14,846 words starting with க · page 238 of 297
Tamil Word
Tamil Meaning
கூத்தடி
(விரும்பத் தகாத முறையில்) ஆர்ப்பாட்டமாக நடந்துகொள்ளுதல்
கூத்தடித்தல்
தகாத முறையில் வாழ்க்கையில் இன்பம் துய்த்தல்
கூத்தன்
உயிர்
நாடகன்
சிவன்
ஒட்டக்கூத்தன்
துரிசு
கூத்தன்குதம்பை
மூக்கொற்றிப்பூண்டு
கூத்தப்பள்ளி
அரண்மனையைச் சார்ந்த நாடக அரங்கு
கூத்தம்பலம்
கூத்தாடுதற்குரிய கோயிலரங்கு
கூத்தராற்றுப்படை
தலைவனைக் கண்டு மீண்ட இரவலன் கூத்தாடுபவரைத் தலைவனிடம் செலுத்தும் புறத்துறை
மலைபடுகடாம்
கூத்தரிசி
குற்றிவிற்கும் அரிசி
கூத்தரிசிக்காரி
அரிசி குற்றி விற்பவள்
கூத்தர்
நாடகம் நடிப்போர்
கூத்தாடி
நடன்
கழைக்கூத்தன்
கூத்தாடுவோன்
கூத்தாடி
(இகழ்ச்சியாக) நடிப்புத் தொழிலில் ஈடுபட்டவர்
கூத்தாடிச்சி
கூத்து நடிப்பவள்
அடங்காது சத்தமிட்டுத் திரிபவள்
கூத்தாடு
(நாட்டுப்புறக் கூத்தில்) ஆடிப் பாடி நடித்தல்
கூத்தாடுதல்
நடித்தல்
நடனம்
மகிழ்ச்சி மிகுதல்
செழித்திருத்தல்
பிடிவாதமாய் வேண்டுதல்
கூத்தாட்டு
நடிப்பு, நடனம்
கூத்தி
நாடகக் கணிகை
வேசி
கூத்தியாள்
வைப்பாட்டி
கூத்து
நடனம்
பதினொருவகைக் கூத்து
நாடகம்
தெருக்கூத்து
வியத்தகு செயல்
கேலிக்கூத்து
குழப்பம்: நாடகம்பற்றி அமைந்த ஒரு கடைச்சங்க நூல்
கூத்து
(பெரும்பாலும் புராண, இதிகாசக் கதைகளைக்கொண்டு) ஆடிப் பாடி நடிக்கும் நாட்டுப்புற (மேடை) கலை
கூத்துக்களரி
நடனசாலை
கூத்துக்காரன்
கூத்தாடுவோன்
கூத்தாட்டுவோன்
விகடக்காரன்
கூத்துப்பண்ணுதல்
வேடிக்கை பண்ணுதல்
குழப்பஞ்செய்தல்
கூத்துப்பாட்டு
நாடகப் பாடல்
கூத்துள்படுவோன்
ஆடல் ஆசிரியன்
கூந்தன்மா
குதிரை
கூந்தற்கமுகு
ஒருவகைக் கமுகு
தாளிப்பனை
கூந்தற்பனை
தாளிப்பனைமரம்
திப்பிலிப் பனைமரம்
கூந்தலாற்றுதல்
ஈரமயிரைக் கோதி உலர்த்துதல்
கூந்தல்
மயிற்றோகை
பெண்மயிர்
மயிற்பீலி
யானைக் கழுத்தின் அடிமயிர்
குதிரைப் பிடரிமயிர்
கமுகு, பனை இவற்றின் ஒலை
கூந்தற் பனைமரம்
பூ முதலியவற்றின் மெல்லியதோர் உறுப்பு
கூந்தல்
(பெண்களின்) தலைமுடி
கூந்தல்கொள்ளுதல்
மகளிரைத் தழுவுதல்
கூந்தல்தொடுதல்
மகளிரைத் தழுவுதல்
கூந்தல்பனை
இறகு போன்ற ஓலையுடைய கிளைகளில் சடைசடையாகப் பூக்கள் தொங்கும் ஒரு வகைப் பனை மரம்
கூந்தளம்பாவை
பூவகை
கூந்தாலம்
கடப்பாரை
கூந்தாலி
கடப்பாரை
கூந்து
கூந்தல்
குதிரைப் பிடரிமயிர்
யானைக் கழுத்து மயிர்
கூனன்
கூன் முதுகுடையவன்
கூனன்
கூன் விழுந்தவன்
கூனன் முதுகு
ஆமையோடு
கூனற்கிழவன்
உடல் வளைந்த முதியோன்
கூனலங்காய்
புளியங்காய்
கூனல்
வளைவு, கோணல்
கூனல்முதுகு
கூனன்
கூனாள்
கூனி
கூனி
கூனுடையவள்
இராமபிரான் முடிசூடுதலைச் சூழ்ச்சிசெய்து தடுத்த மந்தரை
வானவில்
இறால்மீன்வகை
பங்குனி
கூனி
கூன் விழுந்தவள்
கூனிக்குயம்
கூனிரும்பு, அறுவாள்
கூனிக்குறுகு
(அவமானம், குற்றம் போன்றவற்றால்) உடல் (சுருங்குவது போல்) தொய்தல்
கூனிப்போதல்
மூப்பு முதலியவற்றால் உடல் வளைதல்
அவமான முதலியவற்றால் உடல் குறுகுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.