14,846 words starting with க · page 240 of 297
Tamil Word
Tamil Meaning
கூர்
மிகுதி
கூர்மை
கூர்நுனி
குயவன் சக்கரத்தைத் தாங்கும் ஓர் உறுப்பு
இலையின் நடுநரம்பு
கதிர்க்கூர்
காரம்
குத்துப் பாடான பேச்சு
மிக்க
சிறந்த
கூர்2
(ஊசி, கத்தி போன்றவற்றில்) குத்தும் அல்லது வெட்டும் முனை
கூர்கெடுதல்
நுனி மழுங்குதல்
அறிவு மழுங்குதல்
கூர்கேவு
வெண்கடுகு
கூர்க்கறுப்பன்
ஒருவகை உயர்ந்த நெல்
கூர்க்கா
நேபாள நாட்டிலிருந்து வந்து (தமிழ்நாட்டில்) காவல் காக்கும் பணிசெய்பவர்
கூர்ங்கண்
ஊடுருவிப் பார்க்குங் கண்
கூர்சீவுதல்
கூராக்குதல்
சீவுதல்
பகை மூட்டுதல்
கூர்ச்சகன்
நெய்வோன்
கூர்ச்சம்
கட்டடத்திற்கு உதவுஞ் சிறுகால்
தருப்பை
தருப்பைக்கொத்து
கூர்ச்சரி
ஒரு பண்வகை
கூர்ச்சி
கூர்மை
கூர்ச்சிகை
எழுதுகோல்
கூர்ச்சீட்டு
கூறுசீட்டு
பாகபத்திரம்
கூர்ச்சு
கூர்மை
கூருள்ள தடி
கூர்ச்சேகரம்
தென்னைமரம்
கூர்தல்
மிகுதல்
விரும்புதல்
வனைதல்
குளிரால் உடம்பு கூனிப்போதல்
கூர்த்த/கூர்ந்த
நுட்பமான (அறிவு)
கூர்த்தல்
மிகுதல்
கூர்மையாதல்
அறிவு நுட்பமாதல்
உவர்த்தல் : சினத்தல்
கூர்த்திகை
மட்டிப் படைக்கலம்
ஆயுதப்பொது
கூர்ந்தபஞ்சமம்
மருத யாழ்த்திறவகை
கூர்ப்பது
உள்ளது சிறத்தல்
உறைப்பு
கூர்மை
மிகுதி
கூர்ப்பம்
புருவமத்தி
கூர்ப்பரம்
முழங்கை
கூர்ப்பிடுதல்
தீட்டிக் கூர்மையாக்குதல்
கூர்ப்பு
உள்ளது சிறத்தல்
கூர்மை
அறிவு நுட்பம்
உவர்ப்பு
கூர்மக்கை
பெருவிரலை நீட்டி மற்றை விரல்களை வளைத்துக் கீழ்நோக்கிப் பிடிக்கும் அபிநயக் கைவகை
கூர்மன்
தசவாயுக்களுள் இமைத்தல் விழித்தல்களைச் செய்யும் வாயு
கூர்மம்
ஆமை
திருமால் பிறப்புள் ஒன்று : கூர்மபுராணம்
கூர்மயோகம்
ஒருவன் பிறக்குங் காலத்து அவனுக்கு உயர்ந்த நிலையைக் கொடுக்குமாறு கோள்கள் சேர்ந்த ஒரு யோகம்
கூர்மாதனம்
கால் மடித்து உட்காருகை, ஒரு வகை இருக்கை
கூர்மிகை
வீணைவகை
கூர்முள்
குதிரை செலுத்துங் கருவி
கூர்மை
ஆயுதங்களின் கூர்
நுட்பம்
சிறப்பு
கல்லுப்பு
வெடியுப்பு
கூர்மை
(கத்தி, அரிவாள் முதலியவற்றின் ஓரப் பகுதியின்) வெட்டும் பதம்(ஊசி, ஆணி முதலியவற்றின் முனையின்) கிழிக்கும் அல்லது குத்தும் தன்மை
கூர்மைக்கரிவாள்
சவர்க்காரம்
கூர்மைப்பார்த்தல்
ஆயுதக் கூர்மை சோதித்தல்
ஒருவன் திறமையைக் சோதித்தல்
கூர்மையில்லோன்
மந்தன்
கூர்வாங்குதல்
கருவியைக் கூர்மையாக்குதல்
கூர்வாயிரும்பு
அரிவாண்மணை
கூர்வாயிரும்பு
அரிவாள்மணை
கூர்வை
கப்பலின் குறுக்குக்கட்டை
கூறடைத்தல்
பகுதியாகப் பிரித்தல்
கூறிடுதல்
பங்கிடுதல்
துண்டாக்குதல்
கூறிட்டு மொழிதல்
வினாக்களுக்கு ஏற்பப்பகுத்துக் கூறும் விடை
கூறியது கூறல்
நூற் குற்றம் பத்தனுள் ஒன்று, முன்மொழிந்ததையே பயனின்றிப் பின்னும் மொழிவது
கூறு
புத்தி
பகுதி, பிரிவு, பங்கு
அம்சம்
கூறு
பகுதி, கூறுபாடு
பங்கு
பிளவுபட்ட துண்டு
பாதி
தன்மை
கூறு2
அம்சம்
கூறுகொள்ளுதல்
வாயில் திணித்துக்கொள்ளுதல்
உரிமையாக்கிக்கொள்ளுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.