14,846 words starting with க · page 246 of 297
Tamil Word
Tamil Meaning
கெந்திபரம்
ஆடுதின்னாப்பாளைச்செடி
கெந்திவாருணி
பேய்த்தும்மட்டிக்கொடி
கெந்து
ஒற்றைக்காலால் தத்தியாடும் பிள்ளை விளையாட்டு
கிட்டிப்புள் விளையாட்டு
கெந்து
(நடக்கும்போது) பாதத்தின் முன்பகுதியை மட்டும் தரையில் ஊன்றி எம்புதல்
கெந்துதல்
தத்துதல்
நெளித்தல்
கிட்டிப்புள் அடித்தல்
கெபி
பள்ளம்
குகை
கெமித்தல்
போதல்
புணர்தல்
கெம்பத்து
பகட்டு
கெம்பரை
கூடை
கெம்பளித்தல்
மகிழ்தல்
கெம்பளிப்பு
மகிழ்ச்சி
கெம்பு
பதுமராகம், சிவப்பு இரத்தினக்கல்
கெம்பு
(ஆபரணங்களில் பதிக்கும்) கரும் சிவப்பு நிறக் கல்
கெம்புதல்
கொந்தளித்தல்
இரத்தங்கொதித்தல்
உரத்துப் பேசுதல், ஆரவாரித்தல்
கெம்புநீலம்
உயர்ந்தநீலம்
கெம்புமல்லிகை
மயிர்மாணிக்கம்
கெற்சி
சிறுவழுதலை
கெற்பாதானம்
கருத்தரித்த நாலா மாதஞ் செய்யும் ஒரு சடங்கு
கெற்பு
கிற்பு, திராணி, வலிமை
கெற்போட்டம்
கருக்கொள்ளும் மேகவோட்டம், மார்கழி மாதத்தில் கருக்கொண்ட மேகத்தின் தென்சார்பான ஓட்டம்
கெலி
அச்சம்
ஆசை
பெருவயிறு
கெலி
(போட்டியில்) ஜெயித்தல்
கெலிசு
முகம் வயிறுகளிற் காணும் வீக்கம்
கெலித்தல்
போட்டியில் வெற்றியடைதல்
கெலித்தல்
வெல்லுதல்
ஆசைப்படுதல்
அஞ்சுதல்
கெலிப்பு
வெற்றி
மகிழ்ச்சி
கெலுழன்
கருடன்
கெல்லு
தோண்டுதல்
கெல்லுதல்
கல்லுதல்
தோண்டுதல்
வயிற்றை அரித்துவிடுதல்
கெளிசு
முகம் வயிறுகளிற் காணும் வீக்கம்
கெளிதம்
பெருங்கல்
கெளித்தல்
நெளிந்துபோதல்
கெளிர்ச்சல்லியம்
மீன் எலும்பு
கெளிறு
கெளிற்றுமீன்
கெளுத்தி
கெளிற்றுமீன்
கெளுத்தி
(ஏரி, ஆறு முதலியவற்றில் காணப்படும்) செவுளின் இரு புறத்திலும் முள்ளும் மீசையும் உடைய பழுப்பு நிற மீன்
கெழி
நட்பு
கெழீஇயிலி
பகைவன்
கெழு
நிறம்
ஒளி
ஒரு சாரியை
கெழுதகைமை
உரிமை
நட்பு
கெழுமுதல்
காமவிகாரங்கொள்ளுதல்
கெழுமுதல்
நிறைதல்
முதிர்தல்
முளைத்தல்
காமவிகாரங் கொள்ளுதல்
கற்றல்
பொருந்துதல்
கூடுதல்
கெழுமை
நிறம்
ஒளி
வளமை
கெழுவ
ஓர் உவமவுருபு. (தொல். பொ. 286
உரை.)
கெழுவு
நட்பு
கெழுவுதல்
பொருந்துதல்
நிறைதல்
பற்றுக் கொள்ளுதல்
கெவரி
வெள்ளைக் காக்கணங்கொடி
கெவியூதி
நாலரைக்கல் தொலைவு
கெவுனி
கோட்டைவாயில்
கெவுரா
துளசிச்செடி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.