14,846 words starting with க · page 233 of 297
Tamil Word
Tamil Meaning
குவளை2
(இலக்கியங்களில் பெண்களின் கண்களுக்கு உவமையாகக் கூறப்படும்) ஒரு வகைக் கருநீல நிறப் பூ
குவளைக்கடுக்கன்
மணியழுத்தின கடுக்கன் வகை
குவளைத்தாரான்
குவளைமாலை அணிந்த உதிட்டிரன், தருமன்
குவளையச்சு
கடுக்கனில் குவளை அமைத்தற்குரிய கருவி
குவவு
திரட்சி
குவியல்
கூட்டம்
பிணைதல்
பெருமை
பூமி
மேடு
குவவுதல்
குவித்தல்
குவிதல்
குவாகம்
கமுகு
ஒருவகைப் பிசின்மரம்
குவாதம்
கழாயம்
குதர்க்கம்
குவாது
முறைகெட்ட தர்க்கம்
குவால்
குவியல்
கூட்டம்
மேடு
அதிகம்
நெற்போர்
குவி
சுவர்
குவி3
முதன்மை வினையின் தொழில் மிகுதியாகச் செய்யப்படுவதைத் தெரிவிக்கப் பயன்படும் ஒரு துணை வினை
குவிகை
குவிதல்
குவிதல்
கூம்புதல்
நெருங்க்க் கூடுதல்
வாயிதழ் கூடுதல்
குவியலாதல்
உருண்டு திரளுதல்
கூடுதல்
சுருங்குதல்
ஒருமுகப்படுதல்
குவித்தல்
கும்பலாக்குதல்
தொகுத்தல்
கூட்டுவித்தல்
கைகூப்புதல்
கூம்பச்செய்தல்
சுருக்குதல்
உதடுகளைக் கூட்டுதல்
குவிப்பு
சேர்ந்து ஒன்றாகிக் காணும் நிலை
குவிமுட்கருவி
யானையை அடக்கும் ஆயுதம்
குவிமுனை/குவிமையம்
ஒளிக் கதிர்கள் ஊடகத்தின் வழியாகச் சென்று மறுபுறத்தில் அல்லது எதிர்ப்புறத்தில் ஒரு சிறு புள்ளியாகக் குவியும் இடம்
குவியல்
குவிந்திருப்பது
குவியல்
ஒன்றின் மீது ஒன்றாக ஓர் இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருப்பதன் தொகுப்பு
குவியாடி
வெளித் தள்ளிய அரைக் கோள வடிவப் பிரதிபலிக்கும் பரப்பைக் கொண்ட ஆடி
குவிரம்
காடு
குவில்
அறுத்தல்
கைப்பிடியரி
குவிவு
குவிதல்
கும்பவடிவு
குவேலம்
ஆம்பல்
குவை
குவியல்
குப்பைமேடு
தொகுதி
கூட்டம்
கண்ணில் வெண்படலத்தில் உண்டாகும் நோய்வகை
பொன்னுருக்கும் குகை
குஷி
மகிழ்ச்சி
குஷி
குமிழியிடும் மகிழ்ச்சி
குஷ்டம்/குஷ்டரோகம்
தொழுநோய்
குஷ்டரோகி
தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்
குஸ்தி
மல்யுத்தம்
கூ
பூமி
கூவுதல்
கூ
ஓர் உயிர்மெய்யெழுத்து (க்+ஊ)
பூமி
கூவுதல்
கூக்குரல்
கூழ்
மலங்கழிக்கை
கூகனம்
மறைந்த பொருளுடைய சொல், அவைக்குப் பொருந்தாத மொழி
மாய்மாலம்
கூகமானம்
மறைபொருள்
கூகம்
கோட்டான், ஆந்தை, மறைவு
கூகாகம்
கமுகு, பாக்குமரம
கூகாரி
காகம்
கூகாவெனல்
பேரொலிக் குறிப்பு
முறையிடுதற் குறிப்பு
கூகிள்
தேடல் இயந்திரம் அ பொறி
கூகு
எட்டாண்டுப் பெண்
கூகூ
அச்சக்குறிப்பு: ஓர் ஒலிக்குறிப்பு
கூகூவெனல்
பேரொலிக் குறிப்பு
முறையிடுதற் குறிப்பு
கூகை
கோட்டான், பேராந்தை
கூவைக் கிழங்கின் கொடி
கூகை
குரங்கு முகமும் வெளிர் மஞ்சள் நிறமும் உடைய ஆந்தை
கூகைக்கட்டு
கூகைபோல முகத்தை வீங்கச் செய்வதான பொன்னுக்குவீங்கி என்னும் அம்மைக்கட்டு
கூகைநீறு
கூவைமா
காட்டெருமைப் பால்
ஒரு மருந்து
கூக்கர்
மின் சோற்றுப் பானை
கூக்குரல்
(ஒருவர் அல்லது பலர் எழுப்பும்) உரத்த, தெளிவான சத்தம்(இனம்கண்டுகொள்ளக் கூடிய) கூச்சல்
கூக்கேட்டல்
ஏவல் கேட்கை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.