iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 234 of 297

கூசனம் மறைந்த பொருளுடைய சொல், அவைக்குப் பொருந்தாத மொழி மாய்மாலம்
கூசம் கூச்சம் முலை
கூசல் கூச்சம் மனங்குலைகை அச்சக்குறிப்பு கூக்குரல்
கூசா மண், வெண்கலம் முதலியவற்றால் செய்த பாண்டம்
கூசிதம் பறவையினொலி
கூசிப்பார்த்தல் கண் கூச்சத்துடன் நோக்குதல் அருளுடன் பார்த்தல்
கூசிவிழித்தல் கண் கூச்சத்துடன் நோக்குதல் அருளுடன் பார்த்தல்
கூசுதல் நாணுதல் கூச்சங்கொள்ளுதல் கண், பல், முதலியன கூசுதல் அஞ்சிப் பின்வாங்குதல் நிலைகுலைதல்
கூசுமாண்டம் பூசணி
கூச்சக்காரன் வெட்கப்படுபவன் உடற்கூச்சமுள்ளவன்
கூச்சம் நாணுகை உடல் கூசுகை கண் பல் முதலியன கூசுகை மனமெழாமை: நடுக்கம்
கூச்சம் (இயல்புக்கு ஒவ்வாத ஒன்றால் ஒருவருக்கு ஏற்படும்) தயக்க உணர்வு
கூச்சலிடுதல் இரைதல் கூக்குரலிடுதல்
கூச்சல் இரைச்சல் பேரொலி கக்கல் கழிச்சல் வாந்திபேதி
கூச்சி விளாம்பழத்தின் சதை
கூச்சிதம் வெண்கடம்பு
கூச்சிரம் வெண்கடம்பு
கூச்சு கூரிய முனை புளகம்
கூஜா சிறு சேவைகள் செய்து அடங்கி நடப்பவன்
கூஜா (குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக்கொள்ளப் பயன்படுத்தும்) புடைத்த இடைப்பகுதியும் மூடியும் கொண்ட கலன்
கூஜாதூக்கு (பிறரைத் திருப்திசெய்யும்) சிறு சேவைகள் செய்து தாழ்ந்து நடத்தல்
கூட உடன் கூடநின்று (குற்றா. தல. கவுற்சன. 65) மேற்பட நான்கேட்டதற்குக் கூடக்கொடுத்தான் உம்மைப்பொருள்தரும் இடைச்சொல். பிரியமொடு பகையாளி கூடா வுறவாகுவன் (குமரேச. சத.67) உம்மைப் பொருள்தரும் இடைச்சொல். பிரியமொடு பகையாளி கூட வுறவாகுவன் (குமரேச. சத. 67)
கூட உடன் ஒருங்கு மேற்பட உம்மைப் பொருள் தரும் இடைச்சொல்
கூட1 (குறிப்பிடப்படுவதோடு) இன்னும் கூடுதலாக
கூடகம் வஞ்சகம்
கூடகாரகன் வஞ்சகன்
கூடகாரன் வஞ்சகன்
கூடகாரம் மேன்மாடம் மாளிகையின் நெற்றிக் கூடு கூடம்
கூடகோபுரம் பல நிலைகளையுடைய கோபுரம்
கூடக்குறைய அதிகமாக வேறுபாடு இன்மை
கூடக்குறைய (எடுத்துக்கொண்ட அளவிலிருந்து அல்லது எண்ணிக்கையிலிருந்து) அதிகமாக வேறுபடாமல்
கூடசதுக்கம் நான்காமடியிலுள்ள எழுத்துகள் யாவும் ஏனை மூன்றடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு பாடப்பெறுஞ் சித்திரகவி
கூடசதுர்த்தம் நான்காமடியிலுள்ள எழுத்துகள் யாவும் ஏனை மூன்றடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு பாடப்பெறுஞ் சித்திரகவி
கூடசன் கணவனல்லாதார்க்குப் பிறந்த மகன், தந்தை இன்னானென்று அறியப்படாத புதல்வன்
கூடசன்மலி முன்னிலவு நிரம்பிய நரகவகை
கூடசாரன் அந்தரங்க தூதன்
கூடசாலம் ஏழு நரகத்துள் ஒன்று
கூடணை மயிற்றோகைக் கண்
கூடத்தன் பரப்பிரமம் முதன்மையானவன் ஆன்மா
கூடன் கணவனல்லாதார்க்குப் பிறந்த மகன், தந்தை இன்னானென்று அறியப்படாத புதல்வன்
கூடபதம் பாம்பு
கூடபாகலம் யானைக்கு வரும் ஒருவகைக் கடுஞ் சுரநோய்
கூடபாதம் பாம்பு
கூடமாட உடனிருந்து துணையாக
கூடமாட (ஒருவர் செய்யும்) காரியத்துக்குத் துணையாக
கூடம் வீடு வீட்டின் கூடம் தாழ்வாரம் யானைச்சாலை மேலிடம் கோபுரம் தேவகோட்ட மன்றம் சம்மட்டி மலையினுச்சி அண்டகோளகை திரள் மறைவு பொய் வஞ்சகம: இசை வாராது ஓசை மழுங்கல் யாழ் குற்றம் நான்கனுள் ஒன்று
கூடம்1 (வீட்டின் பிற அறைகளுக்குச் செல்வதற்கு முன் இருப்பதும்) பலர் இருப்பதற்கு ஏற்றதாகவும் உள்ள நடு அறை
கூடம்பில் சுரைக்கொடி
கூடயந்திரம் பொறி வலை
கூடரணம் திரிபுரம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together