iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 218 of 297

குறிகையியல் சமிக்கைகள் தொடர்புடைய
குறிக்கொள்ளுதல் கைக்கொள்ளுதல் மனத்துட்கொள்ளுதல் கவனமாகப் பாதுகாத்தல் மேன்மைப்படுதல் ஒன்றையே குறியாக்க் கடைப்பிடித்தல்
குறிக்கொள்வோன் செயல்முடிக்குந் துணிவுள்ளோன்
குறிக்கோள் மனஒருமை நினைவில் வைத்தல் அறியுந்திறம் உயர்ந்த நோக்கம் நல்லுணர்வு யாழ் மீட்டுகையில் கருத்தோடு செய்யவேண்டிய பண்ணல் முதலிய தொழில்கள்
குறிக்கோள் அடைய நினைக்கும் இலட்சியம்
குறிசொல்லுதல் குறியிடம் பார்த்துச் சாத்திரஞ் சொல்லல், பின் நிகழப்போவனவற்றை முன்னறிந்து கூறுதல்
குறிச்சி குறிஞ்சிநிலத்தூர் ஊர்
குறிச்சூத்திரம் ஒரு நூலிற் பயின்றுவருங் குறியீடுகளைத் தெரிவிக்கின்ற நூற்பா
குறிஞ்சா ஒரு கொடிவகை
குறிஞ்சி மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சிப்பண், ஒரு பண்வகை புணர்தலாகிய உரிப்பொருள் குறிஞ்சிப்பாட்டு மருதோன்றி செம்முள்ளி குறிஞ்சிமரம் ஈந்துமரம் குறிஞ்சிப்பூ
குறிஞ்சி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீல நிறப் பூப் பூக்கும் சிறு செடி
குறிஞ்சிக்கிறைவன் முருகக்கடவுள்
குறிஞ்சிக்கிழவன் முருகக்கடவுள்
குறிஞ்சித் திணை மலையும் மலை சார்ந்த இடமும்
குறிஞ்சித்தெய்வம் முருகக்கடவுள்
குறிஞ்சிப்பண் நால்வகைப் பெரும்பண்களுள் ஒன்று
குறிஞ்சிப்பாறை தொண்டகப் பாறை
குறிஞ்சிமன் முருகக்கடவுள்
குறிஞ்சியாழ் குறிஞ்சிநிலத்து யாழ், குறிஞ்சிப்பண்
குறிஞ்சியாழ்த்திறம் எண்வகைத்தாய்க் குறைந்த சுரங்கள் கொண்ட குறிஞ்சிப்பண்
குறிஞ்சிலி காதில் அணிதற்குரிய பூவகை
குறிஞ்சிலைக்கல் ஈரக்கல்
குறிஞ்சிவேந்தன் முருகக்கடவுள்
குறித்த பற்றிய
குறித்தல் கருதுதல் தியானித்தல் வரையறுத்தல் கோடு வரைதல் குறித்துக்கொள்ளுதல் சுட்டுதல் பற்றுதல் இலக்குவைத்தல் அடைதல்: பாவித்தல் சொல்லுதல் முன்னறிவித்தல் ஊதியொலித்தல்
குறித்தழைத்தல் கூட்டத்திலுள்ள ஒருவனைக் குறிப்பிட்டழைத்தல் பாதுகாக்கும்படி அழைத்தல் : தேவதையைத் தோன்றும்படி அழைத்தல்
குறித்து நோக்கி
குறித்து பற்றி
குறிபார் (சுடும் அல்லது எறியும்) இலக்கை நோக்கியவாறு இருத்தல்
குறிபார்த்தல் நிமித்தம் பார்த்தல் நன்மை தீமைகளைக் குறிப்பார்த்துச் சொல்லுதல் இலக்குப் பார்த்தல்
குறிபிழைத்தல் குறிதவறுதல் மழைக்குறி தோன்றியும் மழை பெய்யாது விடுதல்
குறிபோடுதல் அடையாளம் இடுதல் எண்ணுதற்குக் கோடு இடுதல்
குறிப்பயஞ்சில்லியல் மின்னியல் தொடர்புடையது
குறிப்பறிதல் நோக்கமறிதல் குறிப்பினாலறிதல்
குறிப்பாக (பலவற்றுள் ஒன்றையோ சிலவற்றையோ தெரிவிக்கும்போது) முக்கியமாக
குறிப்பாளி உய்த்துணர்பவன்
குறிப்பிடம் குறித்த இடம் சுருக்கம் கிறித்துபட்ட பாடுகளைக் காட்டும் படிமம்
குறிப்பிடு (ஏதேனும் ஒரு காரணம் கருதி) சுட்டிக்காட்டுதல்
குறிப்பிட்ட தேர்ந்தெடுத்த
குறிப்பித்தல் குறிப்பினால் நினைவூட்டுதல்
குறிப்பு அறிகுறி உட்கருத்து மனத்தால் உணரப்படுவது ஒன்பதுவகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை மன ஒருமை குறிப்புக் குறி சைகை கூரிய அறிவு சுருக்கம் ஓசை நிறம்முதலிய பொருளைக் குறிப்பது வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ் சொல் அடையாளம் கைக்குறிப்பு ஏடு சாதகம் சிறப்பியல்பு இலக்கு
குறிப்பு (நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் தேவையான தகவல்களுடன் கூடிய) சிறு விவரம்
குறிப்புச்சொல் குறிப்பினாற் பொருள் உணர்த்தும் சொல்
குறிப்புத்தொழில் குறிப்பால் உணர்த்தப்படும் செயல் இங்கிதச் செய்கை
குறிப்புநிலை குறிப்பினாற் பொருள் உணர்த்தும் சொல்
குறிப்புப்பொருள் குறிப்பால் உணர்த்தப்படும் பொருள்
குறிப்புமொழி குறிப்பினாற் பொருள் உணர்த்தும் சொல்
குறிப்புருவகம் குறிப்பினாற் பெறப்படும் உருவகவணி
குறிப்புவமை குறிப்பால் உணரப்படும் உவமையணி
குறிப்புவினை பொருள் இடங் காலஞ் சினை குணந் தொழில் அடியாகத் தோன்றிக் காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together