iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 237 of 297

கூட்டு3 ஒரு காய்கறியை நறுக்கி வேக வைத்துப் பருப்பு, தேங்காய் முதலியவை சேர்த்து (திரவ நிலையில்) தயாரிக்கும் ஒரு தொடுகறி
கூட்டுக்கறி கூட்டமுது, காய்கறியும் பருப்புங் கலந்து செய்த கறியுணவு
கூட்டுக்காரன் கூட்டாளி
கூட்டுக்கால் பாய்ந்தோடுகை
கூட்டுக்குடும்பம் பிரிவினையாகாத குடும்பம்
கூட்டுக்குடும்பம் (சொத்தைப் பிரித்துக்கொள்ளாமல்) இணைந்து வாழும் குடும்ப முறை
கூட்டுக்குழு பல சிறிய குழுக்கள் இணைந்த ஒரு பெரிய குழு
கூட்டுச்சேராக் கொள்கை வல்லரசு நாடுகளுடன் சேராமல் தனித்துச் செயல்படுவதைக் கடைப்பிடிக்கும் கொள்கை
கூட்டுச்சொல் தனிப் பொருளைத் தரும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சொற்களின் கூட்டு
கூட்டுண்ணுதல் கூடி உண்ணுதல் முற்றம் துய்த்தல் திறைகொள்ளுதல் கலவி செய்தல்
கூட்டுதல் ஒன்றுசேர்த்தல் இணைத்தல் கலத்தல் அதிகப்படுத்தல் சபை கூட்டுதல் துடைப்பத்தாற் பெருக்குதல் உபதேசித்தல்
கூட்டுப்பண்ணை பலர் ஒன்றுசேர்ந்து கூட்டுறவு முறையில் நிர்வகித்து லாபத்தைத் தக்கவாறு பிரித்துக்கொள்ள அமைத்த விவசாயப் பண்ணை
கூட்டுப்பயிர் பிறருடன் சேர்ந்து பயிர்செய்தல்
கூட்டுப்புழு முழு வடிவம் பெறுவதற்கு முன்னால் தன்னைச் சுற்றி அமைத்துக்கொண்ட கூட்டினுள் இருக்கும் (சில வகைப் பறக்கும் பூச்சிகளின்) புழு
கூட்டுப்பெருங்காயம் பிற பொருள்களைக் கலந்து தயாரித்த பெருங்காயம்
கூட்டுமா கறியற் சேர்க்கும் மா
கூட்டுமூட்டு பலரும் கூடுகை சதியாலோசனைக் கூட்டம் பழிப்புரை
கூட்டுறவு சேர்ந்து வாழும் வாழ்க்கை இணைந்த உறவு நெருங்கிய தொடர்பு நட்பு ஒற்றுமையாய் வேலைசெய்கை
கூட்டுறவு (-ஆக) (இசைவான) ஒத்துழைப்பு
கூட்டுறவுச் சங்கம் ஐக்கிய நாணயச் சங்கம்
கூட்டுவட்டி (கடன் கொடுத்த அல்லது வாங்கிய பணத்துக்கு) ஒவ்வொரு ஆண்டு வட்டியும் அசலோடு சேர்க்கப்பட்டு அந்தக் கூட்டுத் தொகைக்குக் கணக்கிடப்படும் வட்டி
கூட்டுவர்த்தகம் பலர் கூடிச் செய்யும் வணிகம்
கூட்டுவியாபாரம் பலர் கூடிச் செய்யும் வணிகம்
கூட்டெழுத்து விரைவாகக் கூட்டியெழுதும் எழுத்து பல எழுத்துகளைச் சேர்த்தெழுதும் எழுத்து, தொடரெழுத்து
கூட்டெழுத்து (தமிழில்) மெய்யெழுத்தையும் உயிர்மெய்யெழுத்தையும் சேர்த்து எழுதிய (முன்பு வழக்கில் இருந்த) வரிவடிவம்
கூட்டை ஒரு கூத்துவகை
கூட்டோடு அடியோடு
கூணிகை வீணையின் ஓர் உறுப்பு
கூண்டடுப்பு வளைவினுள் அமைந்த அனலடுப்பு
கூண்டாதல் மயிர் சிக்குப்படுதல்
கூண்டில் ஏற்று விசாரணைக்காக நீதிமன்றத்தில் நிறுத்துதல்
கூண்டு கூடு பறவைக்கூடு
கூண்டு (பறவையையோ விலங்கையோ அடைத்துவைக்க அல்லது மரக் கன்றுகளைப் பாதுகாக்க) கம்பி அல்லது கம்புகள் கொண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு
கூண்டு வண்டி மேல்புறம் வளைவான கூரை போடப்பட்ட மாட்டு வண்டி
கூண்டுதல் கூடுதல்
கூண்டோடு இனம் உறவு முதலான யாவும்
கூண்டோடு இனம், உறவு அனைத்தோடும்
கூதனம் இடக்கர்ச்சொல் மறைத்த சொல்
கூதறை இழிந்தது இழிந்த குணமுடையவன் கிழியல்
கூதல் குளிர் காய்ச்சற் குளிர்
கூதளம் கூதாளிச்செடி வெள்ளரிக்கொடி தூதுளைக்கொடி
கூதாரி வெள்ளரிக்கொடி
கூதாளம் தூதுளைக்கொடி செடிவகை
கூதாளி தூதுளைக்கொடி செடிவகை
கூதிர் பனிக்காற்று ஒரு பெரும்பொழுது, ஐப்பசி கார்த்திகை சேர்ந்த பருவம் காற்று குளிர்
கூதிர்ப்பாசறை போர்மேற் சென்ற அரசன் கூதிர்காலத்தில் தங்கும் படைவீடு
கூதுளம் தூதுளைக்கொடி செடிவகை
கூதை காற்று பனிக்காற்று
கூதைசெய்தல் காதை மூளியாக்குதல்
கூத்தச் சாக்கையன் கூத்து நிகழ்த்தும் சாக்கையர் குலத்தான்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together