14,846 words starting with க · page 242 of 297
Tamil Word
Tamil Meaning
கூளம்
ஒடிந்து துண்டுதுண்டான வைக்கோல்
கூளி
கூட்டம்
குடும்பம்
உறவு
படைத்தலைவன்
சாத்தான்
பேய்
சிவகணங்களாகிய பூதம்
பெருங்கழுகு
குற்றம்
குள்ளம்
கற்பில்லாதவள்
எருது
பொலி காளை
கூளியர்
படைவீர்ர்
வேட்டுவர்
ஆறலைப்போர்
குறவர்
ஏவல் செய்வோர்
நண்பர்
கூளுதல்
திரளுதல்
கூள்தல்
திரளுதல்
கூழங்கை
முடமான கை
கூழன்
ஒருவகைப் பலா
கண்டகிக்கல்
தெளிந்த அறிவில்லாதவன்
கூழன்பலா
ஒருவகைப் பலாமரம்
கூழம்
எள்ளு
கூழா
நறுவிலிமரம
கூழாங்கல்
வழுவழுப்பான ஒருவகைச் சிறுகல்
கூழாங்கல்
(பெரும்பாலும் கடற்கரையிலும் ஆற்றுப்படுகையிலும் காணப்படும்) வழுவழுப்பான சிறிய உருண்டைக் கல்
கூழாதல்
சோறு குழைதல்
முட்டை பதனழிதல்
கூழான்
கண்டகிக்கல்
கூழாமட்டி
அறிவிலான்
கூழாம்பாணி
சருக்கரை கரைந்து கூழ் போலுள்ள நீர்
கூழை
பெண்டிர் தலைமயிர்
இறகு
மயிற்றோகை
நடு
வால்
குட்டையானது
புத்திக்குறைவு
கூழைத்தொடை
கூழைப்பாம்பு
சேறு
பொன்
கடைவரிசை படையின் பின்னணி
கூழை
குட்டை
கூழைக்கடா
நீர்வாழ் பறவையுள் ஒன்று
வாலில்லா எருமைக்கடா
கூழைக்கிடா
சாம்பல் கூழைக்கடா
கூழைக்கும்பிடு
மரியாதைகாட்டுவதுபோல்நடித்தல்
கூழைக்கும்பிடு
போலிவணக்கம்
கூழைக்கும்பிடு
(காரியம் சாதிப்பதற்காக) உடலை நெளித்துக்கொண்டு போடும் கும்பிடு
கூழைக்குறும்பு
பிறர் அறியாமற் செய்யும் குறும்புச் செயல்
கூழைக்கை
குறைபட்டகை
கூழைத்தனம்
போலியாகக் குழைந்து காட்டுகை
கூழைத்தொடை
அளவடியில் இறுதிச்சீர் ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது
கூழைநரி
வால் குட்டையான நரி
கூழைப்பாம்பு
தலைக்கும் உடலுக்கும் இடையில் கழுத்தின்றி ஒன்றுபோல் தடித்துள்ள குள்ளவகைப் பாம்பு
கூழைப்பார்வை
வஞ்சகப் பார்வை
கூழைமுட்டை
கெட்டுப்போன முட்டை
கூழைமுரண்
கடைச்சீரொழிந்த மற்றெல்லாச் சீர்க்கண்ணும் முரண்வரத் தொடுப்பது
கூழைமை
கடமை
குழைந்து நடக்கை
கூழையன்
குள்ளன்
முழுமடையன்
கூழ்
மாவினாற் சமைத்த உணவு
பலவகை உணவு
பொருள்
பொன்
கூழ்
(கம்பு, கேழ்வரகு போன்ற) சில தானியங்களின் மாவைக் கொதித்த நீரில் போட்டுத் தயாரித்த சற்றுக் கெட்டியான திரவ உணவு
கூழ்த்தல்
ஐயப்படுதல்
கூழ்படுதல்
கலக்கமுண்டாதல்
கூழ்ப்பசை
கஞ்சிப்பசை
மாப்பசை
கூழ்ப்பு
ஐயம்
கூழ்முட்டை
கெட்டுப்போன முட்டை
கூழ்வடகம்
அரிசிமாக் கூழாற் செய்யப்படும் வற்றல்
கூழ்வடகம்
உப்பும் உறைப்பும் சேர்த்த அரிசி மாவுக் கூழைத் துணியில் சிறிதுசிறிதாக ஊற்றி (அல்லது அச்சால் பிழிந்து) காயவைத்து எடுத்து (வேண்டும்போது பொரித்து) பயன்படுத்தும் துணை உணவு வகை
கூழ்வடாம்
அரிசிமாக் கூழாற் செய்யப்படும் வற்றல்
கூழ்வரகு
கேழ்வரகு
கூவநூலோர்
கூவனூலில் வல்லோர்
கூவநூல்
கிணறு வெட்டுதற்குரிய இடம் முதலியவற்றை உணர்த்தும் நூல்
கூவம்
கிணறு
கூவல்
கிணறு
பள்ளம்
அமைத்தல்
கூவாக்கட்டு
அம்மைக்கட்டு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.