iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 223 of 297

குறைமாதம் மாதத்தின் மிச்சம் கருமுற்றிமகப்பெறுதற்குரிய காலவரையில் குறைவு பட்ட மாதம்
குறைமாதம் பிரசவத்திற்கான நிறைமாதம் அல்லாத காலம்
குறையறுதல் மனக்குறை நீங்குதல்
குறையறுத்தல் குறைநீங்கக் கொடுத்தல்
குறையலாளி குறையல் என்னும் பகுதிக்குத் தலைவரான திருமங்கை மன்னன்
குறையளவு ஆயுள் நீடித்தலால் உடல் குறைந்து கோழி பறக்கும் அளவு பறந்து செல்லும் தன்மையதான பாம்பு
குறையவை அறிவு குணங்களாற் குறைவு பட்டார் கூடிய சபை
குறையாக் கேள்வி நிரம்பிய அறிவு
குறையாற்றல் வேண்டியவற்றை உதவுதல் கடமையைச் செய்து முடித்தல்
குறையிரத்தல் தன் குறைநீக்க வேண்டல்
குறையுடல் தலையற்ற உடல், முண்டம்
குறையுறவு மனக்குறை கொண்டிருக்கை
குறையுறுதல் குறைகூறி வேண்டுதல்
குறைவயிறு குறையாக உண்ட வயிறு
குறைவாளர் குறைவுடையவர்
குறைவிலறிவுடைமை குறைவில்லாத அறிவைக் கொண்டிருக்கின்ற இறைவன் எண்குணத்துள் ஒன்று
குறைவில் வானவில்
குறைவு குறைபாடு குற்றம் குறைந்த அளவுள்ளது வறுமை காரியபலன்
குறைவு அதிகம் என்று கூற முடியாதது
குறைவேண்டுநர் அனுகூல காரியங்களை விரும்புவோர்
குறோக்கை குறட்டை
குறோட்டை காக்கணங்கொடி பீச்சுவிளாத்தி
குற்குலு குங்கிலியம்
குற்சிதம் அருவருப்பு
குற்சித்தல் அருவருத்தல்
குற்சை இளிவரல் அருவருப்பு இகழ்ச்சி
குற்பகம் நாணற்புல்
குற்பம் பரடு கணைக்கால்
குற்ற உணர்வு குற்றம் செய்ததை உணர்த்தும் மனநிலை
குற்ற வகை பசி தாகம் அச்சம் சினம் வெறுப்பு பிரியம் மோகம் நீண்ட சிந்தனை நரை நோய் அழிவு வியர்வு இளைப்பு மதம் பிடித்தல் இரத்தல் அதிசயம் பிறப்பு உறக்கம்
குற்றக் குறிப்பாணை ஒரு பணியாளர் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களைப் பட்டியலிட்டு அவர் தனது மறுப்பைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கும் நோக்கில் அலுவலகத்தால் அனுப்பப்படும் கடிதம்
குற்றங்காட்டுதல் குற்றத்தை எடுத்துச்சொல்லுதல்
குற்றங்காணுதல் தவறு கண்டுபிடித்தல்
குற்றச்சாட்டு குற்றப்பத்திரிகை
குற்றச்சாட்டு ஒருவர் மீது சுமத்தும் குற்றம்
குற்றஞ்சாட்டுதல் ஒருவன்மீது குற்றத்தை ஏற்றுதல்
குற்றஞ்சுமத்தல் ஒருவன்மீது குற்றத்தை ஏற்றுதல்
குற்றப்படுதல் குற்றத்திற்குள்ளாதல்
குற்றப்பத்திரம் நீதிமன்றத்தில் ஒருவன்மீது குற்றத்தின் விவரங்காட்டிப் படிக்கப்படும் பத்திரம்
குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் ஒருவன்மீது குற்றத்தின் விவரங்காட்டிப் படிக்கப்படும் பத்திரம்
குற்றப்பத்திரிகை புலனாய்வு முடிந்தவுடன் நீதிமன்ற விசாரணை துவங்குவதற்காகக் காவல்நிலைய அதிகாரியால் அனுப்பிவைக்கப்படும் குற்றம்பற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கை
குற்றப்பாடு குற்றம் குற்றத்திற்கு உட்படுகை
குற்றப்பிரிவு குற்றங்களைப் புலனாய்வு செய்வதற்கு என்று தனியாக அமைக்கப்பட்டிருக்கும் காவல்துறையின் பிரிவு
குற்றம் பிழை
குற்றம் காமம் வெகுளி மயக்கம்
குற்றம் பிழை பழி துன்பம் உடற்குறை தீங்கு அபராதம் தீட்டு
குற்றம் (சமூகத்தினர் எதிர்பார்க்கும் ஒன்றைச் செய்யாததால் அல்லது கவனக் குறைவால் ஏற்படும்) தவறு
குற்றம்சாட்டு (சட்டம் கூறும்) குற்றச் செயல் புரிந்ததை (நடவடிக்கை எடுப்பதற்காக) அறிவித்தல்
குற்றம்சொல் விரும்பத்தகாதது நடந்ததற்கு ஒருவரைப் பொறுப்பாக்குதல்
குற்றம்பாராட்டு குற்றம் சொல்லுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together