14,846 words starting with க · page 227 of 297
Tamil Word
Tamil Meaning
குல்கந்து
(உடல் குளிர்ச்சிக்காக உட்கொள்ளும்) உலர்ந்த ரோஜா இதழ்களைத் தேனிலும் ஜீராவிலும் போட்டுத் தயாரித்த லேகியம் போன்ற பொருள்
குல்யன்
மந்திரி
குல்லகம்
வறுமை
குல்லம்
இது முறம் அல்லது சுளகு என்பதற்குப் பதிலாக வயல் நிலத்தில் உழவர்களாற் பயன்படுத்தப்படும்
குல்லம்
முறம்
குல்லரி
இலந்தைமரம்
குல்லா
வெளியான. (C. G.)
குல்லா
தலைக்குல்லா
படகில் பாய்மரத்தைக் கட்டுங் கயிறு
வெளிப்படையான
குல்லா
(பெரும்பாலும் துணியால்) வட்டமாகவோ நீளமாகவோ தைத்துத் தலையின் மேல்பகுதியில் அணிவது
குல்லாப்போடு
ஒருவரை மகிழ்வித்துச் செயலில் வெற்றிகொள்
குல்லாப்போடு
(உதவிசெய்யக் கூடிய நிலையில் இருப்பவரை) மகிழ்வித்துக் காரியம் சாதித்தல்
குல்லாய்
தலைக்குல்லா
குல்லிரி
வீராவேசவொலி
குல்லை
காட்டுத்துள்சி
துளசி
வெட்சி
கஞ்சாச்செடி
குல்வலி
இலந்தைமரம்
குளகன்
இளைஞன்
குளகம்
மரக்கால்
ஆழாக்கு
பல பாட்டுகள் ஒரு வினை கொள்ளுஞ் செய்யுள்
குற்றெழுத்துத் தொடர்ந்த செய்யுள்
சருக்கரை
குளகு
தழையுணவு
தழை
இலைக்கறி
குளகுளத்தல்
நெகிழ்ந்திருத்தல்
குளகுளெனல்
நெகிழ்ந்திருத்தல்
ஈரடுக்கொலிக் குறிப்பு
குளக்கட்டு
குளத்தின் கரையைக் கட்டுகை
குளத்திற்குக் கட்டப்பட்ட கரை
குளக்கால்
குளததுக்கு நீர்வரும் வாய்க்கால்
குளக்கீழ்
குளத்தின் மதகையடுத்துள்ள வயல்
குளக்குருவி
நண்டு
குளக்கோடு
குளக்கரை
குளசு
கயிற்றுச் சுருக்கு
குளஞ்சி
கிச்சிலிமரம்
குளநெல்
குளத்தின் நீர்ப்பிடிப்பில் தானாக விளையும் நெல்
குளப்படி
குளம்புச் சுவடு
குளம்புச் சுவட்டில் தேங்கிய நீர்
குளப்படுகை
குளத்துக்கருகிலுள்ள நிலம்
குளப்பாடு
குளத்துக்கருகிலுள்ள நிலம்
குளப்பிரமாணம்
ஏரிநீரால் சாகுபடியாகும் மொத்த நிலம்
ஒருவகைப் பொன்னிறை
குளப்புக்கூறுகொள்ளுதல்
பெருந்துன்பமுறுதல்
குளம்
தடாகம்
ஏரி
மார்கழி
நெற்றி
சருக்கரை
வெல்லம்
குளம்
(பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் கோயிலுக்காகவும் வெட்டப்பட்ட) ஏரியைவிடச் சிறிய நீர்நிலை
குளம்பாசி
குளத்தில் மீன்பிடிக்கும் உரிமை, பாசிக்குத்தகை
குளம்பு
ஒருசார் விலங்குகளின் பாதம்
குளம்பு
(ஆடு, மாடு, குதிரை, ஒட்டகம் முதலிய விலங்குகளின்) காலின் அடிப்பகுதியில் கடினத் தன்மையுடன் உள்ள பகுதி
குளறுதல்
பேச்சுத் தடுமாறுதல்
உளறுதல்
நரி முதலியன ஊளையிடுதல்
கெடுத்தல்
குளறுபடி
குழப்பம்
குளறுபடை
குழப்பம்
குளவஞ்சி
குளஞ்சி என்னும் மரவகை
குளவாழை
ஆறு மாதத்தில் பயிராகும் ஒரு நெல்வகை
குளவி
கொட்டும் இயல்புள்ள வண்டு
காட்டு மல்லிகை
மலைமல்லிகை
பச்சிலைமரம்
குளவி
மெல்லிய இறக்கைகளைக் கொண்ட கொட்டும் தன்மையுள்ள (களிமண்ணால் கூடு கட்டி முட்டையிடும்) வண்டினத்தைச் சார்ந்த ஓர் உயிரினம்
குளவிந்தம்
மருந்தாக உதவும் மஞ்சள்வகை
குளவிமண்
குளவிக்கூட்டு மண்
குளாஞ்சி
குளஞ்சி என்னும் மரவகை
குளாம்பல்
குளத்தில் உண்டாகும் ஆம்பல்
குளி
குளித்தல்
முத்துக்குளி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.