14,846 words starting with க · page 236 of 297
Tamil Word
Tamil Meaning
கூடைக்காரன்
கூடை விற்போன்
கூடையில் காய்கறி விற்போன்
கூடைப்பந்து
ஆடுகளத்தின் இரு புறமும் அமைக்கப்பட்டிருக்கும் கம்பத்தில் உள்ள கம்பி வளையத்தினுள் பந்தை (இரு அணியினராகப் பிரிந்து) போடும் விளையாட்டு
கூடைப்பாடல்
சொற்செறிவும் இசைச்செறிவும் உடைய பாடல்
கூடையன்
உடல் பருத்தவன்
கூட்டக்கட்டு
ஒற்றுமையோடு உதவக்கூடிய சுற்றத்தாரின் கட்டுப்பாடு
கூட்டக்கலகம்
மக்கள் ஒன்றுகூடி விளைக்கும் சண்டை
கூட்டக்கொள்ளை
கூட்டமாகச் சேர்ந்தடிக்கும் கொள்ளை
கூட்டச்சாலை
இருபக்கமும் மரங்கள் நிறைந்த பாதை
கூட்டடி
உப்புக் குவியற்களம்
கூட்டணி
தனித்தனியான அணிகள் ஒரு திட்டத்தை அல்லது சில கொள்கைகளை மேற்கொண்டு இணைந்து செயல்பட வகுக்கப்பட்ட அமைப்பு
கூட்டத்தார்
ஒரு வகுப்பினர்
ஒரு சமூகத்தின் உறுப்பினர்
கூட்டத்தொடர்
(ஒரு நாட்டின் பாராளுமன்றம் முதலியவற்றின்) குறிப்பிட்ட காலம்வரை உறுப்பினர்கள் நாள்தோறும் கூடும் கூட்டம்
கூட்டநாட்டம்
பொதுமக்கள் கூடும் நிலைமை
கூட்டமை
கறிவகை
கூட்டமை தீ
மணவேள்வித் தீ
கூட்டமைதல்
பலவகை உறுப்புகளும் சேர்ந்து அமைதல்
கூட்டமைப்பு
ஒன்றுக்கு மேற்பட்ட சங்கங்களின் இணைப்பு
கூட்டமைவு
கூடியிருக்கை
கூட்டம்
கூடுகை
திரள்
சபை
தொகுதி: இனத்தார்
நட்பினர்வகை
போர்
மெய்யுறு
புணர்ச்சி
மிகுதி
பிண்ணாக்கு
மலையுச்சி
கூட்டம்
திரண்டிருக்கும் மக்கள்
கூட்டரக்கு
செவ்வரக்கு
கூட்டரவு
கூடுகை
நட்பு
பொருட்கூட்டம்
சேர்க்கை
கூட்டர்
தோழர்
இனத்தார்
கூட்டறிக்கை
(நாடுகள் அல்லது அமைப்புகள்) ஒன்றாகச் சேர்ந்து விடுக்கும் அறிக்கை
கூட்டற்றவன்
சேரத்தகாதவன்
ஒன்றுக்கும் உதவாதவன்
சாதிவிலக்குண்டவன்
கூட்டல்
ஒன்றுசேர்த்தல்: அதிகப்படுத்தல்: வலிய அரசரது துணையை நாடுதல்
எண்களை ஒன்றோடொன்று கூட்டுதலாகிய கணிதவகை
கூட்டல்
எண்ணோடு எண்ணைச் சேர்த்து மொத்தமாக்கும் முறை
கூட்டவணி
ஒரு காலத்திலுண்டாகும் பல தொழில்களின் கூட்டத்தைக் கூறுவதாகவேனும் தனித் தனியே தொழிலை விளைத்தற்குரிய பல காரணங்கள ஒன்றுகூடியதல் ஒரு தொழில் பிறப்பதாகக் கூறுவதாகவேனும் வரும் ஓர் அணி
கூட்டாஞ் சோறு
அரிசி
பருப்பு
காய் கறி முதலியன சேர்த்து வேகவைத்துத் தயாரிக்கும் உணவு : உல்லாசப் பயணத்தின் போது அனைவரும் கூடியிருந்து கொள்ளும் உணவு
கூட்டாஞ்சோறு
கறிவகைகள் சேர்த்துப் பொங்கிய சோறு
கூடியுண்ணும் உணவு
கூட்டாஞ்சோறு
அரிசியுடன் பல விதமான காய்கறிகளை நறுக்கிப் போட்டுப் பருப்பும் சேர்த்து வேகவைத்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைச் சாதம்
கூட்டாட்சி
ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் சேர்ந்து அமைக்கும் அரசு
கூட்டாளன்
கூட்டாளி
கூட்டாளி
உடனிருந்து உரிமையோடு தொழில் செய்பவன்
கூட்டாளி
தோழன்
பங்காளி
காரியம் பார்ப்பவன்
கூடிநடக்கிறவன்
உடனொத்தவன்
இரண்டில் ஒன்று
கூட்டாளி
ஒரு செயலில் ஒருவருக்குத் துணையாக ஈடுபடுபவர்
கூட்டிக்கொடு
சுயலாபத்தக்காக ஒரு பெண்ணைப் பயன் படுத்தும் வகை
கூட்டிக்கொண்டு
(தன்னுடன்) கூட்டாகச் சேர்த்து
கூட்டிக்கொண்டு செல்
(இருக்கிற இடத்திலிருந்து வேறு இடத்திற்கு) அழைத்துக்கொண்டு செல்லுதல்
கூட்டிக்கொள்ளுதல்
கூட்டம் முதலியவற்றில் சேர்த்துக்கொள்ளுதல்
மருந்து உணவு முதலியவற்றில் வேண்டும் பொருள்களைச் சேர்த்தல்
கூட்டிப்பிடித்தல்
சேர்த்துப் பற்றுதல்
இழுத்துப் பிடித்தல்
கூட்டிப்போதல்
கூட அழைத்துக்கொண்டு போதல்
கூட்டிமுடித்தல்
கூந்தல் முதலியவற்றைச் சேர்த்துக் கட்டுதல்
முற்றுவித்தல்
கூட்டியுரைத்தல்
ஒரு சொல்லை மற்றோரிடத்தும் சேர்த்துப் பொருள் கூறுதல்
கூட்டிவிடுதல்
கூட்டியனுப்புதல்
கூட்டிக்கொடுத்தல்
சேர்த்துவைத்தல்:
கூட்டிவை
(சாம்பார், ரசம் போன்றவை தயாரிப்பதற்கு) வேண்டிய மசாலாப் பொருள்களை அரைத்துக் கலத்தல்
கூட்டிவைத்தல்
வேண்டுவன புரிந்து நலஞ் செய்தல்
சேர்த்துவைத்தல்
மாறுபட்டாரை இணங்கச்செய்து சமாதானப்படுத்தல்
கூட்டு
ஒரினமான பொருள்
நட்பு
துணை
தொடர்பு
கூட்டு வாணிகம்
திரள்
ஒப்புமை
கலப்பு
கூட்டுக்கறி
நீரால் பதப்பட்ட மண்திரள்
வண்டிச் சக்கரம் முதலியவற்றிற்கு இடும் மை
கொள்ளைப் பொருள்
திறை
அரையிற் கட்டும் துகிலாகிய அரைஞாண்
கூட்டு1
(குப்பையை) வாரிச் சேர்த்தெடுத்தல்(குப்பை நிறைந்திருக்கும் இடத்தை) பெருக்குதல்
கூட்டு2
(தொழிலில், வேலையில்) பங்கு அல்லது துணை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.