iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 239 of 297

கூனிரும்பு அறுவாள்
கூனு வளைந்த உடலமைப்பு
கூனு (ஒருவரின் உடல்) முன்புறமாக வளைதல்
கூனுதல் வளைதல் முதுகு வளைதல்
கூனை நிர்ச்சால்
கூனை மிடா நீர்ச்சால்
கூன் வளைவு உடற்கூனல் கூனன் நத்தை ஆந்தை பெரும்பாத்திரம் செய்யுளடியில் அளவுக்குமேல் வரும் அசையும் சீரும்
கூன்/கூனல் (முதுகுத்தண்டின்) முன்னோக்கிய வளைவு/(முதுகுத்தண்டில் ஏற்படும்) திமில் போன்ற கட்டி
கூன்கிடை ஐவகை மெய்க்குற்றங்களுள் ஒன்றாகிய உடல் கூனிக்கிடக்கை
கூன்முதுகு ஆமையோடு
கூபகம் இடுப்பிலுள்ள குழிவிடம் ஒரு நாடு
கூபம் கிணறு
கூபரம் முழங்கை
கூபரி தேர்
கூபாரம் கடல்
கூப்பாடு ஒன்றைக் கூறும் வகையில் உரத்துக் குரல் எழுப்புதல்
கூப்பாடு கூப்பிடுதல் முறையிடுதல் பேரொலி
கூப்பிடு முறையீடு கூப்பிடு தொலைவு
கூப்பிடுதல் அழைத்தல் வரவழைத்தல் அச்சம்: துயரம் முதலியவற்றால் கத்துதல் பேரொலி செய்தல் தொழுதற்குக் குவித்தல்
கூப்பிடுதூரம் கூப்பிட்ட சத்தம் கேட்குமெல்லை, குரோசம்
கூப்பிடுதூரம் ஒருவர் கூப்பிடுவது கேட்கும் தூரம்
கூப்பீடு கூப்பிடுதல் முறையீடு கூப்பிடு தொலைவு
கூப்பு குவியச்செய்கை
கூப்பு1 (வணங்கும்போது) உள்ளங்கை ஒன்றோடு ஒன்று தொடும்படி (கைகளை) மார்புக்கு நேராக இணைத்தல்
கூப்பு2 (வனத் துறை) குத்தகைக்கு விடும் குறிப்பிட்ட பகுதியில் உள்ள மரங்களின் தொகுப்பு
கூப்புதல் கைகுவித்தல் குவித்தல் சுருக்குதல்
கூம்பல் குமிழமரம்
கூம்பு பாய்மரம் தேர்மொட்டு பூவரும்பு சேறு
கூம்பு1 (மலரின் இதழ்கள்) ஒன்றாக இணைதல்
கூம்பு2 ஒரு முனை வட்டமாகவும் மறு முனை கூராகவும் உள்ள வடிவம்
கூம்புதல் குவிதல் ஒடுங்குதல் ஊக்கம் குறைதல்
கூம்புவிடல் தளையவிழ்தல்
கூரகை see துல்லியம்
கூரணம் கோடகசாலைப்பூண்டு பாகல்
கூரன் கூர்நெல் நாய் ஆண்பாற் பெயர்வகை
கூரம் பாகற்கொடி கோடகசாலைப்பூண்டு கொடுமை: பொறாமை யாழ்
கூரறுக்கும்வாள் இரம்பவகை
கூரல் கூந்தல் இறகு ஒரு பெருமீன்வகை
கூரான/கூரிய கூர்மையை உடைய
கூராம்பிளாச்சு மண்கொத்தும் மரக்கருவி
கூரியன் புத்திக்கூர்மையுள்ளவன் புதன்
கூரியம் கூர்மை
கூரிலவணம் அமரியுப்பு
கூருமி உமிமூக்கு
கூரை வீடு, கட்டிடம் முதலியவற்றின் மோடு வண்டியின் மூடாக்கு உச்சிப்பகுதி
கூரை வீட்டிறப்பு வீட்டுக்கூரை: சிறுகுடில்
கூரை (ஓடு, ஓலை முதலியவற்றால்) சாய்வாகவோ (சிமிண்டு முதலியவற்றால்) சமதளமாகவோ அமைக்கப்படும் கட்டடத்தின் மேல்பகுதி
கூரைக்கட்டு கூரைவீடு
கூரைதட்டுதல் ஆண்பிள்ளைப் பிறப்புக்கு மகிழ்ச்சிக்குறியாகக் கூரையைத் தட்டுதல்
கூரைவீடு ஓலையாலேனும் புல்லாலேனும் வேய்ந்த வீடு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together