14,846 words starting with க · page 216 of 297
Tamil Word
Tamil Meaning
குருவாரம்
வியாழக்கிழமை
குருவால்
இத்திமரம்
குருவி
குறு-மை
பறவைவகை. குருவிசேர் வரை(சீவக. 2237)
குருவி
ஒரு சிறுபறவை
மூலநாள்
குன்றிமணி
குருவி
(தோட்டத்திலும் வீட்டைச் சுற்றியும் காணப்படும்) சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும் சிறு பறவை
குருவிக்கடல்
அடிக்கடி உண்டாகும் உணவு விருப்பம்
குருவிக்கண்
சிறு கண்
சிறு துளை
குருவிக்கல்
ஒருவகைச் செம்மண்
குருவிக்காரன்
குருவி பிடிப்பவன் : ஒரு வர்க்கத்தினர்
குருவிக்காரன்
குருவி பிடிப்போன்
குருவி பிடிக்கும் ஓர் இனத்தவன்
குருவிக்காரன்
குருவி பிடிப்பவன்
குருவிக்கார்
கார்நெல்வகை
குருவிச்சி
புல்லுருவிப்பூடு
ஒருவகை மரம்
குருவிச்சிப்பழம்
குரங்கு வெற்றிலை
குருவிச்சை
புல்லுருவிப்பூடு
ஒருவகை மரம்
குருவிஞ்சி
ஒரு பூண்டு
காட்டுவெற்றிலை
குருவித்தலை
வில்லாளிகள் மறைந்திருந்து அம்பெய்தற்குறிய மதிலுறுப்பு
சிறிய தலை
குருவிந்தக்கல்
குருவிந்தம்
சாணைக்கல் செய்வதற்குதவும் ஒருவகைக் கல்
காவிக் கல்
குருவிந்தம்
தாழ்ந்த தர மாணிக்கவகை
குன்றிமணி
வாற்கோதுமை
சாதிலிங்கம்
முத்தக்காசு
குருவிவாலான்
பெருநெல்வகை
குருவுக்காதி
பச்சைக் கருப்பூரம்
குரூஉப்புகை
மணமுள்ள புகை
குரூபம்
வேறுபட்ட உருவம்
குரூபி
விகாரமுள்ளவன்(ள்)
குரூபி
விகாரமான தோற்றம் உடைய நபர்
குரூரம்
கொடுமை
குரூரம்
கொடுமை நிறைந்தது
குரூரவதை
சித்திரவதை
குரை
ஓர் அசைநிலை. (தொல். சொல். 274.)
இசைநிறை. (தொல். சொல். 274.)
குரை
ஒலி
பெருமை
பரப்பு
அசைநிலை
இசைநிறை
குதிரை
குரை
(நாய்) சத்தம் எழுப்புதல்
குரைத்தல்
ஆரவாரித்தல்
குலைத்தல்
குரைப்பு
ஓசை
குரைமுகன்
நாய்
குரைய
ஓர் அசைநிலை. கெடலருங் குரைய கொற்றம் (சீவக. 1914)
குரோசம்
இரண்டேகால் மைல்கொண்ட தொலைவு
கூப்பிடு தொலைவு
குரோடம்
பன்றி
குரோட்டம்
நரி
குரோட்டா
நரி
குரோட்டு
பன்றி
குரோதன
அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்தொன்பதாம் ஆண்டு
குரோதன்
கோபமுள்ளவன்
வீரபத்திரன்
குரோதம்
பகைமை
கோபம்
செற்றம்
குரோதம்
பகைமை உணர்ச்சி நிறைந்த வெறுப்பு
குரோதி
அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தெட்டாம் ஆண்டு
கோபி
பகைவன்
குர்ஆன்
முகமதுநபிமூலமாக இறைவனால் அருளப்பட்ட வேதம்
குறக்கூத்து
குறவராடுங் கூத்து
குறங்கறுத்தல்
கால்வாயினின்று வேறு தனிக்கால் பிரித்தல்
தொடையைப் பிளத்தல்
குறங்கு
மனிதர்களின் தொடைப் பகுதி
குறங்கு
தொடை
கிளைவாய்க்கால்
கொக்கி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.