14,846 words starting with க · page 225 of 297
Tamil Word
Tamil Meaning
குலந்தெரித்தல்
குடிப்பழி தூற்றுதல்
குலபதி
குலத்துக்குத் தலைவன்
பத்தாயிரம் மாணவர்க்கு உணவு முதலியன அளித்துக் கல்வி கற்பித்தவன்
குலப்பம்
செம்புமணல்
கக்குவான்
குலப்பரத்தை
ஒருவர்க்கே யுரிமை பூண்டொழுகும் பரத்தையர் குலத்தவள்
கணிகையர் குலப்பெண்
குலப்பெயர்
குலம்பற்றி வழங்கும் பெயர்
குலமகன்
நற்குடியிற் பிறந்தவன்
குலமகன்
நற்குடியில் பிறந்தவன்
குலத்தில் பிறந்த மகன்
குலமகள்
நற்குடியில் பிறந்தவள், கற்புள்ளவள்
குலமணி
சாதி ரத்தினம்
ஒரு குலத்தில் புகழ் மிக்கவன்
குலமதம்
குடிப்பிறப்பால் தோன்றுஞ் செருக்கு
குலமரியாதை
குலத்தின் ஒழுங்கு
குலமீன்
அருந்ததி, வடமீன்
குலமுதற்பாலை
இசைவகை
குலமுதல்
மரபுமுன்னோன்
மகன்
குலதெய்வம்
குலமுறை
மரபு வரலாறு
குலவழக்கம்
குலமுள்ளோன்
நற்குடிப் பிறந்தவன்
குலம்
நற்குடிப் பிறப்பு
குடி
உயர்குலம்
சாதி
மகன்
இனம்
குழு
கூட்டம்
வீடு
அரண்மனை
கோயில்
இரேவதி நட்சத்திரம்
நன்மை
அழகு
மலை
மூங்கில்
குலம்
(பெரும் பிரிவைக் குறிப்பிடுகையில்) பொது (வகை)
குலம்பா
பேய்ச்சுரை
குலம்புகுந்தவன்
சாதி மாறினவன்
குலம்பெயர்தல்
மாறுபாடடைதல்
குலவன்
உயர்குடிப் பிறந்தோன்
குலவரி
சந்தனம்
செஞ்சந்தனம்
குலவரை
எண்குல மலை
சிறந்த மலை
நாகம்
மந்தாரச் சிலை
குலவிச்சை
குலத்துக்குரிய கல்வி
குலவித்தை
குலத்துக்குரிய கல்வி
குலவிருது
குலத்துக்குரிய பட்டம்
கொடி முதலிய விருது
குலப்பிறப்பால் தோன்றும் சிறப்புக் குணம்
குலவிளக்கு
குலத்தை விளங்கச்செய்பவர்
குலவிளக்கு
ஒருவரின் குடும்பம் அல்லது குலம் சிறப்பதற்குக் காரணமாக இருப்பவர்
குலவு
வளைவு
குலவு
நெருங்கி உறவாடுதல்
குலவுகாசம்
நாணற்புல்
குலவுதல்
விளங்குதல்
மகிழ்தல்
உலாவுதல்
நெருங்கி உறவாடுதல்
தங்குதல்
வளைதல்
குவிதல்
குலவுரி
சந்தனமரம்
செஞ்சந்தன மரம்
குலவை
குரவை, மாதர் வாயால் செய்யும் ஒருவித மங்கலவொலி
குலவை
(பொங்கல் போன்ற பணடிகை கொண்டாடும்போதோ இறப்பின்போதோ பெண்கள்) நாக்கை வாயின் பக்கவாட்டிலோ அல்லது மேலும் கீழுமாகவோ அசைத்து எழுப்பும் ஒலி
குலா
மகிழ்ச்சி
குலாங்கனை
உயர்குலத்தவள்
குலாங்குலி
காவட்டம்புல்
குலாசா
பரந்த
குலாசாரம்
குலவொழுக்கம்
குலாசாரியன்
குலகுரு
குலாதனி
கடுகுரோகிணி
குலாதிக்கன்
குலத்தில் புகழ்மிக்கவன்
குலாபிமானம்
குடிப்பற்று
குலாமர்
உலோபிகள்
பிறருக்கு ஈயாதவர்
குலாம்
அடிமை
குலாயனம்
மக்களால் செய்யப்படும் பறவைக் கூடு
குலாயம்
பறவைக் கூடு
மக்களால் செய்யப்படும் பறவைக் கூடு
வலை
குலாரி
ஒருவகை வண்டி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.