14,846 words starting with க · page 230 of 297
Tamil Word
Tamil Meaning
குழந்தைகுட்டி
பல அகவையுள்ள குழந்தைகள்
குழந்தைகுட்டி
பிள்ளைகள்
குழந்தைகுட்டிக்காரன்
பெரிய குடும்பமுடையவன்
குழந்தைக்காரி
(தாய்ப்பால் குடிக்கும்) கைக் குழந்தை உடையவள்
குழந்தைப்புத்தி
சிறுபிள்ளையறிவு
குழப்படி
தாறுமாறு
மனக்கலக்கம்
கலகம் : இராசகலகம்
கொந்தளிப்பு
குழப்படி
குழப்பப்பட்டுக்கிடக்கும் நிலை
குழப்படிகாரன்
சண்டை செய்வோன்
கலகம் செய்வோன : குறும்பன
குழப்பன்
கலகக்காரன்
குழப்பம்
தாறுமாறு
மனக்கலக்கம்
கலகம் : இராசகலகம்
கொந்தளிப்பு
குழப்பம்
(-ஆக, -ஆன) (எதையும் செய்ய இயலாத வகையில் மனத்தின்) தெளிவற்ற நிலை(கருத்து) தெளிவின்மை
குழப்பு
திராவகங்கள் முதலியவற்றைக் கலக்குகை
கலகமுண்டாக்குகை
குழப்பு
தெளிவற்ற நிலைக்கு (ஒருவரை) உள்ளாக்குதல்
குழப்புதல்
பிறழ்வித்தல்
கலக்குதல்
திகைக்கச் செய்தல்
மனத்தைக் கலக்குதல்
காரியக் கேடாக்குதல்
குழப்பம் பண்ணுதல்
குழப்பிப் பேசுதல்
குழமகன்
இளமைத் தலைவன் ஒரு சிற்றிலக்கிய வகை
மரப்பாவை
குழமணன்
மரப்பாவை
குழமணம்
பாவைக்குச் செய்யும் கலியாணம்
குழமணிதூரம்
தோற்றவர் ஆடும் ஒருவகைக் கூத்து
குழம்பல்
கலங்குகை
குழப்பமான பொருள்
குழம்பு
குழம்பான பொருள்
காய்கறிக் குழம்பு
குழைசேறு
குழம்பு1
தெளிவற்ற நிலைக்கு உள்ளாதல்
குழம்பு2
காய்கறியை அல்லது இறைச்சியை வேக வைத்துக் காரச் சுவையுடன் (உணவில் ஊற்றிச் சாப்பிடத் தகுந்த வகையில்) தயாரிக்கும் சாறு
குழம்புதல்
கலங்குதல்
நிலைகுலைதல்
தத்தளித்தல்
குழம்புப்பால்
வற்றிக் காய்ச்சிய பால்
குழம்புவைத்தல்
காய்கறி சேர்த்துக் குழம்பு காய்ச்சுதல்
குழம்பு வடிவான மருந்து காய்ச்சுதல்
குழறுதல்
பேச்சுத் தடுமாறுதல்
கூவுதல்
கலத்தல்
கேடுவிளைத்தல்
குழறுபடை
சொல் தடுமாற்றம்
தாறுமாறு
குழற்காடு
கூந்தல் தொகுதி
குழற்கொத்து
மயிர்க்குழற்சி
இடுமயிர், சவுரி
குழற்சி
சுருண்டிருக்கை
சுருட்டி முடிக்கும் கொண்டை
குழற்சிகை
தலைமயிர்
குழற்பிட்டு
மூங்கிற் குழலில் வைத்து அவிக்கும் பிட்டு
குழற்றுதல்
குழறியொலித்தல்
குழலியம்மை
ஏலவார்
குழலுதல்
சுருளுதல்
சுருட்டி முடித்தல்
குழலூதி
வேய்ங்குழல் வாசிப்போன்
குழலோன்
வேய்ங்குழல் வாசிப்போன்
குழல்
கூந்தல்
மயிர்க்குழற்சி
ஐம்பாலுள் சுருக்கி முடிக்கப்படுவது
மயிர்
துளையுடைய பொருள்
இசைக்குழல்
குழலிசை
துப்பாக்கி
உட்டுளை
ஒருவகைக் கழுத்தணி
ஒரு மீன்வகை
குழல்சுடுதல்
துப்பாக்கி சுடுதல்
குழல்தல்
சுருளுதல்
சுருட்டி முடித்தல்
குழல்விடுதல்
துளையுண்டாதல்
குழல்விளக்கு
உட்புறம் ஒளிரும் ரசாயனப் பொருள் பூசப்பட்ட நீண்ட குழாய் அமைப்புடைய வெண்ணிற ஒளி தரும் மின்விளக்கு
குழவி
குழந்தை
சிறு வண்டு
அம்மியில் அரைக்க பயன்படுத்தும் ஒரு சாதனம்
குழவி
கைக்குழந்தை
ஒருசார் விலங்கின் இளமைப்பெயர்
புல், மரம் முதலிய ஓரறிவுயிரின் இளமைப் பெயர்
அம்மி கல்லுரல்களில் அரைக்கும் கல்
பெருமை
குழவி1
(அம்மி, ஆட்டுக்கல் முதலியவற்றில்) அரைப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீள் உருண்டை வடிவக் கல்
குழவி2
குழந்தை
குழவிகொள்பவர்
குழந்தையை வளர்ப்பவர்
குழவிக்கல்
அம்மி உரல்களில் அரைக்குங் கல்
குழவிஞாயிறு
உதயசூரியன்
குழவித்திங்கள்
இளம்பிறை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.