14,846 words starting with க · page 217 of 297
Tamil Word
Tamil Meaning
குறங்குசெறி
தொடையணி
குறஞ்சனம்
வெண்காரம்
குறஞ்சி
செம்முள்ளிச்செடி
ஈந்து
மருதோன்றி
குறடா
குதிரைச்சவுக்கு
குறடு
கம்மியர் குறடு
சுவடி தூக்குங் கயிற்றுக் குறடு
பாதக்குறடு
மரத்துண்டு
பலகை
இறைச்சி கொத்தும் பட்டை மரம்
தேர் முதலியவற்றின் அச்சுக்கோக்குமிடம்
சந்தனக்கல்
ஒட்டுத்திண்ணை
திண்ணை
பறைவகை
நண்டு
குறடு1
(ஒன்றைப் பிடித்து இழுப்பதற்கோ வளைப்பதற்கோ பயன்படுத்தும்) இரு பக்கமும் சம நீளமுள்ளதாக வளைக்கப்பட்ட கம்பி அல்லது இரு கம்பி இணைக்கப்பட்ட கருவி
குறடு2
திண்ணையின் கீழ்ப்பகுதியை ஒட்டித் தரைக்கு மேல் போட்டிருக்கும் தளம்
குறட்டரியம்
குறைகூறுதல்
குறையை மெல்ல வெளியிடுகை
குறட்டாழிசை
குறள்வெண்பாவிற்குரிய பாவினம்
குறட்டுச்சுவர்
மண்தாங்கிச் சுவர்
குறட்டுவாதம்
ஒருவகை வலிப்புநோய்
குறட்டை
உறக்கத்தில் மூச்சுவிடும் ஒலி
சவரிக்கொடி
எலிவகை
குறட்டை
(தூக்கத்தில்) மூச்சுவிடுகிறபோது (வாய் வழியாக) வெளிப்படுகிற சத்தம்
குறட்பா
குறள்வெண்பா
குறண்டி
செவ்வழிப் பண்வகை
முட்செடி
தூண்டில் முள்
குறண்டுதல்
வளைதல்
வலிப்புக் கொள்ளுதல்
சுருளுதல்
குறத்தனம்
பாசாங்கு, கள்ளத்தனம்
குறத்தி
குறிஞ்சிநிலப் பெண்
குறச்சாதிப் பெண்
குறிகூறுபவள்
நிலப்பனை
குறத்தி
(குறி சொல்லுதல், ஊசி, பாசி விற்றல் முதலியவற்றைத் தொழிலாகக் கொண்டு) ஊர்ஊராகச் சென்று வாழும் குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்
குறத்திப்பாட்டு
தலைவியின் காதல் முதலியவைபற்றிக் குறத்தி குறிசொல்வதாகப் பாடும் நூல்
குறம்
குறச்சாதி
குறத்தி சொல்லுங் குறி
குறவர் கூற்றாக வரும் கலம்பகவுறுப்புள் ஒன்று
குறத்திப்பாட்டு
குறளடி
இருசீரான் வரும் அடி
குறளன்
குள்ளன்
வாமனனாக அவதாரம் செய்த திருமால்
குறளி
குறியவள்
குறளிப்பிசாசு
குறளிவித்தை
கற்பழிந்தவள்
குறளிக்கூத்து
குறும்புச் செயல்கள்
குறளிப்பிசாசு
மாய வித்தை செய்யக் கூடியதாகக் கூறப்படும் பேய்
குறளிவித்தை
குறளியின் உதவியால் செய்யும் மாயவித்தை
குறளிவித்தை
மந்திரத்தால் செய்வதாகக் கூறப்படும் தந்திர வித்தை
குறளை
கோள் சொல்லுதல்
வறுமை
நிந்தனை
குள்ளம்
குறள்
குறுமை
ஈரடி உயரமுள்ள குள்ளன்
பூதம்
சிறுமை
இருசீரடி
குறள்வெண்பா
திருக்குறள்
குறள்வெண்பா
முதலடி நாற்சீரும் இரண்டாமடி முச்சீருமாகி வரும் ஈரடி வெண்பா
குறழ்தல்
குனிதல்
குறவஞ்சி
குறிசொல்லுங் குறத்திமகள்
குறத்திப்பாட்டு
குறவஞ்சி
தலைவன் உலா வரும்போது அவன் மீது காதல் கொண்டு தவிக்கும் ஒரு பெண்ணுக்குக் குறத்தி அவளது எதிர்காலத்தைப்பற்றிக் குறிசொல்வதாக அமைத்துப் பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகை
குறவணவன்
ஒரு புழு, எருக்குவியலில் தோன்றும் வெண்புழு
குறவன்
குறிஞ்சிநில மகன்
பாலை நிலத்தவன்
ஒருசாதியான்
பாசாங்கு பண்ணுகிறவன்
பாதரசம்
குறவன்
(ஊசி, பாசி விற்றல், காடை, கவுதாரி முதலிய பறவைகளை வேட்டையாடுதல் முதலியவற்றைத் தொழிலாகக் கொண்ட) ஊர்ஊராகச் சென்று வாழும் ஓர் இனத்தைச் சேர்ந்தவன்
குறவழக்கு
தீராவழக்கு
பிடிவாதமாய் மேற்கொள்ளும் தீய வழக்கு
குறவாணர்
மலைக்குறவர்
குறவி
குறத்தி
குறச்சாதிப் பெண்
குறவை
ஒரு மீன்வகை
குறாள்
கன்னி
பெண்ணாடு
குறாவுதல்
ஒடுங்குதல்
வாடுதல்
மெலிதல்
புண் ஆறி வடுவாதல்
குறி
அடையாளம்
இலக்கு
குறியிடம்
நினைத்த இடம்
நோக்கம்
குறிப்பு
மதக்கொள்கை
முன்ன்றிந்து கூறும் நிமித்தம்
சபை
முறை
காலம்
ஒழுக்கம்
ஆண்பெண் குறி
அடி
இலக்கணம்
குறி1
(ஒருவரின் பேச்சு, முகவரி முதலியவற்றை) சுருக்கமாக எழுதுதல்
குறி2
தாக்கத்துக்கு அல்லது தாக்குதலுக்கு உள்ளாவது
குறிகாணுதல்
அறிகுறி தோன்றுதல்
அடையாளந் தோன்றல்
குறிப்பிடுதல்
மகப்பேற்றுக் குறிதோன்றுதல்
குறிகூடுதல்
நோக்கம் நிறைவேறுதல்
குறிகெட்டவன்
நெறியற்றவன்
குறிகேட்டல்
குறிசொல்லுமாறு நிமித்திகனை வினாவுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.