iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 224 of 297

குற்றம்பாராட்டுதல் பிறர் குற்றத்தை மிகுதிப்படுத்துதல்
குற்றவாளி குற்றம் செய்தவன் குற்றஞ் சாட்டப்பட்டவன்
குற்றவாளி சட்டம் குற்றமாகக் கூறுவதைச் செய்த நபர்
குற்றவியல் குற்றங்களைப்பற்றிய அறிவியல் அடிப்படையிலான விளக்கம்
குற்றவீடு காமம், வெகுளி முதலிய குற்றங்கள் நீங்குகை
குற்றி மரக்கட்டை வாய் குறுகிய சிறுபாண்டம்
குற்றி மரக் கட்டை
குற்றிகரம் சார்பெழுத்துள் ஒன்றாய் அரைமாத்திரையாகக் குறுகிய இகரம்
குற்றிசை குறுகிய சந்தம் தலைவன் தலைவியைப் புறக்கணித்து அறநெறி பிறழ்ந்தொழுகுவதைக் கூறும் புறத்துறை
குற்றியலிகரம் சார்பெழுத்துள் ஒன்றாய் அரைமாத்திரையாகக் குறுகிய இகரம்
குற்றியலுகரம் மாத்திரை குறுகிய உகரம், சார்பெழுத்துள் ஒன்றாய்ப் பெரும்பாலும் மொழிகளின் ஈற்றில் வல்லின மெய்களைச் சார்ந்து அரைமாத்திரையாய்க் குறுகிவரும் உகரம்
குற்றுடைவாள் சுரிகை
குற்றுதல் இடித்தல் தாக்குதல் நெரித்தல் ஊடுருவக் குத்துதல்
குற்றுயிரும் குறையுயிருமாக (உடலை விட்டு) உயிர்போகிற நிலையில்
குற்றுயிர் இறக்கும் நிலையிலுள்ள உயிர், குறையுயிர் குற்றெழுத்து
குற்றுழிஞை பகைவரது கோட்டை மதில்மேல் நின்று வீரனொருவன் தன் பெருமை காட்டுவது கூறும் புறத்துறை
குற்றெழுத்து ஒரு மாத்திரையளவு ஒலிக்கப்படும் எழுத்து அவை : அ, இ, உ, எ, ஒ என்பன
குற்றேவல் சிறுதொழில் பணிவிடை
குற்றேவல் சிறு பணி
குல¦னன் உயர்குலத்தோன்
குல¦ரம் நண்டு
குலகன்னி கற்புடையவள்
குலகாயம் பேய்ப்புடல் குலவொழுக்கம் நத்தை
குலகாலன் குலத்தைக் கெடுப்பவன்
குலகாலம் நிலக்கடம்புப் பூடு
குலகிரி எட்டுத் திக்குகளிலுமிருந்து உலகைத் தாக்குவதாகக் கூறப்படும் எட்டு மலைகள்
குலகுரு வமிசகுரு
குலக்காய் சாதிக்காய்
குலக்கு குணுக்கு குலை இலை பூ பழம் முதலியவற்றின் சிறுகொத்து
குலக்கொடி நற்குடியில் பிறந்தவள், கற்புள்ளவள்
குலக்கொழுந்து குலத்தை விளங்கச்செய்பவன்
குலக்கொழுந்து குடும்பம் தழைப்பதற்கான வாரிசாக இருக்கும் ஒரே மகன் அல்லது மகள்
குலங்கூறுதல் நற்குடிப்பிறப்பைப் பாராட்டுதல் மற்றவர் குலத்தை இழித்துக் கூறுதல்
குலங்கெட்டவன் சாதி ஒழுக்கந் தவறியவன்
குலசன் ஒழுக்கமுடையவன் குலம் வழுவாத தாய்தந்தையரிடத்தில் பிறந்தவன்
குலசன் ஒழுக்கமுடையவன் குலம் வழுவாத பெற்றோர்க்குப் பிறந்தவன், நற்குலத்தான்
குலசேகரன் குலத்தில் சிறந்தோன் குலசேகரப் பெருமாள்
குலசேகரன்படி திருமால்கோயிலின் கருவறை வாயிற்படி
குலச்சுமால் களத்தில் விற்கும் தானியம்
குலஞ்செப்புதல் தன் குலப்பெருமை கூறுதல்
குலஞ்செய்தல் குலத்தைத் தோற்றுவித்தல்
குலடை கற்பொழுக்கங் கெட்டவள்
குலதருமம் குல ஒழுக்கம்
குலதிலகன் குலத்தில் சிறந்து விளங்குபவன்
குலதெய்வம் ஒரு குலத்தார் வழிவழியாக வழிபடும் தெய்வம்
குலதெய்வம் ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள் வழிபடும் தெய்வம்
குலதேவதை ஒரு குலத்தார் வழிவழியாக வழிபடும் தெய்வம்
குலதேவதை பெண் குலதெய்வம்
குலத்தம் கொள்
குலநாசகம் ஒட்டகம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together