமை
பூசநாள்
குருநிந்தை
ஐம்பெரும் குற்றங்களுள் ஒன்றாகிய குருவைப் பழித்தல்
குருநோய்
அம்மைநோய்
குருந்தக்கல்
மணிவகையுள் ஒன்று, குருவிந்தக்கல்
குருந்தம்
குருந்தக்கல்
குருந்தமரம்
குருந்து
வெண்குருந்து
குழந்தை
காட்டெலுமிச்சை
ஒருவகைச் சிறுமரம்
குருக்கத்தி
குருந்தக்கல்
குருபத்தி
குருவின்மேல் கொள்ளும் அன்பு
குருபத்திரம்
துத்தநாகம்
புளியமரம்
குருபன்னி
குருபத்தினி
குருபரன்
பரமகுரு
குருபரம்பரை
குருவமிசவழி
ஆழ்வார் ஆசாரியார்களின் வரலாறு கூறும் நூல்
குருபாரம்பரியம்
குருவமிசவழி
ஆசாரியபரம்பரை
குருபீடம்
குருவினது இடம்
குருபூசை
சமாதியடைந்த குருவின் (பெரியாரின்) வருட நட்சத்திரந்தோறும் மடங்களில் மகேசுவர பூசையுடன் அக் குருவிற்குச் செய்யும் ஆராதனை
குருபூசை
தீட்சை தந்த குருவிற்கு அவர் முக்தி அடைந்த தினத்தில் சீடர்களால் நடத்தப்படும் பூஜை
குருப்பித்தல்
பருவுண்டாதல்
குருப்பு
பரு
குருப்பூச்சி
புள்ளியுள்ள குளவிவகை
குருமகன்
குரு
குருவின் புதல்வன்
குருமடம்
குரு ஆவதற்கு உரிய பயிற்சி பெறும் இடம்
குருமணி
பரமகுரு
குருமன்
ஒருசார் விலங்குபறவைகளின் இளமைப் பெயர்
குருமா
வேகவைத்த காய்கறிகளுடன் அல்லது இறைச்சியுடன் அரைத்த மசாலாவைச் சேர்த்துத் தாளித்துச் செய்யும் (சப்பாத்தி போன்றவற்றிற்குத் தொடுகறியாகும்) கெட்டியான குழம்பு
குருமாணவன்
குரு ஆவதற்கு உரிய பயிற்சி பெறுபவன்
குருமான்
ஒருசார் விலங்குபறவைகளின் இளமைப் பெயர்
குருமார்
(சீக்கிய மதத்தின்) முதன்மைக் குரு அல்லது தலைவர்
குருமித்தல்
பேரொலி செய்தல், முழங்குதல்
குருமிளகு
(முதிர்ந்த, மணமுள்ள) காரமான மிளகு
குருமுடித்தல்
உலோகங்களை நீற்றுதற்கு உதவும் மருந்து செய்தல்
இரசவாதத்தில் பொன்னாக்குதற்கு மருந்து செய்தல்
குருமுனி
அகத்தியன்
குருமுறை
சவர்க்காரம்
கோடாசொரிப்பூடு
குருமூர்த்தம்
தெய்வம் குருவாக வருதல்
தேவன் குருவாக வருதல்
குருவாக உபதேசிக்க வந்த கடவுளின் திருமேனி
குருமூர்த்தி
பரமகுரு
தட்சிணாமூர்த்தி
குருமை
வண்ணம்
பெருமை
குரும்பட்டி
தென்னை பனைகளின் இளங்காய்
குரும்பி
புற்றாஞ்சோறு
குரும்பை
பனை தெங்குகளின் பிஞ்சு
இளநீர்
புற்றாஞ்சோறு
காதினுள் திரளும் குறும்பி
குரும்பை1
(தென்னையிலும் பனையிலும் நீரோ பருப்போ வருவதற்கு முன் உள்ள) இளம் காய்
குரும்பை2
குறும்பி
குருலிங்க சங்கமம்
குருவும் சிவமும் திருக்கூட்டமும்
குருளுதல்
சுருளுதல்
குருளை
இளமை
ஒருசார் விலங்கின் குட்டி
அதாவது நரி
நாய்
பன்றி
மான்
புலி
முசு
முயல்
யாளி இவற்றின் குட்டி
பாம்பின் குட்டி
குழந்தை
ஆமை
குருள்
மகளிர் தலைமயிர்
நெற்றியில் மயிர்ச்சுருள்
குருள்தல்
சுருளுதல்
குருவகம்
வெண்சிவப்பு
குருவண்டு
புள்ளியுள்ள குளவிவகை
குருவன்
குரு
குருவரன்
பரமகுரு
குருவருடம்
நவகண்டங்களுள் ஒன்று
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.