iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 241 of 297

கூறுசீட்டு பாகப்பிரிவினை ஆவணம்
கூறுசெய்தல் துண்டாக்குதல் பங்கிடுதல் மணியம் பண்ணுதல்
கூறுசெய்வான் மணியக்காரன் பங்கு பிரிப்பவன்
கூறுச்சீட்டு பாகப்பிரிவினை ஆவணம்
கூறுதல் சொல்லுதல் விலைகூறுதல் விளக்கிச் சொல்லுதல் கூறு சொல்லுதல்
கூறுபடுதல் பிரிவுபடுதல்
கூறுபடுத்துதல் பிரித்தல்
கூறுபாடல் வாய்ப்பாட்டு
கூறுபாடு பாகுபாடு பகுதி தன்மை
கூறுவிக்குறுதல் பிறரைக்கொண்டு சொல்லுவித்தல்
கூறை ஆடை கூறைப்புடைவை, கலியாண ஆடை
கூறைகோட்படுதல் ஆடையைப் பறிகொடுத்தல்
கூறைப்பாய் தோணிப்பாய்
கூறைப்புடைவை தாலிகட்டும் சமயத்திற்கு முன் மணமகளுக்கு மணமகன் வீட்டார் கொடுக்கும் சேலை
கூறையுடுத்தல் நாத்தனார் மணமகளுக்குக் கூறைப்புடைவை உடுத்துகை
கூற்றன் யமன்
கூற்றன் கொலையோன் மயில்துத்தம்
கூற்றன்வாய் தலைமதகு
கூற்றம் பகுதி கொடும்பகைவன், யமன் அழிவுண்டாக்குவது நாட்டின் பகுதி சொல்
கூற்றரிசி குற்றலரிசி
கூற்று கூறுகை மொழி கூறத்தக்கது யமன், காலன்
கூற்று (ஒருவர்) சொன்னது(ஒருவரால்) கூறப்பட்டது
கூற்றுதைத்தான் யமனைக் காலால் உதைத்த சிவன்
கூற்றுவன் யமன்
கூலகம் கரை கறையான் புற்று குவியல்
கூலக்கடை பலதானியக்கடை
கூலங்கசம் (இரண்டு கரையும் உராய்ந்து கொண்டு) முழுதும்
கூலங்கடம் கடல்
கூலபிந்து எட்டிமரம்
கூலம் தானியம்
கூலம் நெல் புல் வரகு தினை சாமை இறுங்கு துவரை கேழ்வரகு எள் கொள்ளு பயறு உளுந்து அவரை கடலை மொச்சை காராமணி
கூலம் பலதானியம் காராமணி பண்ணிகாரம் பாகல் நீர்க்கரை வரம்பு முறை விலங்கின் வால் பசு மரை குரங்கு குவியல்: நெல், துவரை முதலியவற்றிற்கு விதிக்கும் வரி
கூலவதி யாறு
கூலவாணிகன் தானியம் விற்பவன்
கூலி வேலைக்குப்பெறும் ஊதியம் வாடகை கூலிக்காரன்
கூலி (விவசாய வேலையில் அமர்த்தப்படுபவருக்குத் தரும்) தானியம் அல்லது பணம்
கூலிக்காரன் கூலிக்கு வேலைசெய்பவன்
கூலிக்கு மாரடி பொறுப்புணர்ச்சியின்றி வேலை செய்
கூலிக்கு மாரடி (கிராமங்களில் இழவு நேர்ந்த வீட்டில் பணம் பெற்று) கைகளால் மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி சொல்லி அழுதல்
கூலிக்குமாரடித்தல் மனமின்றி வேலைசெய்தல்
கூலிப்படை கூலிக்கு அமர்த்தும் சேனை கூலிக்காரனின் கூட்டம்
கூலிப்பட்டாளம் கிளர்ச்சியை அடக்கு முறை கொண்டு கட்டுப்படுத்த கூலியாட்களைப் பணம் கொடுத்து அமர்த்தும் வகை
கூலிப்பட்டாளம்/கூலிப்படை (போர் செய்தல், கலகம் விளைவித்தல், கிளர்ச்சியை அடக்குதல் முதலிய செயல்களுக்காக) பணம் கொடுத்துத் தற்காலிகமாக அமர்த்தப்படும் படை
கூலிப்பாடு நாட்கூலி பெற்றுச் செய்யும் வாழ்க்கை
கூலிப்பிழைப்பு நாட்கூலி பெற்றுச் செய்யும் வாழ்க்கை
கூலியாள் கூலிக்கு வேலைசெய்பவன்
கூலியாள் கூலி வேலை செய்ய அமர்த்தப்படுபவர்
கூளன் பயனற்றவன்
கூளப்படை பலவகையினர் கலந்த கூட்டுப்படை
கூளம் குப்பை, சண்டு திப்பி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together