14,846 words starting with க · page 228 of 297
Tamil Word
Tamil Meaning
குளி1
நீரில் அமிழ்ந்தோ நீரை ஊற்றியோ கொட்டும் நீரின் கீழ் நின்றோ உடம்பைச் சுத்தப்படுத்திக்கொள்ளுதல்
குளிகன்
எண்வகை நாகத்துள் ஒன்று
காணப்படாத ஒரு கோள்
குளிகாரன்
முத்துக்குளிப்போன்
குளிகுளித்தல்
மகப்பெறுதல்
குளிகை
மாத்திரை
மந்திர ஆற்றலுள்ள மாத்திரை
குளிகை1
அரைத்து வில்லையாகத் தரப்படும் மருந்து
குளிகை2
ஒவ்வொரு நாளிலும் நற்காரியங்கள் நடத்த மங்களகரமானதாகவும் இறுதிச் சடங்கு முதலியவை நடத்த அமங்கலமானதாகவும் கருதப்படும் (ஒன்றரை மணி நேர) பொழுது
குளிக்காமலிரு
கருவுறுதல்
குளிசதோசம்
கருப்பமாதலை வேண்டும் மகளிர் ரட்சை கட்டிக்கொள்ளும்போது எதிர்ப்படும் குழந்தைகளுக்கு வரும் ஒரு நோய்
குளிசம்
இரட்டையாகக் கட்டிக்கொள்ளும் ஒருவகைத் தகடு
நஞ்சு போக்குவோர் காப்பாகக் கட்டிக்கொள்ளும் வேர்
சக்கரம் வரைந்த தகடு
வளையம்
குளிகை
குளிசீலை
கோவணம்
குளிசை
மாத்திரை
குளித்தல்
நீராடுதல்
பெண்கள் தீட்டு மூழ்குதல்
தைத்தல்
அழுந்துதல்
வலிய உட்புகுதல்
மறைதல்
தோல்வியுறுதல்
முத்துக்களை மூழ்கியெடுத்தல்
குளிப்பச்சை
ஒரு மணிவகை
குளிப்பாட்டு
(உடம்பிலிருக்கும் அழுக்கைப் போக்க) நீர் ஊற்றிக் கழுவிவிடுதல்
குளிப்பாட்டுதல்
நீராட்டுதல், குளிக்கச் செய்தல்
குளிப்பித்தல்
நீராட்டுதல், குளிக்கச் செய்தல்
குளிப்பு
குளித்தல்
குளியம்
வேங்கைப்புலி
உருண்டை
மருந்து
குளியல்
நீராடுதல்
குளியல்
உடம்பைச் சுத்தம்செய்தல்
குளியல் அறை
குளிப்பதற்குப் பயன்படுத்தும் அறை
குளியாமலிருத்தல்
கருவுற்றிருத்தல்
குளிரநோக்குதல்
அருளோடு பார்த்தல்
குளிரம்
நண்டு
குளிரி
பீலிக்குஞ்சம்
நீர்ச்சேம்பு
குளிர்ச்சி
குளிரூட்டும் நிலையம்
(பால், இறைச்சி முதலியவற்றைப் பக்குவப்படுத்த) குளிர்ச்சியடையச்செய்யும் நிலையம்
குளிர்
குளிர்ச்சி
சுரக்குளிர்
பனிக்காற்று
நடுக்கம்
வெண்குடை
மீனொழுங்கு
தங்குதல்
மத்தளம்
கிளிகடிகருவி
கவண்
மழுவாயுதம்
சூலம்
அரிவாள்
இலைமூக்கரி கத்தி
நண்டு
கற்கடக ராசி
ஆடிமாதம்
குளிர் காலம்
(கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களை உள்ளடக்கிய) குளிர் அதிகம் உள்ள பருவம்
குளிர் சாதனம்
குளிர் பதனம்
குளிர்1
(ஒரு பொருள், திரவம்) சராசரி வெப்பநிலைக்கும் குறைவான நிலை அடைதல்
குளிர்2
சராசரி வெப்பத்திற்கும் குறைவான நிலை
குளிர்காணல்
குளிர்ச்சி தாக்குகை
உடம்பு நோயாற் சில்லிடுகை
குளிர்காய்
(குளிரைப் போக்கிக்கொள்ள எரியும் நெருப்புக்கு அல்லது கணப்பிற்கு அருகில் உட்கார்ந்து) உடம்பைச் சூடுபடுத்திக்கொள்ளுதல்
குளிர்காய்ச்சல்
குளிரோடுவரும் சுரம்
குளிர்காய்ச்சல்
உடலை நடுங்க வைக்கும் காய்ச்சல்
குளிர்காய்தல்
குளிர் வருத்தாதபடி வெப்பம் பிடித்தல்
குளிர்காலம்
குளிர்பருவம்
குளிர்காலம்
பனிக்காலம்
குளிர்சாதன வசதி
(வீடு, பேருந்து முதலியவற்றின் உட்பகுதியை) குளிர்ச்சியாக இருக்கச்செய்யும் கருவி பொருத்தப்பட்ட ஏற்பாடு
குளிர்சாதனம்
(வீடு, பேருந்து முதலியவற்றின் உட்பகுதியை) குளிர்ச்சியாக இருக்கச்செய்வதற்கு உரிய கருவி
குளிர்சுரம்
குளிரோடுவரும் சுரம்
குளிர்ச்சி
சீதளம், குளிர்மை
இனிமையானது
சில்லிடுகை
குளிர்ச்சி
வெப்பம் குறைந்த நிலை
குளிர்தல்
குளிர்ச்சியடைதல், சில்லிடுதல்
கண்ணுக்கு இனிமையாதல்
ஆறுதலடைதல்
அருளால் முகம் கனிதல்
பனிக்காற்று உறைத்தல்
அம்மை முதலியவற்றால் இறத்தல்
விதைத்தல்
குளிர்த்தி
சீதளம், குளிர்மை
இனிமையானது
சில்லிடுகை
குளிர்ந்த குரல்
இனிய ஒசை
குளிர்ந்தகொள்ளி
நயவஞ்சகன்
குளிர்ந்தபேச்சு
இனிய மொழி
குளிர்ந்தவேளை
சாயங்காலம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.