iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 232 of 297

குழுப்படை அரசனால் அமர்த்தப்பட்ட தலைவனையுடைய படை
குழுமம் ஒரு நோக்கத்தைக் குறிப்பிட்டு அதை நிறைவேற்றச் சில அமைப்புகள் ஒன்று சேர்ந்து தனி விதிமுறைகளை அமைத்து உருவாக்கும் ஓர் அமைப்பு
குழுமல் கூடுதல் கூட்டம்
குழுமு (ஓர் இடத்திற்கு) கூட்டமாக வருதல்(பலர்) கூடுதல்
குழுமுதல் கூடுதல் கலத்தல் கூடி முழங்குதல்
குழும்பு குழி திரள்
குழுவன் குறவனுடைய பாங்கன் பாம்பாட்டி
குழுவல் கூடுகை கூட்டம்
குழுவுதல் கூடுதல் கலத்தல்
குழூஉ கூட்டம்
குழூஉக்குறி சிற்சில கூட்டத்தினர்க்குள் வழங்கும் குறிப்புச்சொல்
குழூஉக்குறி ஒரு குழுவினர் தங்களுக்குள் குறியீடாக வழங்கும் சொற்கள்
குழூஉநிலை கோபுரம் முதலிய கட்டடத்தின் தளநிலைகள்
குழூஉப்பெயர் கூட்டம்பற்றி வரும் பெயர்ச்சொல்
குழை குண்டலம் தளிர் சேறு துளை காது குழல் காடு வானம் நெய்தல் சங்கு
குழை1 (அரிசி முதலியவற்றை வேகவைப்பதால்) குழகுழப்புத் தன்மை ஏற்படுதல்
குழை2 (சந்தனம், சுண்ணாம்பு, பொடி முதலிய திடப் பொருளை) திரவத்தில் சாந்து போலக் கலத்தல்
குழை3 (வாலை) ஆட்டுதல்
குழை4 தழை
குழைகுழைத்தல் குழம்பிக் கிடத்தல்
குழைக்காடு நாட்டுப்புறம் காட்டுப்புறம்
குழைசாந்து கட்டடம் பூசுதற்கு உதவும் கலவைச் சாந்து
குழைசேறு கலங்கற்சேறு
குழைச்சரக்கு சாரமற்ற பண்டம் காக்கப்படும் பொருள்
குழைச்சி புற்றாஞ்சோறு
குழைச்சு கயிற்றுச் சுருக்கு முடிச்சு உடலிலுள்ள எலும்பின் சந்து ஆயுதக் குளசு
குழைதல் இளகுதல் மனமிளகுதல் சோறு அளிதல் நெருங்கி உறவாடல் வளைதல் துவளுதல் தளர்தல் வருந்துதல்
குழைத்தல் குழையச் செய்தல் ஒன்றாய்க் கலத்தல் தழையச் செய்தல் திரட்டுதல் இளகுவித்தல் வளைத்தல் அசைத்தல்
குழைநாற்றம் அழுகிய இலைநாற்றம்
குழைமறைவு தழையின் மறைப்பு மறைந்து ஒதுங்குகை
குழைமுகப்புரிசை அந்தப்புரம்
குழையடி ஒருவனை முகத்துதி செய்
குழையடி வேப்பிலை அடித்து மந்திரம் சொல்லி நோய் தீர்த்தல்
குழையடித்தல் வேப்பிலையால் மந்திரித்து நோய் தீர்த்தல் தழையை உரமாக இடுதல் ஆளை வசப்படுத்துதல்
குழையற்கறி குழைய வெந்த கறி, அதிகமாக வெந்த கறி
குழையற்பனாட்டு பனம்பழச் சாற்றின் இறுகல்
குழையல் இளகி ஒன்றுபட்டிருப்பது
குழைவு நெகிழ்கை இரக்கம் வாடுகை கலப்பு அணைவு வளைவு
குழைவு (குரலில், பேச்சில்) நெகிழ்வு
குவடு மலையுச்சி திரட்சி மலை குன்று மரக்கொம்பு சங்கபாடாணம்
குவடு மார்பின் மையத்தில் உள்ள குழிவான பகுதி
குவட்டிலுதித்தோன் சொன்னபேதி
குவலயம் பூமி நெய்தல் கருங்குவளை செங்குவளை: அவுபலபாடாணம்
குவலயாபீடம் கஞ்சன் கண்ணனைக் கொல்லும்படி ஏவின யானை
குவலிடம் ஊர்
குவலை பூங்கஞ்சாச் செடிவகை துளசி
குவலையன் துரிசு
குவளை ஒரு மூலிகை வகை
குவளை கருங்குவளை செங்கழுநீர்ப்பூ ஒரு பேரெண் அணிகளில் மணிபதிக்குங் குழி கடுக்கன்குவளை மகளிர் கழுத்தணிவகை கண்குழி ஒருவகைப் பாண்டம் கண்ணின் மேலிமை பாண்டத்தின் விளிம்பு
குவளை1 (தண்ணீர் முதலியன குடிப்பதற்குப் பயன்படும்) விளிம்பும் பிடியும் இல்லாத கோப்பை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together