14,846 words starting with க · page 226 of 297
Tamil Word
Tamil Meaning
குலாலன்
குயவன்
குலாலி
குயத்தி
குலாவுதல்
நட்பாடுதல்
அளவளாவுதல்
உலாவுதல்
விளங்குதல்
மகிழ்தல்
நிலைபெருதல்
கொண்டாடுதல்
வளைதல்
வளைத்தல்
வயப்படுத்துதல்
குலி
மனைவியின் மூத்த தமக்கை
யாக்கை
குலிகம்
சாதிலிங்கம்
சிவப்பு
இலுப்பைமரம்
குலிங்கம்
ஊர்க்குருவி
குதிரை
ஒரு நாடு
குலிசன்
இந்திரன்
குலிசன்
இந்திரன்
கற்பரி பாடாணம்
குலிசபாணி
தேவேந்திரன்
குலிசபாயணி
கந்தன்
தேவேந்திரன்
குலிசம்
வச்சிரப்படை
வயிரம்
இலுப்பை மரம்
வன்னிமரம்
கற்பரி பாடாணம்
நரக விசேடம்
குலிசவேறு
வச்சிரப்படை
குலிசி
இந்திரன்
குலிஞன்
உயர்குலத்தோன்
குலிஞ்சன்
உயர்குலத்தோன்
குலிரம்
நண்டு
குலிலி
வீராவேசவொலி
குலீனன்
உயர்குலத்தோன்
குலுகுலுத்தல்
குறுகுறுவென்று செல்லுதல்
குடுகுடென்றொலித்தல்
குலுக்கல்1
(வாகனங்கள் மேடுபள்ளத்தில் ஏறி இறங்குவதால் அல்லது ஏதேனும் தடையால்) தூக்கிப்போடுதல்
குலுக்கல்2
(எண்கள் அச்சடிக்கப்பட்ட சீட்டுகளை விற்றுச் சிலவற்றை) பரிசுக்கு உரியதாகத் தேர்ந்தெடுத்தல்
குலுக்கி
அழகுகாட்டுபவள்
பிலுக்கி
குலுக்குதல்
அசைத்தல்
குலுங்கச்செய்து கலத்தல்
குலுக்கெனல்
சிரித்தற் குறிப்பு
குலுக்கை
குதிர்
குலுங்கு
(சில செயல்களால்) அதிர்ந்து ஆடுதல்
குலுங்குடைத்தல்
ஏலத்தொகையை ஏறவொட்டாமல் தடுத்தல்
குலுங்குதல்
அசைதல்
நடுங்குதல்
நிறைதல்
குலுத்தம்
கொள்ளு
குலுமமூலம்
இஞ்சி
குலுமம்
சேனையில் ஒரு தொகை
குலை
கொத்து
காய்க்குலை, ஈரற்குலை முதலியன
செய்கரை
பாலம்
வில்லின் குதை
நாண்
குலை1
(உடல் கட்டு) தளர்தல்
குலை3
(நாய்) குரைத்தல்
குலைகுலைதல்
அச்சத்தால் நடுங்குதல்
குலைக்கல்
கோரோசனை
குலைச்சல்
அழிதல்
குலைதல்
அவிழ்தல்
கலைதல்
நிலைகெடுதல்
மனங்குழைதல்
நடுங்குதல்
அழிதல்
சினக்குறிப்புக் காட்டுதல்
குலைதள்ளு
(தென்னை, பனை, வாழை முதலிய மரங்கள் காய்க்கும் முறையாக) பூவுடன் கூடிய காம்பை வெளிப்படுத்துதல்
குலைதள்ளுதல்
குலைவிடுதல்
குலைத்தல்
அவிழ்த்தல்
பிரித்தல்
ஒழுங்கறச் செய்தல்
அழித்தல்
ஊக்கங்குன்றச் செய்தல்
அசைத்தல்
குலையாக ஈனுதல்
நாய்குரைத்தல்
குலைநோய்
மார்பெரிச்சல்
குலைப்பன்
குளிர்காய்ச்சல்
கக்குவான்
குலைப்பு
நடுக்குவாதம்
குலைத்தல்
குலையெரிவு
மார்பெரிச்சல்
குலையோடே
முழுதும் கொத்தோடே குலையோடே
குலைவட்டம்
அம்புக்குதை
குலோப்ஜாமுன்
மைதா மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டிப் பொரித்து ஜீராவில் போட்டுத் தயாரிக்கும் ஓர் இனிப்பு வகை
குலோமி
வெள்ளறுகம்புல்
குலோமிசை
வசம்பு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.