iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 243 of 297

கூவிடை கூப்பிட்ட சத்தம் கேட்குமெல்லை, குரோசம்
கூவியர் உணவு சமைப்போர் அப்பவாணிகர்
கூவிரம் வில்வமரம் மலை மரவகை தேரில் அமர்ந்து பிடித்துக்கொள்வதற்கு உதவுவதும் தாமரை மொட்டு வடிவில் அமைந்ததுமான ஓர் உறுப்பு தேர்க்கொடி தேரின் தலையலங்காரம்
கூவிரி தேர்
கூவிளங்கனி நேர்நிரைநிரை குறிக்கும் வாய்பாடு வில்வப்பழம்
கூவிளங்காய் நேர்நிரைநேர் குறிக்கும் வாய்ப்பாடு
கூவிளநறுநிழல் நேர்நிரைநிரைநிரை குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு
கூவிளநறும்பூ நேர்நிரைநிரைநேர் குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு
கூவிளந்தண்ணிழல் நேர்நிரைநேர்நிரை குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு
கூவிளந்தண்பூ நேர்நிரைநேர்நேர் குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு
கூவிளம் வில்வமரம் நேர்நிரையசை குறிக்கும் வாய்ப்பாடு மாவிலங்கம் கோளகபாடாணம்
கூவிளி கூப்பிடும் ஓசை கூப்பிடுதொலைவு
கூவிளை வில்வமரம் கோளகபாடாணம்
கூவுதல் பறவை கூவுதல் சத்தமிடுதல் யானை முதலியன பிளிறுதல் ஓலமிடுதல் அழைத்தல்
கூவுவான் சேவல்
கூவை செடிவகை கூட்டம்
கூவைநீறு கூகைநீறு, கூவைமா
கெ ஓர் உயிர்மெய்யெழுத்து (க்+எ)
கெக்கட்டம் பெருஞ்சிரிப்பு
கெக்கரித்தல் கொக்கரித்தல், ஆரவாரித்தல் மிக இனித்தல்
கெக்கலி மகிழ்ச்சியாற் கைகொட்டிச் சிரித்தல் குலுங்கச் சிரித்தல்
கெக்கலி (உரக்க) ஏளனமாகச் சிரித்தல்
கெக்கலிகொட்டுதல் மகிழ்ச்சியாற் கைகொட்டிச் சிரித்தல் குலுங்கச் சிரித்தல்
கெக்கலித்தல் குலுங்கச் சிரித்தல் மகிழ்தல்
கெக்கலிப்படுதல் குலுங்கச் சிரித்தல் மகிழ்தல்
கெக்களம் அதிகச் சிரிப்பு
கெக்களித்தல் நெளித்தல் துருத்துதல் தோல்விகாட்டல்
கெங்காதீரம் கங்கைக்கரை
கெசகன்னம் யானைபோல் காதாட்டும் வித்தை பெரு முயற்சியால் ஆகவேண்டிய செயல்
கெசக்கன்னி வெருகங்கிழங்கு
கெசமாமுட்டி எட்டிமரம்
கெசம் யாணை இரண்டு முழ அளவு
கெசாசைநா கையாந்தகரைப்பூடு
கெச்ச போ
கெச்சக்காய் கழற்சிக்காய்
கெச்சங்கெட்டவன் நாணமில்லாதவன்
கெச்சம் முல்லைக்கொடி அரசமரம் காற்சதங்கை
கெச்சிதம் கெற்சிதம், முழக்கம் பெருமிதம், கம்பீரம் குணமடைந்துவருகை
கெச்சை காற்சதங்கை
கெச்சைநடை பெருமிதநடை
கெச்சைமிதி கூத்தின் விரைந்த நடை குதிரை விரைந்து செல்லும் நடைவகை பெருமிதநடை
கெஞ்சல் (முகத்திலும் குரலிலும் காட்டும்) தயவான வேண்டுதல்
கெஞ்சிக்கேட்டல் தாழ்ந்த குரலுடன் வேண்டுதல்
கெஞ்சு தயவாக வேண்டுதல்
கெஞ்சுதல் இரந்து வேண்டுதல், வருந்திக் கேட்டல், மன்றாடுதல்
கெடலணங்கு மூதேவி
கெடலூழ் தீவினை
கெடவரல் மகளிர் விளையாட்டு மகளிர் கூட்டம்
கெடாரம் கடிகாரம்
கெடி நிறைவேறிவருஞ் செயல் அதிகாரம் மலைக்கோட்டை ஊர் வல்லமை புகழ் அச்சம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together