14,846 words starting with க · page 222 of 297
Tamil Word
Tamil Meaning
குறுவாழ்க்கை
வறுமை
சிறிதுகால இன்பம்
குறுவியர்
சிறிதாகத் தோன்றும் வியர்வை
குறுவிலை
பண்டங்கள் விலைக்கு அரிதாக்க் கிடைத்தல்
குறுவிழிக்கொள்ளுதல்
இதழ் குவிதல்
குறுவிழிவிழித்தல்
சினம், அச்சம் முதலியவற்றால் வெறித்துப் பார்த்தல்
குறுவேர்வை
அச்சம் முதலியவற்றால் சிறிதாகத் தோன்றும் வியர்வை
குறுவை
ஒருகுறுகியகால நெல்வகை
குறுவை
(வைகாசி வாக்கில் தொடங்கி ஆவணி வாக்கில் அறுத்து முடித்துவிடக் கூடிய) முதலில் சாகுபடிசெய்யும் நெற் பயிர்
குறுவை நோவு
கால்நடைகளுக்குத் தொண்டையில் உண்டாகும் நோய்வகை
குறை
குற்றம்
குறைபாடு
வறுமை
எஞ்சியது
மனக்குறை
தவறு
நேர்த்திக்கடன்
இன்றியமையாப் பொருள்
செயல்
வேண்டுகோள்
வேண்டுவது: துண்டம்
ஆற்றிடைக்குறை
சொல்லின் எழுத்துக்குறை
ஆறாம் வேற்றுமை
உண்ணுந்தசை
அரசிறை
குறை1
(இருக்கும் அல்லது எதிர்பார்க்கும் எண்ணிக்கை, அளவு முதலியவை) கீழ் இறங்குதல்
குறை2
(இருக்கும் அல்லது எதிர்பார்க்கும் எண்ணிக்கை, அளவு முதலியவற்றிலிருந்து அதைவிட) சிறிய எண்ணிக்கை, அளவு முதலியவற்றிற்குக் கொண்டுவருதல்
குறை3
வேண்டுவது கிடைக்காத நிலை
குறைகூறு
குற்றம்சாட்டுதல்
குறைகொள்ளுதல்
மனக்குறையைப் பாராட்டுதல்
தன் குறையைக் கூறிக்கொள்ளுதல்
குறைகோள்
இரத்தல்
குறைக்கருமம்
ஒரு செயலின் முடியாத பகுதி : அரைகுறையா யிருக்குஞ் செயல்
குறைக்காரியம்
ஒரு செயலின் முடியாத பகுதி : அரைகுறையா யிருக்குஞ் செயல்
குறைசெய்தல்
மரியாதைத் தாழ்வு பண்ணுதல்
வெட்டுதல்
குறைசொல்லுதல்
மனத்திலுள்ள குறையைப்பிறரறியக் கூறுதல்
தனக்குத் தேவையானதைச் சொல்லுதல்
குற்றஞ்சாட்டுதல்
குறைச்சல்
குறைவு
தாழ்ச்சி
இழிவு
குறைச்சல்
தேவை
குறைச்சால்
குறை உழவு
குறைஞ்சால்
குறை உழவு
குறைதல்
சிறுகுதல்
இடம் பொருள் ஏவல் முதலியவற்றால் தாழ்தல்
பற்றாமற் போதல்
அரைகுறையாதல்
விலையேறும்படி பண்டம் அருகுதல்
எழுத்துக்கெடுதல்
வருந்தி உயிரொடுங்குதல்
குறைவுற்று வருந்துதல்
ஊக்கங்குன்றுதல்
தோல்வியுறுதல்
அழிதல்
குறைதீர்தல்
மனக்குறை தீர்தல்
முற்றுப்பெறுதல்
குறைதீர்த்தல்
வேண்டியவற்றை உதவுதல்
கடமையைச் செய்து முடித்தல்
குறைத்தலை
தலையற்ற உடல்
குறைத்தல்
சுருக்குதல்
தறித்தல், வெட்டுதல்
அறுத்தல்
அராவுதல்
முகத்தல்
குறைநயத்தல்
குறையை நீக்க உடன்படுதல்
குறைநரம்பு
குறைந்த சுரமுள்ள யாழ்த்திறம்
குறைநிறை
ஏற்ற இறக்கம்
குடும்பத்திலுள்ள குறையும் நிறையும்
குறைநிறை
(பெரும்பாலும் பன்மையில்) ஏற்றுக்கொள்ளத் தகுந்ததும் தகாததும்
குறைநேர்தல்
குறைநீக்க உடன்படுதல்
குறைந்த
அதிகம் இல்லாத
குறைந்த அளவு/குறைந்தபட்சம்
மேலும் குறைக்க முடியாத அளவு
குறைந்தடைதல்
குறையிரந்து வேண்டுதல்
குறைந்தது
குறைந்த அளவு
குறைபடு
வருத்தத்தை வெளிப்படுத்துதல்
குறைபடுதல்
குறைவாதல்
துணிபடுதல்
வருத்தப்படுதல்
குறைபடுத்தல்
முகத்தல்
குறைவுண்டாக்குதல்
இழிவுபடுத்துதல்
குறைபாடு
குறைவு
மனக்குறை
குறைபாடு
குறை3 (முதல் மூன்று பொருளிலும் ஆறாவது பொருளிலும்)
குறைப்பக்கம்
தேய்பிறைநாள்
குறைப்பிரசவம்
ஆரம்ப மாதங்கள் கழிந்த பின் கருப்பையிலிருக்கும் கரு சிசுவாக முழு வளர்ச்சியடைவதற்கு முன்பு வெளிப்படுதல்
குறைப்பிள்ளை
பருவம் நிரம்புமுன் பெற்ற கருப்பிண்டம்
குறைப்பு
(எண்ணிக்கையில்) குறைத்தல்
குறைமகன்
நிலைமை இழந்தவன்
குறைமதி
தேய்பிறை
குறைமாதப்பிள்ளை
மாத அளவு நிரம்புமுன் பிறந்த பிள்ளை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.