14,846 words starting with க · page 221 of 297
Tamil Word
Tamil Meaning
குறுநெறி
குறுகிய மயிர்நெறிப்பு
குறுநொய்
அரிசி முதலியவற்றின் சிறு நொய்
குறுந்தடி
சிறிய கோல்
பறையடிக்குங் கோல்
போதிகை
உத்திரத்தைத் தாங்கும்படி சுவரோடு ஒட்டித் தூண்போல் எழுப்பிய கட்டடம்
குறுந்தறி
போதிகை
சிறுமூளை
உத்திரத்தைத் தாங்குபடி சுவரோடு ஒட்டித் தூண்போல் எழுப்பிய கட்டடம்
குறுந்தாள்
குறுகிய படிக்கட்டு
குறுந்தொட்டி
சிறுகாஞ்சொறிச்செடி
சிற்றாமுட்டி
குறுனாத்தகடு
முலாம் பூசின தகடு
அழகு செய்யப் பயன்படும் வண்ணத்தாள்
குறுனாப்பட்டை
முலாம் பூசின தகடு
அழகு செய்யப் பயன்படும் வண்ணத்தாள்
குறுமகள்
இளம்பெண்
மனைவி
குறுமக்கள்
சிறுபிள்ளைகள்
குறுமடல்
திருநீறு வைக்குஞ் சிறிய மடல்
குறுமணல்
சிறுமணல்
அயமணல்
குறுமணல்
மென்மையான, சன்னமான மினுமினுப்புடன் கூடிய மணல்
குறுமல்
பொடி
குறுமாக்கள்
சிறுபிள்ளைகள்
குறுமுடிகுடி
சிற்றரசுரிமையுடைய குலம்
குறுமுட்டு
அளவுகடந்த செருக்கு
விரைவு
ஒடுக்கம்
பலாத்காரம்
திடீரென்று எதிர்ப்படுகை
குறுமுனி
அகத்தியன்
குறுமுனிவன்
அகத்தியன்
குறுமுயல்
ஒரு முயல்வகை
குறுமை
குறுகிய தன்மை
குள்ளம்
குறைவு
அண்மை
குறுமொழிக்கோட்டி
பிறரை இகழ்ந்து நகையாடுதலையே பொழுதுபோக்காகவுடைய கீழ்மக்கள் கூட்டம்
குறும்
சிறிய
குறும்படி
வாசற்படி
குறும்படை
கோட்டை
குறும்பன்
குறும்புக்காரன்
குறுநில மன்னன்
குறும்பன்
குறும்பு செய்பவன்
குறும்பயிர்
இளம்பயிர்
குறும்பர்
குறுநில மன்னர்
ஒருவகைச் சாதியார்
வேடர்
கீழ்மக்கள்
குறும்பிடையர்
குறும்பறை
பறவைப்பேடு
குறும்பலா
கூழைப்பலா
ஒருவகை சிவாலயம்
குறும்பா
ஐந்து அடி கொண்ட நகைச்சுவைப் பாங்கான செய்யுள் வடிவம்
குறும்பாடு
குறும்புக்காரன்
ஒருவகை ஆடு
குறும்பி
காதுள்ளழுக்கு
மலம் மூத்திரம் முதலியவை
குறும்பி
(காதினுள் சேரும்) மெழுகு போன்ற மஞ்சள் நிறப் பொருள்
குறும்பிடி
சிறுகைப்படி
உடையவாள்
குறும்பின்மை
துன்பம் விளைக்குங் குறும்பரசர் இல்லாமையாகிய நாட்டமைதிவகை
குறும்பிவாங்கி
காதழுக்கு எடுக்கும் கருவி
குறும்பு
பாலைநிலத்தூர்
ஊர்
குறுநில மன்னர்
பகைவர் : சிறிய துணுக்கு
அரண்
வலிமை
குறும்பர் சாதி
குறும்புத்தனம்
போர்
குறும்பு
(-ஆன) சிறு தொல்லை தரும் விளையாட்டுச் செயல்/ மகிழ்விக்கும் விளையாட்டுத்தனம்
குறும்புக்காரன்
குறும்புத்தனம் செய்பவன்
குறும்புழை
சிறிய வாயில்
குறும்பூழ்
காடை
குறும்பொறி
அரைப்பட்டிகை
குறும்பொறை
சிறுமலை
குறிஞ்சிநிலம்
குறிஞ்சி நிலத்து ஊர்
காடு
குறும்பொறை நாடன்
முல்லைநிலத் தலைவன்
குறும்போக்கு
யாழ் வாசிக்கும் முறைகளுள் ஒன்று
குறும்போது
மலரும் பருவமுள்ள அரும்பு
குறுவஞ்சி
படையெடுத்து வந்த பேரரசருக்குச் சிற்றரசர் பணிந்து திறை கொடுத்துத் தம் குடிகளைப் புரக்கும் புறத்துறை
குறுவால்
இத்திமரம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.