14,846 words starting with க · page 219 of 297
Tamil Word
Tamil Meaning
குறிப்புவினைமுற்று
பொருள் இடங் காலஞ் சினை குணந் தொழில் அடியாகத் தோன்றிக் காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினை
குறிப்புவினையாலணையும் பெயர்
முன்பு குறிப்பு வினையாய்ப் பின்பு பொருள்களைக் குறித்தற்கு வரும் பெயர்
குறிப்புவினையெச்சம்
தொழில் காலங்களைக் குறிப்பாகக் காட்டும் வினையெச்சம்
குறிப்பெச்சம்
கூறிய சொற்களைக்கொண்டு அவற்றின் கருத்தாகக் கொள்ளும் பொருள்
குறிப்பெடு
(பேச்சு, பாடம், விவாதம் முதலியவற்றை) தொகுத்து எழுதுதல்
குறிப்பெழுதுதல்
பொருட்குறிப்பு எழுதுதல்
சாதகக் குறிப்பெழுதுதல்
பேரேட்டில் எழுதுவதற்குமுன் கணக்கைக் குறிப்புப் புத்தகத்தில் எழுதுதல்
குறிப்பெழுத்து
சுருக்கெழுத்து
குறிப்பேடு
அன்றாட வரவுசெலவுக் கணக்குகளைப் பதியும் புத்தகம்
நினைவுக் குறிப்புப் புத்தகம், நாட்குறிப்பு
குறிப்பேடு
அன்றாட நிகழ்ச்சிகளையோ பாடங்களையோ வரவுசெலவுக் கணக்குகளையோ குறித்துவைத்துக்கொள்ளும் புத்தகம்
குறிப்போலை
செயல் குறித்திருக்கு மோலை
பிறப்புக் குறிப்பு எழுதிய ஓலை
குறியாக இரு
மிகுந்த கருத்துடன் தீவிரமாக இருத்தல்
குறியிடம்
தலைவனும் தலைவியும் கூடுதற்குக் குறித்த இடம்
குறியீடு
எழுத்துக்கு பதிலாக பயன் படுத்தும் சின்னம்
குறியீடு
குறியாக இட்டாளும் பெயர்
குறியீடு
(ஒரு கருத்தைத் தெரிவிக்கும்) அடையாளம்
குறியீட்டெண்
பொருள்களின் விலை, வாழ்க்கைத் தரம் முதலியவற்றைக் கடந்தகால நிலையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சதவிகித அடிப்படையிலான எண்முறை
குறியெதிர்ப்பை
அளவுகுறித்து வாங்கி அவ்வாறே திருப்பிக் கொடுக்கும் பொருள்
குறியோன்
அகத்தியன்
குள்ளன்
குறில்
குறுகிய ஓசை சொல்
குறில்
குற்றெழுத்து
குறுமை
குறில்
ஒரு மாத்திரை அளவு ஒலிக்கப்படும் எழுத்து
குறுகலர்
பகைவர்
குறுகல்
அணுகல்
குறுகிய பொருள்
குறுகல்
அகலக் குறைவு
குறுகார்
பகைவர்
குறுகிய
(பரப்பளவில் அல்லது காலத்தில்) குறைந்த
குறுகுதல்
குள்ளமாதல்
சிறுகுதல்
மாத்திரை குறைதல்
அணுகுதல்
குறுகுத்தாளி
சிறுதாளிச்செடி
குறுகுறு
(தவறுகளால் மனம்) உறுத்துதல்
குறுகுறுத்தல்
வெறுப்புத்தோன்ற முணு முணுத்தல்
மனம் உறுத்திக்கொண்டிருத்தல்
தினவுறுதல்
குறுகுறுநடத்தல்
குறுகக்குறுக நடந்து செல்லுதல்
குறுகுறுப்பு
விருப்பின்மை தோன்ற முணுமுணுத்தல்
குறட்டை
அச்சுக்குறி காட்டுதல்
சுறுசுறுப்பு
குறுகுறுப்பு
குறுகுறு என்னும் வினையின் எல்லாப் பொருளிலும் வரும் பெயர்ச்சொல்
குறுகுறுப்பை
உறக்கத்தில் மூச்சுவிடும் ஒலி
சவரிக்கொடி
எலிவகை
குறுகுறெனல்
கோபக்குறிப்பு
விரைவுக்குறிப்பு
அச்சக்குறிப்பு
சுறுசுறுப்பாயிருத்தற் குறிப்பு
குறுகுறென்றுவிழித்தல்
திருட்டுவிழி விழித்தல்
குறுக்கடி
குறுக்குவழி
குறுக்கே புகுந்து செய்யும் செயல்
ஒழுங்கற்ற பேச்சு
குறுக்கம்
குறுகிய நிலை
சுருக்கம்
ஒருவகைப் புன்செய் நில அளவுவகை
குறுக்கல்
குறைத்தல்
நெடிலைக் குறிலாக்குஞ் செய்யுள் விகாரம்
குறுக்களவு
குறுக்குத்தூரம்
குறுக்களவு
(சதுரம், செவ்வகம் ஆகியவற்றில்) எதிரெதிர் முனைகளுக்கு இடைப்பட்ட தூரம்(வட்டத்தில்) விட்டம்
குறுக்கிடு
(பேசும்போது) இடைமறித்தல்
குறுக்கிடுதல்
இடையே செல்லுதல்
பிறர் செயலில் தலையிடுதல்: தடையாக எதிர்ப்படுதல்
குறுக்கீடு
குறுக்கிடுகை, தலையீடு
குறுக்கீடு
(பிறரின் செயலை) தடைசெய்யும் தலையீடு
குறுக்கு
நெடுமைக்கு மாறான அகலம்
குறுக்களவு
குறுமை
மாறு
சுருக்கம்
இடுப்பு
குறுக்கு விசாரணை
ஒரு சாட்சி கூறியது நம்பத் தக்கது அல்ல என்பதைக் காட்டவோ மேல் விவரம் பெறவோ அவரை எதிர்த்தரப்பு வழக்கறிஞர் கேள்வி கேட்டு நடத்தும் விசாரணை
குறுக்கு1
(நீளம், அகலம் முதலியவற்றை வெட்டி) குறைத்தல்
குறுக்கு2
(பரப்பை) பக்கவாட்டில் கடப்பது(ஓர் இடத்தில்) பக்கவாட்டுப் பகுதி
குறுக்கு3
முதுகு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.