14,846 words starting with க · page 22 of 297
Tamil Word
Tamil Meaning
கடுவங்கம்
இஞ்சி
வேர்க்கொம்பு
கடுவட்டி
அநீதவட்டி
கடுவட்டி
அதிக வட்டி
கடுவன்
ஆண் மிருகத்தை இவ்வாறு அழைப்பர்
கூனன்
கடுவன்
ஆண்குரங்கு
ஆண்பூனை
படை நோய்
மாவிலங்கைமரம்
கடுவன்
குரங்கு, பூனை ஆகியவற்றில் ஆண்
கடுவன்பன்றி
ஆண்பன்றி
கடுவன்பூனை
ஆண்பூனை
கடுவன்முசல்
ஆண்முயல்
கடுவரல்
விரைந்து வருதல்
கடுவரை
செந்தூக்கான மலை
கடுவல்
கடுங்காற்று
கடுநிலம்
கடுவல்
வன்னிலம்
கடுங்காற்று
கடுவளி
பெருங்காற்று
கடுவளி
சூறாவளி, பெருங்காற்று
கடுவழி
கடத்தற்கு அரிய வழி
கடுவான்கரப்பன்
ஒருவகைக் கரப்பான் நோய், குழந்தைகளின் முழந்தாளுக்கும் கால்பரட்டுக்கும் இடையில் வரும் ஒருவகைச் சிரங்கு
கடுவாயன்
கழுதை
பாம்பு
பேச்சால் எரிந்து விழுவோன்
கடுவாய்
கழுதைப்புலி
நாய்
காவிரியின் கிளையாறுகளுள் ஒன்று
முரசம், கடுவாய்ப் பறை
கடுவாய்ப்பறை
ஒருவகைப் போர்ப்பறை
கடுவிதித்தம்
கடுகுரோகிணிப் பூண்டு
கடுவிதித்தல்
கடுகுயோகணி
கடுவினை
தீவினை
கொடிய துன்பம்
கடுவிலை
அதிக விலை
கடுவு
வேளை
கடுவுப்பு
மாமிசபேதி
வளையலுப்பு
கடுவெளி
வெறுவெளி, நிழலற்ற வெளியிடம்
வானம்
கடுவை
ஒருவகைப் பறை
கடூரம்
கொடுமை, குரூரம், கடுமை
கடினம்
கடூரம்
கொடுமை
கடினம்
கடூரம்
மிகையான கடுமை
கடூழியச்சிறை
கடுங்காவல்
கடேந்திரநாதர்
ஒருசித்தர்
கடேரியம்
மரமஞ்சள்
கடம்
கடை
முடிவு
இடம்
எல்லை
அங்காடி
கீழ்மை
தாழ்ந்தோன்
வாயில்
புறவாயில்
பக்கம்
பணிப்பூட்டு
காம்பு
ஒரு வினையெச்ச விகுதி
ஏழனுருபு
பின்
கீழ்
சோர்வு
வழி
பெண்குறி
கடை
(வி) குடை
சிலுப்பு
தயிர்கடை
பருப்பு முதலியன கடை
மரம் முதலியன கடை
தீக்கடை
கடை வள்ளல்
பாரி
மலையமான் திருமுடிக்காரி
வல்வில் ஓரி
ஆய் அண்டிரன்
பேகன்
எழினி
நள்ளி
கடை1
(மத்து, கோல் முதலியவற்றை ஒன்றில் வைத்து) வலமாகவும் இடமாகவும் மாறிமாறிச் சுழலச்செய்தல்
கடை2
(பொருள்) விற்கப்படும் நிலையம்
கடை3
(காலத்தில், இடத்தில்) முடிவு
கடைகட்டுதல்
காரியத்தை நிறுத்திவிடுதல்
கடையை மூடுதல்
கடைகண்ணி
கடை
கடைகழிமகளிர்
பொதுமகளிர்
கடைகாப்பாளன்
வாயிற்காவலன்
கடைகால்
பால் கறக்கும் மூங்கிற்குழல்
கொக்கியின் ஓர் உறுப்பு
அடிப்படை
கடைகாவலன்
கடைக்காப்பாளன்
கடைகுளத்திங்கள்
ஆடிமாதம்
கடைகூடுதல்
கைகூடுதல்
கடைகெடுதல்
மிக இழிவடைதல்
கடைகெட்டவன்
கீழ்மகன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.