iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 23 of 297

கடைகேடு மிகவிழிபு
கடைகேடு மிக்க இழிவு
கடைகொள்ளுதல் முடிவுபெறுதல்
கடைகோல் தீக்கடைகோல்
கடைக் கூட்டுதல் செய்துமுடித்தல் ஒருப்படுத்துதல் சம்பாதித்தல் இறுதியடை வித்தல் நடைமுறையிற் கொணர்ந்து சேர்த்தல்
கடைக்கட்டு முடிப்பு
கடைக்கணித்தல் அருளுதல் கடைக்கண்ணாற் பார்த்தல்
கடைக்கணோக்கம் குறிப்போடு சாய்த்து நோக்குகை அருள்நோக்கம்
கடைக்கண் கடாட்சம் கண்ணின்கடை
கடைக்கண் கண்ணின் கடை கண்ணின் ஓரப் பார்வை, அருள்
கடைக்கண்பார்வை குறிப்போடு சாய்த்து நோக்குகை அருள்நோக்கம்
கடைக்கனல் வடவாக்கினி
கடைக்கருவி உடுக்கை
கடைக்காணுதல் மேற்பார்த்தல்
கடைக்காப்பு பதிகத்தின் கடைசிப்பாட்டு
கடைக்காப்பு பதிகத்தி னிறுதிப் பாட்டு, இறுதியான முத்திரைப் பாட்டு
கடைக்காரன் கடைக்குச் சொந்தக்காரன் அல்லது கடையில் வேலை செய்பவன்
கடைக்கால் அடிப்படை இறுதிக் காலம் ஊழிக்காற்று பின்வருங் காலம் தாழ்ந்த இடம்
கடைக்கால் அஸ்திவாரம் போடுவதற்குத் தோண்டப்படும் பள்ளம்
கடைக்குடர் கீழ்க்குடர்
கடைக்குட்டி கடைசிப்பிள்ளை
கடைக்குட்டி கடைசிப் பிள்ளை
கடைக்குட்டி (ஒரு குடும்பத்தில்) கடைசிக் குழந்தை
கடைக்குறை சொல்லின் இறுதி குறைந்து வரும் செய்யுள் விகாரம்
கடைக்குளம் உத்திராளநாள்
கடைக்குளம் உத்தராட நாள்
கடைக்கூடுதல் கைகூடுதல் சம்மதித்தல்
கடைக்கூட்டன் செயலாளன், காரிய நிருவாகி
கடைக்கூட்டு இறக்குந் தறுவாய் மேலாண்மை செய்தல், காரிய நிருவாகம்
கடைக்கூட்டுத் தானத்தார் கோயில் அதிகாரிகள்
கடைக்கூழை அளவடியுள் முதற்சீர் ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் வரும் தொடைவகை பின்னணியாகச் செல்லும் படைவகுப்பு
கடைக்கொம்பு ஏரியின் கோடியிலுள்ள கரை விலங்கின் அடிக்கொம்பு
கடைக்கொள்ளி குற்றங்கொள்ளி
கடைக்கொள்ளி குறைக்கொள்ளி, நுனியில் எரியும் கொள்ளிக்கட்டை
கடைக்கொள்ளுதல் உறுதியாகக் கொள்ளுதல் பின்செல்லுதல் சேர்த்தல் முடிவுபெறுதல்
கடைக்கோடி அறக்கடைசி
கடைக்கோடி அறக்கடைசி, இறுதி எல்லை
கடைக்கோடி (ஓர் இடம்) முடியும் முனை
கடைசல் கடைதல் மரம் முதலியவற்றைக் கடைதல் கடையப்பட்ட பொருள்
கடைசல் (மரக் கட்டை, உலோகம் முதலியவற்றை) தேவையான வடிவம் பெறும்படி கடைதல்
கடைசல்பிடித்தல் மரம் முதலியவற்றைக் கடையும்வேலை செய்தல்
கடைசாரம் காரிய முடிவு
கடைசாரி கடைகெட்டவன்
கடைசாரி கடைகெட்டவள், கற்பழிந்தவள்
கடைசார் காரியம் புறக்கடை
கடைசாலொதுக்குதல் கைவேலையை முடித்தல்
கடைசால் கடைசாரம், செயல் முடிவு கப்பலின் பின்பக்கம் கடைசி உழவு
கடைசி முடிவு கடைசிப் பெண் மருதநிலப் பெண்
கடைசி (தொடர்ச்சியில், வரிசையில், காலத்தில்) முடிவு
கடைசித்தாழை பறங்கித்தாழை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together