14,846 words starting with க · page 244 of 297
Tamil Word
Tamil Meaning
கெடிமாடு
நீண்ட பயணத்தின் இடையிடையே வண்டியில் மாற்றிப் பூட்டும் எருது
கெடிறு
கெளிற்றுமீன்
கெடிலம்
ஆழமான ஓடை
கடலூர்க்கருகிலோடும் ஓர் ஆறு
ஒடுங்கிய வழி
கெடு
கேடு
வறுமை
தவணை
எல்லை
கெடு3
(ஒரு காரியத்தை முடிக்கத் தரப்படும்) கால வரம்பு(நிர்ணயிக்கப்பட்ட) கால எல்லை
கெடுகாலம்
அழிவுகாலம்
கெடுகிடுதல்
கெட்டொழிதல்
கெடுகுறி
கேட்டிற்கு அறிகுறி, உற்பாதம்
கெடுதலை
அழிவு
பழுது
கெடுதல்
அழிதல்
பழுதாதல்
வறுமையடைதல்
ஒழுக்கங்கெடுதல்
உருவழித்தல்
தோற்றோடுதல்
விபத்து
தீங்கு
விகாரத்தால் எழுத்துக் கெடுதல்
வழிதவறிப்போதல்
கெடுதல்
மோசமான விளைவுகளை ஏற்படுத்துவது
கெடுதி
அழிவு
இழப்பு
இழந்த பொருள்
ஆபத்து
துன்பம்
தீமை
கெடுத்தல்
அழித்தல்
பழுதாக்குதல்
ஒழுக்கங்கெடுத்தல்
அவமாக்குதல்
செயலைத் தடை செய்தல்
இழத்தல்
நீக்குதல்
நஞ்சு முதலியவற்றை முறியச் செய்தல்
முறியடித்தல்
காணாமற் போகுதல்
கெடுநினைவு
தீயபுத்தி
கெடுபடுதல்
விபத்தடைதல்
கெடுபிடி
கடுமையாக ஆணையிடுதல்
கெடுபிடி
தடபுடல்
விரைவு
கெடுபிடி
(-ஆக, -ஆன) (விதிமுறைகள், கட்டளைகள் ஆகியவற்றை நிறைவேற்றுவதில் காட்டப்படும்) கடுமை
கெடுபுத்தி
கெடுநினைவு
கெடுப்பினை
வங்கமணல்
கெடுமதி
கெடுபுத்தி, அழிதற்காம் அறிவு
கெட்ட ஆலோசனை
கெடும்பு
கெடுநினைவு
கேடு
கெடுவான்
ஒரு வசைமொழி
கெடுவாய்
ஓர் இகழ்ச்சிமொழி
கெடுவு
தவணை
கெடை
மூங்கில்
கெட்ட
அழிந்த
தீய
கெட்டகேடு
தாழ்ந்த நிலையைக் குறிக்கும் ஓர் இழிச்சொல்
கெட்டகேட்டுக்கு
(இகழ்ச்சியாக) இருக்கும் மோசமான நிலையில்
கெட்டகோபம்
கட்டுப்படுத்த முடியாத கோபம்
கெட்டணை
இறுகும்படி கெட்டிக்கை
கெட்டதனம்
தீயொழுக்கம்
கெட்டது
தப்ப
தவற
தவறான
பிழையான
கெட்டநடந்தை
தீயொழுக்கம்
கெட்டபெயர்
(கண்டிக்கத் தக்க நடத்தையால் கிடைக்கும்) அவப்பெயர்
கெட்டப்பொல்லு
கெட்ட + பொல்லு இது சிறிய பொறியாகும் இதை பயன்படுத்தி சிறு பறவை
மிருகங்களை வேட்டையாடுவார்கள்
கெட்டம்
தாடி
கெட்டலைதல்
நிலைகெட்டுத் திரிதல்
கெட்டவன்
தீயவன், தீயொழுக்கமுள்ளவன்
கெட்டவார்த்தை
(திட்டுவதற்கு மட்டும் பயன்படுத்துகிற) சொல்லத் தகாத ஆபாசமான வார்த்தை
கெட்டவியாதி
கொடிய நோய்
ஆண்பெண் குறிகளில் உண்டாகும் நோய்
கெட்டவேளை
பொல்லாத காலம், தீயநேரம்
சமயமல்லாத சமயம்
கெட்டான்
(சிறந்த உதாரணத்தையும் மிஞ்சும் வகையில் ஒன்று இருப்பதாகக் கூறும்போது சிறந்த உதாரணமே) தன்மையில் குன்றிவிட்டது என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்துவது
கெட்டாரகெட்டி
மிகுந்த திறமை
மிக்க திறமையுள்ளவன்
கெட்டி
உறுதி
இறுக்கம்
சாமார்த்தியம்
சமர்த்தன்
உரத்த குரல் கெட்டியாய்ப் பதிக்கிறான்
அழுத்தம். கெட்டிப்படிப்பு
மிக நன்று. கெட்டியையா நல்லதென்பார் (பணவிடு. 19)
கெட்டி
உறுதி
இறுக்கம்
திறமை
திறமையுடையவன்
உரத்த குரல்
அழுத்தம்
மிக நன்று
கெட்டி1
(ஒன்றைக் கடினமாகும்படி) இறுக்குதல்
கெட்டி2
(-ஆக, -ஆன) (துணி, காகிதம் முதலியவற்றின்) கனம்
கெட்டி3
(வாய்ப்பில்) குறியாக இருக்கிற நபர்
கெட்டிக்காப்பு
உட்குழலில்லாத இந்தியக் காப்பு என்னுங் கையணி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.