14,846 words starting with க · page 247 of 297
Tamil Word
Tamil Meaning
கெவுரிசங்கம்
இரட்டை உருத்திராட்சம்
கெவுளி
கவுளி, பல்லி
மஞ்சள்நிறத் தேங்காய்
கே
ஓர் உயிர்மெய்யெழுத்து (க் + ஏ)
கேகம்
வீடு
கேகயன்
கைகேயன்
கேகய நாட்டு அரசன்
கைகேயி தந்தை
சிபிச்சக்கரவர்த்தி
கேகயப்புள்
அசுணமா
கேகயம்
மயில்
ஒரு நாடு
பண்வகை
அசுணப் பறவை
கவுரிபாடாணம்
வில்
கேகலன்
கூத்தாடி
கேகி
மயில்
கேகை
மயிற்குரல்
கேசகன்
நாவிதன்
கேசகீடம்
பேன்
கேசதம்
கரிசலாங்கண்ணிப் பூண்டு
கேசன்
தண்ணீரில் இருப்பவன்
வருணன்
திருமால்
கேசமுட்டி
வேம்பு
கேசம்
முடி
கேசம்
மக்கள் தலைமயிர்
விலங்கின் மயிர்
கேசரஞ்சனம்
பொற்றலைக் கையாந்தகரை
தலைமயிர் வளர்க்குந் தைலவகை
கேசரம்
பூந்தாது
மகிழமரம்
குங்கும்ப்பூ
வண்டு
பெருங்காயம்
பிடரிமயிர்
கேசரம்
(பூக்களில்) மகரந்தத் தூளைத் தாங்கியிருக்கும் மெல்லிய காம்பு
கேசரர்
வித்தியாதரர்
கேசரி
அரிமா, சிங்கம்
அரியணை
கொம்மட்டி மாதுளை
ஒருவகைச் சிற்றுண்டி
கேசரி
ரவையை நீரில் போட்டுக் கொதிக்கவைத்துச் சர்க்கரை, முந்திரி முதலியவை சேர்த்து நிறத்திற்காகப் பொடி தூவிக் கிளறிச் செய்யும் ஒரு வகைத் தின்பண்டம்
கேசரிகம்
நாயுருவிச்செடி
கேசரிப் பவுடர்
(கேசரி, ஜிலேபி போன்ற சில தின்பண்டங்களுக்கு) சிவந்த மஞ்சள் நிறம் சேர்ப்பதற்குப் பயன்படுத்தும் ஒரு வகைப் பொடி
கேசரியாசனம்
கணைக்கால்கள் பிட்டத்தைத் தொடவும் விரித்த கைவிரல்கள் துடையிற்படவும் வாய் மலர்ந்தும் பார்வை மூக்குநுனியை நோக்கியும் இருக்கும் யோகாசன வகை
கேசவன்
சோழன்
நிறைமயிருள்ளோன்
திருமால்
சிவன்
கேசவன்
கண்ணபிரான்
சோழன்
கேசவம்
பெண்வண்டு
கேசாதிபாதம்
கலிவெண்பாவால் ஒருவரை முடிமுதலாக அடிவரை வருணித்துக்கூறும் ஒரு பிரபந்தம். (இலக். வி. 871)
கேசாதிபாதம்
முடிமுதல் அடிவரை
கலிவெண்பாவால் ஒருவரை வருணித்துக் கூறும் ஒரு பிரபந்தம்
கேசாரி
குதிரைக் கழுத்தின் மயிர்
கேசி
அழகிய மயிர்முடி உடையவள்
கேசிகன்
திருமால்
கேசிகை
திருமால்
கேசினி
சங்கங்குப்பிச்செடி
கேடகம்
பரிசை
மலைகள் அடுத்துள்ள ஊர்
பாசறை
கேடயம்
புறாமுட்டிச் செடி
கேடன்
கெட்டவன், கேடுடையவன்
அழிப்பவன்
கேடம்
மலைகள்
அடுத்துள்ள ஊர்
கிளி
ஆறு
கேடயம்
கேடகம்
தெய்வத் திருமேனியை எழுந்தருளப்பண்ணும்போது உதவும் தோளுக்கினியான் என்னும் வாகனம்
கேடயம்
பெற்ற வெற்றி, புரிந்த சாதனை முதலிய செய்தி பொறித்த தட்டு வடிவ அலங்காரப் பரிசு
கேடா
பிரிந்துள்ள
கேடி
திருடுதல், வழிப்பறிசெய்தல் போன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுபவன்
கேடிலி
அழவில்லாதவன்(ள்)
கேடு
அழிவு
இழப்பு
வறுமை
தீமை
கெடுதல்
வேறுபாடு
அழகின்மை
கேடு
(நல்ல நிலைக்கு நேரும்) தீங்கு
கேடுகாலம்
தீங்கு வரும் காலம்
கேடுகாலம்
அழிவுறுங்காலம்
கேடுகாலம்
தீங்கு, அழிவு முதலியவை நிகழும் காலம்
கேடுகெட்ட
சிறப்பில்லாத
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.