iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 24 of 297

கடைசோரி அப்பக்கடை
கடைச்சன் இளையமகன் கடைப்பிள்ளை
கடைச்சன் கடைசிப் பிள்ளை இளைய மகன்
கடைச்சரக்கு கரிக்குஞ்சரக்கு பலசரக்கு
கடைச்சரக்கு பலசரக்கு கடையில் விற்கப்படும் மருந்துச் சரக்கு
கடைச்சரி முன்கைவளை
கடைச்சற்காரன் கடைசல்வேலை செய்வோன்
கடைச்சற்காரர் ஒருசாதியார்
கடைச்சல் கடைதல்
கடைச்சல் கடைதல் மரம் முதலியவற்றைக் கடைதல் கடையப்பட்ட பொருள்
கடைச்சல்மரம் அடையுமரம்
கடைச்சி மருதநிலத்துப் பெண் இளைய பெண் கடைசியாகப் பிறந்த பெண் நெட்டி
கடைச்சித்தாழை பறங்கித்தாழை, அன்னாசி
கடைச்சீர் வஞ்சிச்சீர்
கடைஞன் மருதநிலத்தான் இழிகுணமுடையவன், குணக்கேடன்
கடைதடம் வாயில்
கடைதலைப்பூட்டு பூட்டுவிற் பொருள் கோள்
கடைதலைவிற்பூட்டு பூட்டுவிற் பொருள் கோள்
கடைதல் மத்தாற் கடைதல் மரம் முதலியன கடைதல் மசித்தல் கலக்குதல் மிகச் செய்தல் அரித்தல் கடைவது போன்ற ஒலியுண்டாதல்
கடைதுடிப்பு செய்யுளின் ஈற்றடி சிறந்து நிற்றல் கடைக்கண் துடித்தல்
கடைத்தடம் வாயில்
கடைத்தரம் கீழ்த்தரம்
கடைத்தலை முதல்வாயில், தலைவாயில், மாளிகையின் புறத்தலை வாயில்
கடைத்தலைவாயில் முதல்வாயில், தலைவாயில், மாளிகையின் புறத்தலை வாயில்
கடைத்திறப்பு கதவு திறத்தல் பரணி என்னும் சிற்றிலக்கியத்தில் வரும் முதல் உறுப்பு
கடைத்தும் ஒரு வினையெச்சவிகுதி. பலநல்ல கற்றக்கடைத்தும் (குறள் 823)
கடைத்தெரு கடைவீதி
கடைத்தெரு ஆவண வீதி, கடைவீதி
கடைத்தெரு (ஊரில்) கடைகள் அதிகம் உள்ள பகுதி
கடைத்தேறு ஈடேறுதல்
கடைத்தேறுதல் ஈடேறுதல், உய்தல்
கடைத்தேற்றம் இரட்சிப்பு ஈடேற்றம்
கடைத்தேற்றம் ஈடேறுதல், உய்தல்
கடைத்தேற்று ஈடேற்றுதல்
கடைத்தேற்றுதல் கடைத்தேற்றுதல்
கடைநன் கடைசல்வேலை செய்வோன்
கடைநாள் இரேவதி
கடைநாள் இறுதிநாள் இறக்கும் நாள் அழிவு காலம், ஊழிக்காலம் இரேவதி நாள்
கடைநிலை புறவாயில் முடிவு ஈற்றெழுத்து, விகுதி சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று ஒரு புறத்துறை, சான்றோர் தம் வரவினைத் தலைவனுக்கு உணர்த்துமாறு வாயிற்காவலற்குக் கூறுவது
கடைநிலை பல நிலைகளைக் கொண்ட பணி அமைப்பில் கடைசி நிலை
கடைநிலைத்தீபகம் விளக்கணி வகைகளுள் ஒன்று, இறுதியில் நிற்கும் சொல் முன்னர்ச் சென்று பொருளை விளக்குவது
கடைநிலைத்தீவகம் விளக்கணி வகைகளுள் ஒன்று, இறுதியில் நிற்கும் சொல் முன்னர்ச் சென்று பொருளை விளக்குவது
கடைநிலையெழுத்து இறுதியில் உள்ள எழுத்து, சொல்லின் ஈற்றெழுத்து
கடைந்தெடுத்த முற்றிலும் : தேர்ந்தெடுத்த
கடைந்தெடுத்த (நல்லது அல்லாததற்கு அடையாக) முற்றிலும்
கடைபோடு (ஓர் இடத்தில் நிலையாக அல்லது தற்காலிகமாக) கடைவைத்தல்
கடைபோடுதல் கடை வைத்தல், வாணிகம் செய்தல் வம்பளத்தல்
கடைபோதல் முற்றுப்பெறுதல், நிறைவேறல் நிலைநிற்றல்
கடைப்படி ஓர் அளவை
கடைப்படுதல் இழிவாதல் முடிதல், நிறைவேறுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together