iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 231 of 297

குழவு இளமை
குழாஅல் கூடுகை
குழாம் ஒரு வகையாகப் பிரிந்து நிற்கும் கும்பல்
குழாம் கூட்டம் சபை
குழாம் ஒருசிலர் அடங்கிய கூட்டம்
குழாய் துளையுடைய பொருள் துளை
குழாய் நடுவில் துளை உடையதும் உருண்டை வடிவில் உள்ளதும் பொருள்களைத் தன் வழி கடத்துவதற்குப் பயன்படுவதுமான நீண்ட பொருள்
குழாய்க் கிணறு (பூமிக்கு அடியில் உள்ள நீரை வெளிக்கொண்டுவரச்செய்யும் வகையில்) குறுகிய வட்டமாகத் தோண்டி அதனுள் குழாய் இறக்கப்பட்ட கிணறு
குழாய்க்கிணறு குழாய் இறக்கி உண்டாக்கிய கிணறு ஆழ்கிணறு
குழாய்ப் புட்டு குழாய் போன்ற நீண்ட கழுத்துடைய பாத்திரத்தில் அரிசி மாவை அடைத்து ஆவியில் வேகவைத்துச் செய்யும் புட்டு
குழி பள்ளம் நீர்நிலை கிணறு வயிறு பாத்தி ஓர் எண்ணின் வருக்கம் 33 அங்குலங் கொண்ட கோலின் சதுர நிலவளவை கனவடி பன்னீரடிச் சதுரம்
குழி1 குழிவு ஏற்படுதல்
குழி3 உள்நோக்கிச் செல்லுமாறு (அமைக்கப்பட்ட அல்லது அமைந்திருக்கும்) குழிவு
குழி4 நிலத்தை அளப்பதற்கான முறைகளில் நூற்று நாற்பத்து நான்கு சதுர அடி கொண்ட ஒரு அளவு
குழிக்கணக்கு ஒருவகை நிலவளவை
குழிக்கண்ணி குழிவான கண்ணுள்ளவள்
குழிக்குத்து செடி முதலியவற்றைப் பிடுங்கி நடுங் குழி
குழிங்கை அகங்கை, உள்ளங்கை
குழிசி பானை மிடா வண்டியின் குடம்
குழிசீலை கோவணம்
குழிச்சட்டி பணியாரஞ் சுடுங் குழியுள்ள மண்சட்டி
குழிதல் உட்குழிவாதல்
குழித்தறி குழியில் கால்மிதிகளைக் கொண்ட தறி
குழித்தல் குழியாக்குதல் செதுக்குதல்
குழித்தாமரை கொட்டைப்பாசி
குழிநரி குள்ளநரி காண்க : குழியானை
குழிநாவல் நாவல்மரவகை
குழிபறி சதிசெய்
குழிபறி1 (ஒரு தளத்தில்) பள்ளம் ஏற்படுதல்
குழிபறி2 கேடு விளைவிக்க மறைமுக ஏற்பாடுசெய்தல்
குழிபறித்தல் குழிதோண்டுதல் சூழ்ச்சிசெய்து பிறர்க்குத் தீங்கு செய்ய முயலுதல்
குழிப்பிள்ளை ஆழத்தில் நடுந் தென்னம் பிள்ளை
குழிப்பு குழிசெய்கை தாழ்வு செய்யுட் சந்தவகை
குழிமாற்று வருக்க வாய்பாடு பெருக்கல் வாய்பாடு
குழிமி மதகு பாண்டத்தின் மூக்கு
குழிமிட்டான் நத்தைச்சூரிப் பூண்டு
குழிமுயல் ஒருவகை முயல்
குழியச்சு பொன்மணி உருவாக்கும் அச்சு
குழியம் திரள்வடிவு மண உண்டை வளைதடி
குழியம்மி மருந்தரைக்கும் குழியுள்ள அம்மி, கலுவம்
குழியாடி உட்புறம் குழிவான அரைக் கோள வடிவப் பிரதிபலிக்கும் பரப்பைக் கொண்ட ஆடி
குழியானை மணலில் குழிசெய்து கொண்டு அதனுள் விழும் எறும்பு முதலியவற்றை உண்ணும் சிறுபூச்சி
குழியில் விழுதல் தீநெறிப்படுதல்
குழிவு குழிந்திருக்கை மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று
குழிவு உள்நோக்கிச் செல்லும் பள்ளம்
குழிவெட்டி குழி தோண்டுபவன்
குழு மக்கட்கூட்டம் மகளிர் கூட்டம் ஆடு மாடு முதலியவற்றின் கூட்டம் தந்திரம் சாதுரியச்சொல் தொகுதி
குழு ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்துக்காகப் பலர் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்பு
குழுக்காலி கட்டுக்கு அகப்படாது கொழுத்திருக்கும் மந்தை மாடு
குழுதாழி மாட்டுத்தொட்டி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together