iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 220 of 297

குறுக்குக் கேள்வி (ஒருவர் தந்த) பதிலை அல்லது விளக்கத்தை மடக்கிக் கேட்கும் கேள்வி
குறுக்குக்கேள்வி வழக்கில் சாட்சியை மடக்கிக் கேட்கும் கேள்வி ஒழுங்கற்ற கேள்வி: பேசுகையில் பிறன் ஒருவன் இடையில் கேட்கும் கேள்வி
குறுக்குச் சட்டம் (நிறுத்தப்பட்டுள்ள) சட்டத்தை இணைக்கும் சட்டம்(ஒன்றின்) பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சட்டம்
குறுக்குச்சட்டம் குறுக்காகப் போடுஞ் சட்டம் கூரையின் குறுக்குக்கட்டை
குறுக்குச்சுவர் பாகஞ்செய்துகொண்ட மனையில் எல்லை குறித்தற்குக் குறுக்கே இடும் சுவர்
குறுக்குதல் குறுகப்பண்ணுதல் குறையச் செய்தல் சுருக்குதல் நெருங்கச் செய்தல் அண்மையாதல்
குறுக்குப் பாதை (பல வழிகள் இருக்கும்போது ஓர் இடத்தை அடைய) அதிக தூரம் இல்லாத வழி
குறுக்குப்பாதை குறுக்குவழி
குறுக்குமறுக்கு குறுக்கே மறுத்துப் பேசுகை
குறுக்கும் நெடுக்குமாக ஒரே திசையில் இல்லாமல் மாறிமாறி
குறுக்கும்நெடுக்கும் இங்குமங்கும்
குறுக்கும்மறுக்கும் இங்குமங்கும்
குறுக்குவழி குறுக்குப்பாதை கோணல் வழி
குறுக்குவிசாரணை வழக்கில் சாட்சியை மடக்கிக் கேட்குங் கேள்வி
குறுக்குவெட்டுத் தோற்றம் ஒரு பொருளின் உட்பகுதியைக் காட்டக் கூடிய (குறுக்காக வெட்டியது போன்ற) காட்சி
குறுக்கே இடையே மத்தியில் எதிராக
குறுக்கே (ஒரு பரப்பின்) இரு பக்கங்களை இணைத்த முறையில்
குறுக்கேநிற்றல் இடையூறாக இருத்தல்
குறுக்கேமடக்குதல் இடையிற் பேசி வாயடக்குதல்
குறுக்கை புலி உடைவாள் ஒரு சிவதலம்
குறுக்கையர் திருநாவுக்கரசர் ஒரு வேளாளர், வேளாள மரபில் திருநாவுக்கரசர் நாயனார் பிறந்த குடியைச் சார்ந்தவர்
குறுங்கணக்கு உயிரும் மெய்யும் ஆகிய முப்பது முதலெழுத்து
குறுங்கண் சாளரம், சன்னல்
குறுங்கண்ணி முடியிலணியும் மாலை
குறுங்கலி பாலை யாழ்த்திறத்துள் ஒன்று தன் மனைவியை விரும்பாது வேறுபட்ட ஒருவனுடைய காதல் கெடும்படி சொல்லும் புறத்துறை
குறுங்காடு சிறுகாடு
குறுங்கிண்ணி வெண்கலம்
குறுங்குடியாள் தாளகம்
குறுங்கூலி நெல் முதலியன குற்றுங் கூலி
குறுங்கோல் சிறிய கோல்
குறுஞ்சிரிப்பு புன்னகை
குறுஞ்சீர்வண்ணம் குற்றெழுத்துப் பயின்று வரும் சந்தம்
குறுணல் அரிசி முதலியவற்றின் சிறு நொய்
குறுணி எட்டுப்படி கொண்ட ஒரு சிறிய தானிய அளவு மரக்கால்
குறுணி எட்டுப் படி கொண்ட ஒரு தானிய அளவு
குறுணி (ஒரு மரக்கால் அளவுடைய) ஒரு முகத்தல் அளவை
குறுணை அரிசி முதலியவற்றின் சிறு நொய்
குறுணை (அரைக்கும்போது அல்லது இடிக்கும்போது) ஒன்றிரண்டாக நொறுங்கும் தானியம்
குறுதல் பறித்தல் மேலிழுத்து வாங்குதல் நெல் முதலியன குற்றுதல் நீக்குதல்
குறுத்தல் குறுகுதல்
குறுநகை புன்சிரிப்பு
குறுநடை குறுகிய நடை, சிறுநடை
குறுநணி மிக அண்மை
குறுநர் களைபறிப்போர்
குறுநறுங்கண்ணி குன்றிப்பூ
குறுநாத்தகடு பொன்போல் ஒளியுள்ள மெல்லிய தகடு
குறுநாவல் (பொதுவாக) அளவில் சிறுகதையைவிடப் பெரியதும் நாவலைவிடச் சிறியதுமான நவீனம்
குறுநிகழ்ச்சி மிக நுண்ணிய அளவுள்ள கணிகம் எனப்படும் காலம்
குறுநிலமன்னன் சிற்றரசன்
குறுநிலைவழக்கு குழூஉக்குறி வழக்கு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together