14,846 words starting with க · page 245 of 297
Tamil Word
Tamil Meaning
கெட்டிக்காரன்
திறமையுடையவன்
அறிவு மிக்கவன்
கெட்டிக்காரன்
திறமை உள்ளவன்
கெட்டிக்காரி
கெட்டிக்காரன் என்பதன் பெண்பால்
கெட்டிக்கொலுசு
உட்குழலில்லாத கொலுசு
கெட்டிச்சாயம்
அழுத்தமான சாயம்
கெட்டிச்சாயம்
(தண்ணீரில் நனைக்கும்போது) எளிதில் போய்விடாத சாயம்
கெட்டித்தனம்
திறமை
செட்டு
கெட்டித்தல்
உறுதிப்படுத்துதல்
கெட்டிபண்ணுதல்
பலப்படுத்தல்
உறுதியாக்குதல்
கெட்டிப்படுத்து
(திரவப் பொருளைக் கெட்டியான) திடப் பொருளாக்குதல்
கெட்டிமூங்கில்
கல்மூங்கில்
கெட்டிமேளம்
திருமணத்தில் தாலி
கங்கணம் முதலிய கட்டும் போது எல்லா வாத்தியமும் கூட்டாகக் கொட்டப்படும் மேளம்
கெட்டிமேளம்
தாலி கட்டுகை முதலிய காலங்களில் முழங்கும் அனைத்து வாத்தியம்
கெட்டிமேளம்
திருமணத்தின் சில முக்கிய சடங்குகளில் (குறிப்பாகத் தாலி கட்டும்போது) நாதஸ்வரம், மேளம் போன்ற இசைக் கருவிகள் அனைத்தையும் கூட்டாகத் துரித கதியில் வாசித்து எழுப்பும் (மங்கல) ஒலி
கெட்டியாக
நழுவி வந்துவிடாதபடி
கெட்டிவாத்தியம்
தாலி கட்டுகை முதலிய காலங்களில் முழங்கும் அனைத்து வாத்தியம்
கெட்டு
பக்கக்கிளை
கெட்டுப்போ
காணாமல்போதல்
கெட்டுப்போதல்
அழிதல்
அழுகிப்போதல்
ஒழுக்கங்கெடுதல்
வறுமையுறுதல்
காணாமற்போதல்
கெட்டுப்போனவள்
கற்பழிந்ததனாற் சாதியினின்று விலக்கப்பட்டவள்
கெட்டுப்போனவள்
ஒழுக்கம் தவறியவள்
கெட்டுவிடுதல்
அழிதல்
அழுகிப்போதல்
கெட்டுவைத்தல்
கிளைவிடுதல்
கெட்டேன்
இரக்ககுறிப்பு. அருளிதுவாயிற் கெட்டேன் பிழைப்பரோ வரக்கராயோ (கம்பரா. விபீடண. 127)
கெட்டேன்
இரக்கக் குறிப்பு
கெணணை
எண்ணிக்கை
கெண்டண்
தடியன், முரடன்
கெண்டம்
ஆபத்து
கெண்டி
கெண்டிகை
துண்டு
கெண்டி
(குழந்தைகளுக்குப் பால், நீர் முதலியவை ஊற்றிக் குடிக்கக் கொடுக்கும்) சற்று நீண்ட குழல் போன்ற மூக்குடைய குவளை
கெண்டிகை
கமண்டலம்
கெண்டிச்செம்பு
மூக்குள்ள செம்புவகை
கெண்டுதல்
தோண்டுதல்
அறுத்துத் தின்னுதல்
கிண்டுதல்
கெண்டை
சேல்மீன்
சரிகை
கண்டை
புயத்தின் முன்பக்கத்துச் சதை
கணைக்கால்
ஏளனம்
கெண்டை
(ஏரி, ஆறு முதலியவற்றில் காணப்படும்) செதில்கள் நிறைந்த வெள்ளை நிற மீன்
கெண்டைக்கால்
கணைக்கால்
கெண்டைக்கால்
முழங்காலின் பின்பகுதி
கெண்டைபுரட்டுதல்
பசிதாகம் முதலியவற்றால் கைகால்கள் வலித்திழுத்தல்
கெதாயு
ஆயுள் முடிந்தவன்
கெதி
கதி
புகலிடம்
கெத்து
தந்திரம்
தந்திரமான சொல்
கெத்து
தன்னுடைய உயர்வையும் பெருமையையும் காட்டிக்கொள்ளும் போக்கு
கெத்துதல்
கீறிப் பிளத்தல்
மீன் முதலியவை அறுத்தல்
கொக்கரித்தல்
ஏமாற்றுதல்
கெந்தகம்
கந்தகம், ஒருவகைத் தாதுப்பொருள்
அப்பிரகம்
நாய்வேளைப்பூடு
கெந்தசாலி
கந்தசாலி, ஒருவகை உயர்ந்த செந்நெல்
கெந்தனம்
கோடகசாலைப் பூண்டு
கெந்தபொடி
குளிக்கும்போது பயன்படுத்தும் ஒருவகை மணப்பொடி
கெந்தம்
கந்தம், மணம்
கெந்தி
கந்தகம்
பொன்னிறமான கல்
கெந்தித்தல்
தத்துதல்
நெளித்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.