14,846 words starting with க · page 235 of 297
Tamil Word
Tamil Meaning
கூடற்கோமான்
பாண்டியன்
கூடற்றெய்வம்
கூடற்சுழிக்குரிய தேவதை
கூடலர்
கூடார், பகைவர்
கூடலித்தல்
கிளர்ந்து வளைதல்
கூடலிழைத்தல்
தலைவனைப் பிரிந்த தலைவி அவன் வரும் நிமித்தம் அறியத் தரையில் சுழி வரைதல்
கூடல்
மதுரை
பொருந்துகை
புணர்தல்
ஆறுகள் கூடுமிடம்
தேடல்
தலைவனைப் பிரிந்த தலைவி அவன் வரும் நிமித்தமறியத் தரையில் சுழிக்கும் சுழிக்குறி: அடர்த்தியான தோப்பு
கூடல்
(ஆண்பெண்) புணர்ச்சி
கூடல் வளைத்தல்
மகளிர் விளையாட்டில் ஒன்று
கூடவற்சை
தவளை
கூடவே
மேலும்
கூடாகாரம்
மேல்வீடு
கூடம்
நிலவறை
கூடாக்கு
புகையிலை
கூடாங்கம்
ஆமை
கூடாதார்
பகைவர்
கூடாது
ஒரு செயலைச் செய்யத் தடை விதிக்கும் சொல்
கூடாநட்பு
அகத்தாற் கூடாது புறத்தாற் கூடியொழுகும் நட்பு, தீயோர் நட்பு
கூடாரம்
சீலைவீடு, துணியால் அமைக்கும் வீடு
வண்டிக்கூடு
நெற்கூடு
பெருங்காயம்
கூடாரம்
கழிகளை நட்டு அவற்றின் மேல் தண்ணீர் புகாத கனத்த துணியை விரித்து இழுத்துக் கட்டி அமைக்கும் கூம்பு வடிவ அமைப்பு
கூடாரவண்டி
மேற்கூடுள்ள வண்டி
கூடார்
பகைவர்
கூடாவொழுக்கம்
தகாத ஒழுக்கம்
கூடினரைப்பிரித்தல்
பகையரசர்களைத் தம்முட் பிளவுண்டாக்கிப் பிரிக்கை
கூடிய
(ஒன்றோடு) இணைந்திருக்கிற
கூடிய மட்டும்
இயன்ற அளவு
கூடியமட்டும்
கூடியவரை
கூடியமட்டும்
(ஒருவரால்) ஒன்றைச் செய்ய முடிந்த அளவு
கூடியற்பெயர்
கூட்டத்தைக் குறிக்கும் பெயர்
கூடியவரை
இயன்றவரை
கூடியவரை
ஆனமட்டும்
கூடியவிரைவில்
மிகக் குறுகிய காலத்தில்
கூடிலி
புலால் உண்போன்
கூடிவருதல்
சேர்ந்துவருதல்
கைகூடிவருதல்
மிகுதியாதல்
கூடிவா
(ஒன்றைச் செய்ய நேரம், காலம்) ஒத்துவருதல் அல்லது ஏற்றதாக அமைதல்
கூடு
உடல்
பறவைக்கூடு
விலங்கின் கூடு
நெற்கூடு
உருண்டு திரண்டு கூடுபோலுள்ளது
மைக்கூடு
வண்டிக்கூடு
சாட்சிக்கூடு
கூடாரம்
மீன்பறி
கூடு1
(ஓர் இடத்தில்) வந்து சேர்தல்
கூடு3
(பறவை, தேனீ, பூச்சி முதலியவை) அமைத்துக்கொள்ளும் வசிப்பிடம்
கூடுகொம்பன்
கொம்பின் முனைப்பாகம் தம்முட் கூடிய மாடு
கூடுதல்
ஒன்றுசேர்தல்
திரளுதல்
பொருந்துதல்
இயலுதல்
கிடைத்தல்
நேரிடுதல்
இணங்குதல்
தகுதியாதல்
அதிகமாதல்
தொடங்குதல்
அனுகூலமாதல்
உடன்படுதல்
நட்புக்கொள்ளுதல்
புணர்தல்
அடைதல்
மொத்தம்
மேலெல்லை
கூடுதல்
(-ஆக, -ஆன) (குறிப்பிட்ட அளவுக்கு) அதிகம்
கூடுபூரித்தல்
நிரப்புதல்
கூடுமான வரை
கூடிய மட்டும்
கூடுமானவரை(யில்)
(ஒன்றைச் செய்வதில்) எந்த அளவு முடியுமோ அந்த அளவு
கூடும்
கூற்றை ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியம் ஓரளவுக்காவது இருக்கிறது என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் ஒரு வினைமுற்று
கூடுவாய்மூலை
மேற்கூரை இணையும் மூலை
கூடுவிடுதல்
இறத்தல்
எலும்பு தோன்ற இளைத்தல்
கூடுவிட்டுக் கூடுபாய்தல்
உயிர் ஒருடம்பைவிட்டு மற்றோர் உடம்பிற் புகுதல்
கூடுவிழுதல்
சாதல்
கட்டியின் ஆணிவேர் கழலுதல்
கூடை
பிரம்பு முதலியவற்றால் பின்னப்படும் கலம்
பூக்கூடை
ஈச்சங்கசங்கு, மூங்கில் முதலியவற்றால் செய்த கூடை
மழைநீர் படாதபடி உடல்மேல் போட்டுக்கொள்ளும் சம்பைக் கொங்காணி
அபிநயக் கைவகை
கூடை
மூங்கில் பிரம்பு, நார் முதலியவற்றால் பின்னிச் செய்யும் அகன்ற வாய் உடைய பெட்டி
கூடை நாற்காலி
கூடை போன்ற அமைப்பில் செய்த ஒரு வகை நாற்காலி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.