iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 229 of 297

குளிர்ந்துகிடத்தல் சூடாறியிருத்தல் கைகால் சில்லிடுதல் இறந்துகிடத்தல்
குளிர்பதனப் பெட்டி மிகக் குறைந்த வெப்பநிலையில் உணவு, காய்கறிகளை வைத்துப் பாதுகாக்க உதவும் பெட்டி போன்ற சாதனம்
குளிர்பானம் குளிரவைக்கப்பட்ட பான வகை
குளிர்மை குளிரச்சி, சீதளம் அன்பு
குளிர்விடு பயம் இல்லாமல்போதல்
குளிர்விடுதல் அச்சம் நீங்குதல்
குளிறு ஒலி
குளிறுதல் ஒலித்தல், சத்தமிடுதல்
குளுகுளு என்று இதமாக : இனிதாக
குளுகுளு-என்று (இதமான) குளிர்ச்சியாக
குளுகுளுத்தல் செழித்து வளருதல் சோகை பற்றுதல் அழுகிப்போதல்
குளுகுளுப்பை காமாலை நோய்
குளுத்தி குளிர்மை
குளுத்திப்பூச்சி பிள்ளையார் எறும்பு
குளுந்தை கத்தூரிவகை
குளுப்பை நோயால் முகம் ஊதுகை
குளுப்பைதட்டுதல் நோயால் முகம் ஊதித்தோன்றுதல்
குளுமை குளிர்ச்சி
குளுமை (இதமான) குளிர்ச்சி உடையது
குளுவன் குறவனுடைய பாங்கன் பாம்பாட்டி
குளுவை ஊரற்பறவை
குளைச்சக்கரம் ஓடு
குளைச்சு நாலில் ஒன்று கால்
குள்ளக்குடைதல் நீருள் மிகவும் குடைந்து மூழ்குதல்
குள்ளக்கெண்டை ஒரு மீன்வகை
குள்ளத்தாரா குள்ளவாத்து, ஒருவகைச் சிறுவாத்து
குள்ளநரி தந்திக்காரன்
குள்ளநரி நரிவகை
குள்ளநரி தரையில் குழி பறித்து வாழும் (சுமார் ஒன்றரை அடி உயரம் உள்ள) சிறு நரி
குள்ளன் குறளன் விரகன்
குள்ளம் குறள் குறுமை கொடுமை தந்திரம்
குள்ளம் (சராசரியைவிட அல்லது எதிர்பார்த்ததைவிட) குறைந்த உயரம்
குள்ளம்பாய்தல் குறுகிக்கொண்டு வருதல் பிறர் அறியமுடியாதபடி தந்திரமாயிருத்தல்
குள்ளி குள்ளமானவள்
குள்ளிருமல் கக்கிருமல்
குழ இளமையான
குழகன் சிவன் முருகன் இளையோன் அழகன்
குழகன் இளைஞன் அழகன் முருகன் பிறர்க்கு இணங்குபவன்
குழகம் அழகு
குழகு இளமைச் செல்வி அழகு குழந்தை
குழகுதல் கொஞ்சிவிளையாடுதல் கவர்தல்
குழகுழத்தல் நெகிழ்ந்திருத்தல் மன உறுதி அறுதல்
குழகுழப்பு பிசுபிசுப்போடு குழைவாக இருக்கும் தன்மை
குழகுழவெனல் இளகியிருக்கும் குறிப்பு
குழக்கன் சிவன்
குழங்கல் கழுத்தணி மாலைவகை
குழந்தை வயதில் மிகவும் சிறியவர்
குழந்தை கைப்பிள்ளை சிறுபிள்ளை இளமைப்பருவம்
குழந்தை தாயின் வயிற்றில் இருக்கிற அல்லது அண்மையில் பிறந்த பிள்ளை
குழந்தை குட்டி மக்கட் செல்வம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together